English to Tamil Dictionary: ஏர்க்கால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Backband
வண்டி ஏர்க்கால்களின் தளை.
Beam
உத்தரம் தூலம் பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை ஏர்க்கால் துலையின் கோல் நங்கூரத் தண்டு இயந்திரத்தின் நெம்புகோல்வண்டியின் நெடுங்கட்டை கப்பலின் பக்கம் மான்கொம்பின் நடுத்தண்டு ஒளிக்கதிர் மின்கதிர் ஒளிக்கோடு மின்கதிர்க்கற்றை அவிரொளி சூழ்ஒளி ஒளி படைத்த நோக்கு முறுவல் (விவி.) பெருங்குற்றம் (வினை) ஒளிவீசு கதிருமிழ் முறுவழி இலங்கு தோற்று ஒளிக்கதிர் மூலம்தெரிவி உத்தரத்தின்மீது வை.
Beam
ஏர்க்கால் ஒளிக்கற்றை
Belly-band
சேணப்பட்டை குதிரையின் வயிற்றின்கீழ் செலுத்தி வண்டியின் ஏர்க்கால்களுடன் கட்டப்படும் பட்டை அல்லது வார்.
Outrunner
உடன் துணையாள் வண்டியுடன் ஓடிவரும் பணியாள் சேமக்குதிரை வண்டியின் ஏர்க்கால்களுக்குப் புறம்பாகப் பூட்டப்படுங் குதிரை பனிக்கட்டி மீது வண்டியில் சறுக்கிச் செல்பவர்களுக்கு வழிகாட்டும் நாய்.
Plough-beam
ஏர்க்கால்.
Saddle
சேணம் கலணைவார் வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி சேண வடிவான இயந்திர உறுப்பு இயந்திர உழுபடை இருக்கை மிதிவண்டி இருக்கை சேணவடிவுள்ள பொருள் இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம் (வினை.) சேணம்பூட்டு கலனை அணிவி பளு ஏற்று பொறுப்புச் சுமத்து வேலை சுமத்து கடமையை மீதேற்று.
Saddle
சேணம் கலணைவார் வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி சேண வடிவான இயந்திர உறுப்பு இயந்திர உழுபடை இருக்கை மிதிவண்டி இருக்கை சேணவடிவுள்ள பொருள் இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம் (வினை.) சேணம்பூட்டு கலனை அணிவி பளு ஏற்று பொறுப்புச் சுமத்து வேலை சுமத்து கடமையை மீதேற்று.
Shaft
அம்பு கணைக்கோல் ஈட்டியின் காம்பு எறிபடை குந்தம் கருவியின்படி இறகின் தண்டு கதிரில் ஒளிக்கால் மின்னலின் கீற்று சுரங்க வாயிற்குழி சுரங்க வாயிற் சாய்குழி ஊதுலைச் சுருங்கைக்குழாய் சுரங்கச் செல்குழாய் இயந்திரத்தின் சுழல் தண்டு ஏர்க்கால் நுகக்கால் சிலுவையின் அடி புதைக்கூண்டின் மோட்டுத்தண்டு வண்டியின் ஏறுகால் தூணின் நடுக்கம்பம் தூபி கோரி கம்பம் ஆதாரக்கம்பம் பரு உறுப்புக்களை இணைக்கும் இணைக்கொம்பு எலும்பின் இணைத்தண்டு தூண்தொகையின் தனிக்கம்பம் தூபியின் முனைமுகடு விளக்கின் தண்டு மெழுகுதிரி விளக்கின் நிலைத்தண்டு சரவிளக்கின் அடித்தண்டு கட்டிடங்களின் தளங்களினுடான காலதர்ப்புழை சுழல்சக்கர ஊடச்சு ஊடுபுழை.
Swing-tree
ஏர்க்கால் நுகத்தடி.
Random Fonts
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12432
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31314
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11869
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94391
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7911
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16483
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9496
Mani Bangla Font
Mani
Download
View Count : 24716
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13492
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20034

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close