English to Tamil Dictionary: ஏர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abound
மிகுந்திரு; நிரம்பியிருநிரம்பிவழிவளமுற்றிருஏராளமான; நிரம்பியிருக்கிறbe plentifuloverflowteem withabounding (a.)plentiful
Abundance
மிகுதி ஏராளம்செல்வம் செழிப்புமிகுதியான ஏராள மானபோதுமானதற்கு அதிக மானசெழிப்பு மிக்கமிகுதி யாக ஏராளமாக.plentywealthabundant (adj.) plentifulmore than enoughwealthyabundantly (adv.)
Abundant
நிறைவான ஏராளமான.
Aereosol
ஏரோசோல்
Aerocrete
ஏரோக்கிரீற்று
Affluent
வரவுகால் துணையாறு (பெ.) வளமான ஏராளமான செல்வமிக்க உள்நிறைகிற.
Arian
கி.பி.4ஆம் நுற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் வாழ்ந்த ஏரியஸ் என்பவரின் கொள்கையினைக் கடைப்பிடிப்பவர் கடவுள் மூவர் அல்லர் ஒரு முழுமுதற்பெரும் பொருளே என்னுங் கொள்கையினர்(பெ.) ஏரியஸ் கொள்கையைச் சார்ந்த ஏரியஸைப்பின்பற்றுகிற.
Arianism
ஏரியஸின் கொள்கை இயேசுநாதர் கடவுளின் திருமகனார் என்பதை மறுக்குங்கொள்கை.
Arianize
ஏரியஸ் கொள்கையைப் பின்பற்று ஏரியஸ் கொள்கைக்கு மாற்று.
Backband
வண்டி ஏர்க்கால்களின் தளை.
Bank
மேடு திட்டு திடல் அணைகரை வரப்பு ஆற்றங்கரை ஏரிக்கரை நீர்நிலை அடித்தளம் கடல் அடித்தளம் மேடு பாதையோர உயர்வரம்பு உச்சமட்ட மேகத்தொகுதி உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி பள்ளத்தின் வாய் ஓரம் நிலக்கரிச் சுரங்க முப்ப்புஞ நீராழமற்ற இடம் கிளிஞ்சல் படுகை. வானுர்தியின் ஒருபுறச் சாய்வு (வினை) இருபுற வரம்பாக்கு கரையாய் அமை கரையெழுப்பு கரையாக இரு ஊர்தி- வானுர்தி வகையில் ஒருளனசாய்வாகச் செயல் படியவிடு குவி சேமித்து வை அடுக்கி வை செருப்பின் எரியளவைக் குறைக்கும்படி மூடி இறுக்கு மணிப்பொறியின் ஒழுங்குபடுத்தும் கருவியைக் கட்டுப்படுத்து.
Bathymetry
கடல்-ஏரி ஆகிய இவற்றின் ஆழங்காண்பது பற்றிய நுல்.
Bayou
வடஅமெரிக்காவின் தென்பகுதியில் ஏரி ஆறு ஆகியவற்றின் சேறார்ந்த கிளை.
Beach
கடற்கரை ஏரிக்கரை அலைகளால் ஏற்பட்ட ஓர டடிடம் (வினை) கரையில் தள்ளி ஏற்று கரைமீது இழு.
Beach
கடற்கரை ஏரிக்கரை அலைகளால் ஏற்பட்ட ஓர டடிடம் (வினை) கரையில் தள்ளி ஏற்று கரைமீது இழு.
Beaded Lakes
மணித்தொடர் ஏரிகள்
Beam
உத்தரம் தூலம் பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை ஏர்க்கால் துலையின் கோல் நங்கூரத் தண்டு இயந்திரத்தின் நெம்புகோல்வண்டியின் நெடுங்கட்டை கப்பலின் பக்கம் மான்கொம்பின் நடுத்தண்டு ஒளிக்கதிர் மின்கதிர் ஒளிக்கோடு மின்கதிர்க்கற்றை அவிரொளி சூழ்ஒளி ஒளி படைத்த நோக்கு முறுவல் (விவி.) பெருங்குற்றம் (வினை) ஒளிவீசு கதிருமிழ் முறுவழி இலங்கு தோற்று ஒளிக்கதிர் மூலம்தெரிவி உத்தரத்தின்மீது வை.
Beam
ஏர்க்கால் ஒளிக்கற்றை
Bedung
ஏருவிடு சாணம் பூசி அழுக்காக்கு.
Belly-band
சேணப்பட்டை குதிரையின் வயிற்றின்கீழ் செலுத்தி வண்டியின் ஏர்க்கால்களுடன் கட்டப்படும் பட்டை அல்லது வார்.
Bountiful
வண்மை நிறைந்த தாராளக்குணம் மிகுந்த ஏராளமான வளம் நிறைந்த வளந்தருகிற.
Bovate
எட்டு எருதுபூட்டி உழவல்ல பதின்மூன்று ஏக்கர்ப் பரப்புடைய பண்டை ஏர்நிலத்தில் எட்டில் ஒருபகுதி.
Calf
கன்று கன்றுக்குட்டி கன்றின் பதனிட்ட தோல் அறிவற்றன் மூடன் குழந்தை யானைக்கன்று மான்கன்று திமிங்கிலக் குழவி கடலில் மிதக்கும் பனிக்கட்டி மலை. (தொ.) பணத்தெய்வம் ஏரானால் ஏற்படுத்தப்பட்ட பொன் கன்று தெய்வம் அறிவற்றவன் கருச்சிதைவுறு மிதியடி செய்யப்பயன்படும் உயர்ந்த தவிட்டு நிறத்தோல் கருக்கொண்டுள்ள.
Carina (keel)
ஏரா
Carucate
ஏர்ப்பாசன அளவு நுப்த்தில் பூட்டிய ஒருசோடு மாடுகள் விளைச்சல் பருவம் ஒன்றில் உழக்ககூடிய நில அளவை.
Random Fonts
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 14534
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43157
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7105
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82359
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16892
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7140
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16370
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114999
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8212
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 242062

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close