English to Tamil Dictionary: ஏறத்தாழ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anear,v
அருகே ஏறத்தாழ அருகில்.
Approach
அணுகுதல் ஏறத்த்ழஒத்திருத்தல் அணுகுநெறி செல்வழி பாதை (வினை.) அணுகு இயல்பு முதலியனவற்றில் ஏறத்தாழ ஒத்திரு கண்டுபேசு (படை.) தாக்குக் குறியை அடைவதற்குக் குழிகள் வெட்டிச் சாலைகள் போடு.
Approximate
மிக்க அண்மையில் உள்ள பெரிதும் ஒத்திருக்கிற ஏறத்தாழச் சரியாயிருக்கிற (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய அணுகு.
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Approximation
தோராயம் ஏறத்தாழ
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Approximation
தோராயம் ஏறத்தாழ
Around
எல்லாப் பக்கங்களிலும் ஒவ்வொரு திசையிலும் சுற்றி வட்டமாக வளைந்து திரும்பி அருகு எழுச்சியுற்று எல்லாப் ப க்கங்களிலும் சூழ சுற்றிலும் மேற்பொதிவாக இங்குமங்குமாக நெடுக ஏறத்தாழ.
Cable-length
கப்பல் துறை நாழிகை நீளத்தில் பத்தில் ஒரு பகுதி ஏறத்தாழ 600 அடி நீளம்.
Carat
ஏறத்தாழ 3 1க்ஷீ2 குன்றிமணி நிறையுள்ள மணிக்கல் எடை பொன்னின் மாற்று அளவு முழுமாற்றில் 24-இல் ஒரு கூறு.
Circa
(ல.) ஏறத்தாழ குத்தாயமாக.
Conoid
(வடி.) போலிக்கூம்புரு கூம்பு வெட்டுத் தன் அச்சின்மேல் சுழல்வதனால் உண்டாகும் பிழம்புரு ஏறத்தாழக் கூம்பு வடிவமைந்த பொருள் (பெ.) கூம்பு வடிவமுள்ள.
Cor
ஏறத்தாழ 11 மரக்கால் கொண்ட எபிரேய முகத்தளவை.
Date-line
தேதி எல்லை தேதிக்கோடு உலக ஒப்பந்தப்படி ஏறத்தாழ 1க்ஷ்0டிகிரி நிரை கோட்டினுடாகச் செல்லுகிற நாள் கணிப்புத் தொடக்கக் கோடு.
Ell
ஏறத்தாழ 45 அங்குலத்துக்குச் சரியான நீட்டலளவைக் கூறு.
Etesian
ஆண்டுதோறும் வேனிற்காலத்தில் ஏறத்தாழ 40 நாட்கள் வரை நிலநடுக்கடலில் வடமேற்கிலிருந்து வீசுகிற நிலநடுக்கடல் வடமேற்குப் பருவக்காற்றைச் சார்ந்த.
Farthing
ஏறத்தாழ ஒன்றறைப் புதுக்காசு மதிப்புள்ள சிறு செப்புத்துட்டு.
Franc
பிரஞ்சு நாணயச் செலாவணியில் அலகு நாணயம் 1ஹீ14-1க்ஷ்-ஆம் ஆண்டுகளின் போருக்குமுன் ஏறத்தாழ ஹீ 1க்ஷீ2.க்கு பென்னி மதிப்புள்ள வெள்ளி நாணயம் பெல்ஜியம்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்குரிய நாணயம்.
Generation
பிறப்பித்தல் தோற்றுவித்தல் உண்டாக்குதல் இனப்பெருக்கம் ஈனுதல் ஈனப்பெறுதல் இயற்கை அல்லது செயற்கை முறையினால் உண்டாக்குதல் தலைமுறை வழிவழி மரபில் ஒருபடி தலைமுறையினர் ஏறத்தாழ ஒரே காலத்தில் பிற்ந்தவர் அனைவரின் தொகுதி ஒத்தகாலத்தவர் தலைமுறைக்காலம் தலைமுறை இடையீட்டுக்காலம் 30 அல்லது 33 ஆண்டுகள்.
Generation
பிறப்பித்தல் தோற்றுவித்தல் உண்டாக்குதல் இனப்பெருக்கம் ஈனுதல் ஈனப்பெறுதல் இயற்கை அல்லது செயற்கை முறையினால் உண்டாக்குதல் தலைமுறை வழிவழி மரபில் ஒருபடி தலைமுறையினர் ஏறத்தாழ ஒரே காலத்தில் பிற்ந்தவர் அனைவரின் தொகுதி ஒத்தகாலத்தவர் தலைமுறைக்காலம் தலைமுறை இடையீட்டுக்காலம் 30 அல்லது 33 ஆண்டுகள்.
League
ஏறத்தாழ மூன்று மைல் தொலைவு.
Li
சீனத் தொலைவலகு ஏறத்தாழ 633 கெசத் தொலைவு ஏற்த்தாழ ஐந்தில் முன்று பங்கு குன்றிமணியுள்ள சீன எடை வகை.
Link
கண்ணி சங்கிலியின் தனி வளையம் கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு தொடர் கோவையின் தனி உறுப்பு கொக்கி கொளுவி இடையிணைப்புக்கருவி இடையிணைப்புப் பொருள் இடை இணைப்பாளர் இடைநிரப்பீடு நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு (வினை) கொக்கியால் பொருத்து இடையில் சோத்திணை ஒன்று சேர் ஒட்டவை கைகளைக்கோத்துக் கொள் பற்றிப்பிடி பிணை.
Louis, Louis-door
ஏறத்தாழ 20 பிராங்கு மதிப்புள்ள முற்காலப் பிரஞ்சுப் பொன் நாணயம்.
Near
அணுக்கமான நெருங்கிய உறவுடைய நெருக்கமான நெருங்கிய பழக்கமுடைய இப்பாலான நெருங்கிய தொலைவிலுள்ள அருகிலுள்ள கால அணிமையுடைய குறுகிய தொலைவுடைய நேர் குறுக்கான இடது பக்கமான நெருங்கிய ஒப்புமையுடைய அணுக்க ஏற்றத் தாழ்வான நுணுகி நோக்க வேண்டிய நுட்பமான இடுங்கிய மயிரிஐ தப்பிய (வினையடை.) அருகில் கால அணிமையில் ஏறத்தாழ கிட்டத்தட்ட முனைந்தொருங்கி அருகே நெருங்கி தொலை குறைவாக அடுத்து பக்கத்தில் நுணுக்கமாக கால அணித்தாக (வினையடை.) அணுகு நெருங்கு.
Random Fonts
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18188
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 13691
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23046
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9492
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20739
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22847
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9292
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14872
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10308
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8078

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close