English to Tamil Dictionary: ஏறிச்செல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amble
ஒருசிறை இருகால் தூக்கி ஆடி வருகிற குதிரையின் நடை கவலையற்ற நடை (வினை) கெச்சை மிதிமிதித்து நட கெச்சைக் குதிரையிவர்ந்துசெல் குதிரையைத் தன் போக்கில் போகவிட்டு அதன்மேல் ஏறிச்செல் கெச்சை மிதிமிதித்துப்போகும் குதிரையைப்போல்நட.
Ascendible
ஏறிச்செல்லக்கூடிய ஏறத்தக்க.
Beast
விலங்குநாற்கால்மிருகம்கால்நடைகள்ஏறிச்செல்லும் விலங்குசுமைவிலங்குஇழுப்புவிலங்குகொடியஹ்ர்காட்டான்வெறுப்புக்குரியஹ்ர்மிருகத்தன்மையுள்ளவன்
Chariot
தேர் இரதம் நாலு சக்கரமுள்ள அரசாங்க வண்டி போர்ச்சகடம் வெற்றியூர்தி (வி.) தேரில் ஏற்றிச் செல் இரதத்தில் ஏறிச்செல்.
Climber
ஏறுபவர் ஏறிச்செல்பவர் சமுதாயத்தில் தன் முன்னேற்றங் குறிக்கொண்டவர் ஏறிச்செல்வது தழுவு கொடி ஏறுவதற்கு வாய்ப்பாகக் காலில் முன்னிரண்டு விரல்களையுடைய பறவை வகை.
Coach
தனிவண்டி மூடுவண்டி ஆடம்பரவண்டி வாடகை வண்டி இருப்பூர்திப் பெட்டி வண்டி சுற்றுலாக்காரர்களுக்கான உந்துவண்டி நெடுந்தூரம் செல்லும் பேருந்து வண்டி கப்பலின் பின்புற அறை பயிற்சி ஊக்குவிப்பவர் தனிப்பாடங் கற்பிப்பவர் தொழில்முறை உடற்பயிற்சியாசிரியர் விலங்குகளைப் பிடிப்பதற்குப் பயன்படும் விலங்கு (வி.) பெட்டி வண்டியில் ஏற்றிச் செல் மூடுவண்டியில் ஏறிச்செல் பாடம்கற்பி பந்தயத்துக்குப் பயிற்சி அளி தேர்வுக்குப் பயிற்றுவி ஆசிரியருதவியுடன் படி.
Coaching
வண்டியில் ஏறிச்செல்லுதல் பாடங்கற்பித்தல் பயிற்சியளிப்பு.
Cycle
ஊழி காலவட்டம் திரும்பத் திரும்ப வரவல்ல பெருங்காலப் பிரிவு முழுநிலை மாறுதல் தொகுதி மண்டலம் முழுநிலைத் தொடர் வரிசை சுழற்சியாக வரும் நிகழ்ச்சி வானெறிச் சுற்றுவட்டம் பாடல் தொகை ஒரு பொருள் பற்றிய பாடல் தொகுதி இருசக்கர மிதிவண்டி முச்சக்கர மிதிவண்டி (வி.) வட்டமாகச் சுழல் மிதிவண்டி ஏறிச்செல்.
Cycle
ஊழி காலவட்டம் திரும்பத் திரும்ப வரவல்ல பெருங்காலப் பிரிவு முழுநிலை மாறுதல் தொகுதி மண்டலம் முழுநிலைத் தொடர் வரிசை சுழற்சியாக வரும் நிகழ்ச்சி வானெறிச் சுற்றுவட்டம் பாடல் தொகை ஒரு பொருள் பற்றிய பாடல் தொகுதி இருசக்கர மிதிவண்டி முச்சக்கர மிதிவண்டி (வி.) வட்டமாகச் சுழல் மிதிவண்டி ஏறிச்செல்.
Cyclist
மிதிவண்டி ஏறிச்செல்பவர்.
Dress-guard
மிதிவண்டி ஏறிச்செல்பவருடைய ஆடைக்குக் காப்பான இழைக்கச்சை.
Drive
ஊர்தியில் உலாப்போக்கு சிறு சுற்றுலா வண்டிப்பாதை தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை ஊக்கமிக்க பந்தடி வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு வேட்டை விரட்டாட்டம் துரத்துவதற்குரிய பொறியமைவு போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல் தெம்பு செயலுக்கம் தூண்டுதல் உள்ளவா குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம் குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி (வினை) துரத்து அச்சுறுத்தி ஓட்டு வலிந்து விரட்டு அடித்து வெருட்டு காலட்நடைகளை நடத்திச் செல் காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு ஊர்தியினைச் செலுத்து வண்டியோட்டியாகச் செயலாற்று ஏறிச்செல் இட்டுச்செல் உடன்கொண்டு செல் பொறியினை இயக்கு இயங்கும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு இயங்டகும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு இயக்கப்பெறு செலுத்தப்பெறு குறிக்கொண்டு செல் விரைவுபடுத்து ஊக்கு தூண்டு தாக்கு. வேகமாகத் தள்ளு பந்தினை வீசி எறி முன்னேறிச் செல்லுவி வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு வாளை வீசியெறி தொழிலை நடத்து ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு. பாய்ச்சு பாய் குதி விரை விரைந்து செயலாற்று கடுமையாக வேலைசெய்.
Dromedary
ஏறிச்செல்லுவதற்கேற்ற நிறை இனமரபுப் பயிற்சியுடைய அராபிய ஒற்ற திமில் ஒட்டகம்.
Equestrian
குதிரை ஏறிச்செல்பவர் குதிரை வீரர் குதிரையேற்ற வல்லுநர் (பெ.) குதிரையேற்றஞ் சார்ந்த குதிரை மீதிவர்ந்த பண்டைக்கால ரோம குதிரை வீரர் அமைப்பை சேர்ந்த.
Mount
மலைக்குவடு சிமையம் குன்று மேடு செய்குன்று ஏற்றம் மேல்நோக்கிய சரிவு ஏறகை ஏறுமுறை ஏற்றப்படி ஏற்றச்சைகை ஊத்திவிலங்கு ஏறிச்செல்வதற்கான ஊர்தி மிதிவண்டி படச்சட்டம் மணி ஒப்பனை எற்றச்சட்டம் படப்பின்னணி அட்டை நிலைச்சட்டம் நுண்ணோக்காடியில் பொரள் வைப்பதற்கான சூழமைவு கைவரை நுல முறையில் உள்ஙளங்கை விரலடி மேடு (வினை) ஏறு மலை ஏறிச் செல்.ஊர் விலங்கேறியிவர் ஊர்தி அமைத்துக் கொடு எழு மட்டத்தில் உயர் அளவில் மிகு தொகை கொடு எழு. மட்டத்தில் உயர் அளவில் மிகு தொகை ஏறு விசைமேம்படு ஆற்றல் உயர்வுறு குருதி வகையில் கன்னத்தில் முனைத்தெழுந்து கன்றித்தோன்று மேலே செல்ர உயர்ந்து செல் மேல்நோக்கிப்பரவு பதவி யர்வுறு பதவியேற்று பின்னோக்கி இறந்தகாலம் சென்றளாவு விலங்கு வகையில் இணைவிழைச்சுக்கொள்ளுவி சட்டத்தில் பொருத்து சட்டமட் இணை. சூழமைவில் பொருத்திவை தறி இணை கருவிகலங்களை இணைத்து ஒருங்குவி கடாட்சியரங்கேற்று நாடக அரங்கேற்றஞ் செய் பீரங்கியை நிலைமேடையிலேற்று.
Outride
முந்தி ஏறிச்செல் அப்பாலும் இவர்ந்து செல் கப்பல் வகையில் புயலினுடே இடரின்றிச் செல்.
Palfrey
மகளிர் ஏறிச்செல்லும் மட்டக்குதிரை.
Plunge
மூழ்குதல் முழுக்குதிடீர்த் தோய்வு துணிகர முனைப்பு இடர் நுழைவு (வினை.) தடாலென்று நீரில் பிடித்துத் தள்ளு நெருக்கடிக்குள் வீழ்த்து செடித் தொட்டியை நிலத்தில் ஆழப் பதியவை மூழ்கு துணிந்திறங்கு அறையில் அவசரசமாக நுழை படிக்கட்டில் வேகமாக இறங்கு படிக்கட்டில் வேகமாக ஏறிச்செல் குதிரைவகையில் முன்னால் வேகமாகப் பாய் கப்பல் வகையில் நீளவாட்டாகச் சாய்ந்து மூழ்கு வஜ்ம்பின்றிச் சூதாடு கடனாளியாகு.
Put
வீச்செறிவு பளுவு எறிவு எடைக்கல்வீச்சு வழங்கீட்டு விருப்புரிமை பங்குக்களவாணிகத்துறையில் குறிப்பிட்ட பங்குச்சேமிப்புக்களைக் குறிப்பிட்ட விலைக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுப்பதற்குரிய விருப்ப உரிமை (வினை.) வை போடு இடு இடத்தில் அமைவி தொடர்புபடுத்து இயைவி எறி பளுஎறி இயக்கு செலுத்து தள்ளு ஒதுக்கு ஊற்று உள்ளிடு கொள்வி புகுத்து முன்வை முன்னிலைப்படுத்து கருத்துரைக்கும்படி கூறு முன்கொணர்ந்து காட்டு வழங்கு பந்தயம் வை பார்வைக்கு வை முடிவுக்கு விட்டுவிடு எடுத்துரை ஒப்படை குறி இணை பூட்டு விலங்குகளைப் பிணைவி பொலிவி விலைகுறி மதிப்பிடு மொழிபெயர்ப்புசெய் வெளியிடு குத்தாயமாகக்கொள் புனைவாக வைத்துக்கொள் ஈடுபடுத்து சொல்லால் வகுத்துரை பணிந்து தெரிவி வேண்டிக்கொள் ஒப்புக்கொள்ளும்படி கேள் ஆக்கு செய் வற்புறுத்து தோன்றம்படி செய் வரி வகையில் விதி சுமத்து கப்பல் வகையில் செல்லவிடு கப்பலில் ஏறிச்செல்.
Ride
ஊர்திப்பயணம் வண்டிவகைகளில் அமர்ந்து வழிச் செல்லுகை சுற்றுலா குதிரை-மிதிவண்டி முதலிய வற்றின் மீது சவாரி முதுகின் மீதேறியமர்வு முதுகின்மீதேறிச் செல்லுகை சோலைவனத்தூடான சாலைவழி புதிதாக எடுக்கப்பட்ட குதிரைவீரர் தொகுதி (வினை)மீதூர்ந்துசெல் குதிரை முதலிய வற்றின் மீது சவாரிசெய் ஏறிச்செல் ஊர்தி வகைகளில் இவர்ந்துசெல் குதிரையை ஏவு தூண்டு இடத்தின் வகையில் குதிரைமீதிவர்ந்து கட குதிரை ஏற்றம் பயில் முதுகேறி அமர் முதுகேறி அமர்ந்து செல் கால் விரித்துத் தாவி ஏறியமர் கால்விரித்துத் தாவி ஏறிச் செலுத்து ஏறி அமர்வி சவாரிக்குரிய இடமாய் அமை தவழ்ந்து மித மிதப்பதுபோன்றியங்கு கப்பல்வகையில் நங்கூரமிட்டுக் கிட முன்நீட்டிக்கொண்டிரு கவிந்து மேலேறிக் கிட எலும்பு முறிவுவகையில் எலும்புமீதுஎலும்பு ஏறியிரு கப்பற் கயிறு வகையில் ஏறிச் சிக்கியிரு அடக்கியாளு ஏய்த்துவாழ் தன்வயப்படுத்தி நடத்து.
Rider
குதிரைச்சவாரி செய்பவர் ஊர்தி ஏறிச்செல்பவர் ஏறிச் சவாரி செய்யக்கூடியவர் (வர) முற்கால எல்லைப் புறக் கொள்ளைக்காரர்களுள் ஒருவர் ஆலந்து நாட்டுப் பொன் நாணயம் நிறைகோலில் எடைநுண்ம இழைவமைவு இயந்திரத்தின் ஏற்றிணைப்புப் பகுதி இயந்திரப்பகுதிகளின் பாலர இணைப்பு இயந்திரத்தின் தனி இயக்க மேற்பகுதி கயிற்றின் மேன்முறுக்கிழை கயிற்றின் தனிப்பட்ட புறமுறுகட்குப்புரி ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் ஆடப்படும் கல் வாட்டாட்டத்தில் கற்பெயர்த்திடப்பெறுங் கல் சட்டப் பப்ர்ப்பில் மேலோட்டு வாசகம் சட்டப்பகர்ப்பின் மூன்றாம் முறைப் பரிசீலனையின் போது இணைக்கப்படும் திருத்த வாசகம் சட்டப்பகர்ப்பின் மூன்றாமுறைப் பரிசீலனையில் பின்னொட்டு ஆதாரமூலம் தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி இயல்பான தொடர்புடைய இணைப்புப் பிற்பகுதி (கண) பயிற்சித்துணைக்கடா.
Salmon-ladder, Salmon-leap, Salmon-pass
அணை மீனேணி ஆற்றெதிர் செல்லும் வஞ்சிரகூன் வகைகள் எளிதில் ஏறிச்செல்லும்படி அணைகளில் ஏணிப்படிகள் போல் அமைக்கப்படும் நீரோட்டம்.
Scorch
கால்கொப்புளிக்கும் வெயில் மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்துடன் செலுத்துகை (வினை.) கொப்புளிக்க வை வாட்டு தீயிலிட்டுக் கருக்கு கரியாக்கு சுட்டுப்புண்ணாக்கு சூட்டினால் வெதுப்பு வாட்டி வேதனைசெய் வறட்டு வதங்குவி விளைபுலங்கள் வகையில் சுட்டுப்பாழாக்கு போரில் எதிரிக்குப் பயன்படாதழி மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்தில் இயக்கு மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்தில் ஏறிச்செல்.
Take
எடுப்பு ஏற்பு கொள்வினை கைப்பற்றீடு கொள் அளவு எடுத்த அளவு பிடித்த அளவு ஒரு தவணை அளவு ஒரு நேர வேட்டையில் கிட்டிய அளவு ஒரு வலை வீச்சில் கிட்டிய மீன் அளவு ஒரு தவணை அச்சடிப்புப்படிகளின் தொகுதி மேடைவகையில் ஒரு காட்சியின் கட்டணப்பிரிவு ஒரு திரைப்படப் பிடிப்பு திரைப்படப் பிடிப்புக்குரிய காட்சி (வினை) எடு பிடி பற்று ளெவு வாயிற்கொள் கருவியால் பற்றி எடு எடுக்கப்பெறு கைப்பற்று அகப்படுத்து சிறைப்படுத்து வென்று கைக்கொள் முற்றுகையிட்டுக் கைவசமாக்கு வேடட்டை மூலம் பெறு வலையிட்டுப் பிடி பொறியிற் சிக்கவைத்துப் பெறு பொறியில் வீழ்த்து ஏமாற்றப்பெறு அடை ஏய்தப்பெறு உரிமையாகப் பெறு வென்று பெறு ஆதாயமாகப் பெறு பங்காகப் பெறு ஊதியமாகப் பெறு தேர்வுப்பட்டமாகப் பெறு செயல் வெற்றியுறு உடைமையாகக் கொள்ளு மரபுரிமையாகப் பெறு வாடகையிற் கொள்ளு மணவனையிற் கொள்ளு திடுமெனக் கைப்பற்று தனதாகப் பற்று எடுத்துக்கொள் பறி பறித்தெடு கொள்ளையிற் கொள் பறிமுதல் செய் வரியாகப் பெறு பயன்படுத்திக் கொள் பொறுப்பு ஏற்றுக்கொள் சென்றடை புகலிடங் கொள் உணவாகக் கொள்ளு விழுங்கு குடி பருகு மூச்சு உட்கொள் உள்வாங்கு நுகர் விலையிற் கொள் வாங்கு உணர் மனங்கொள். மனம்பற்று மனத்தில் வாங்கிக்கொள் புரிந்து கொள் பொருள்கொள் பொருள்படுத்திக் கொள் ஊகி உய்த்தறி உய்த்துக்காண் மதித்துணர் கவர்ந்து ஈர் கவர்ச்சி செய் கவர்ச்சி கொள் கவர்ச்சியுட்படுத்து வசப்படுத்து ஆர்வ விருப்பத்தைப் பெறு புகழ் அடை எண்ணு கருது பாவி வைத்துக் கொள் கருதிக்கொள் புனைந்து மேற்கொள் நம்பு மெய்ம்மைஎனக் கொள் உறுதியாக ஏற்றுக்கொள் நம்பகமாகக் கொள் உராவி உறுதிசெய் தெரிந்தெடு தேர்ந்துகொள் தேடிக்காண் கண்டுபிடி கண்டெய்து ஒப்புக்கொள் சங்கத்தின் சேர்த்துக்கொள் ஏற்றுக்கொள் பொறுப்பு ஏற்றமைவுறு விரும்பி ஏற்றமை ஏற்றுநடத்து பொறுப்புத் தன்மையுடன் ஏற்றமைவுறு ஏற்றுச் சமாளி ஏற்றுச் சரிக்கட்டிக்கொள் மேற்கொள்ளு நாடி மேற்கொண்டுவிடு பயிற்சி ஏற்றுக்கொள் ஈடுபடு முகசியில் முனை செய் நடைமுறைப்படுத்து வேலை வகையில் தொடங்கு வருகையளி பார்வையிடு பேட்டிகாண் திடுமென எய்துவி வந்துறு நிகழ் நிறைவேற்றப்பெறு பயன்நிறைவுறு பன்விளைவுடையதாயிரு தாக்கு விளைவுடிடையதாயிரு தேர்வுக்கு அவர் தூக்கு. கொணர் கொண்டு வா கொண்டு செல் இட்டுச்செல் ஊர்தியில் உடன்கொண்டுசெல் ஏறிச்செல் துணைசெய் வழித்துணையாயிரு படு ஆளாகு தொற்றுக்கு உட்படு நோய்க்கு ஆட்படு காலம் பிடிப்பதாயிரு செலவுபிடிப்பதாயிரு செலவாகு செலவழித்துத்தீர் தேவையாக்கு அவசியமாக்கு அகற்று கழி குறை குறைபடுவி குறைவு உண்டுபண்று அளந்துகுறித்தெடு எழுது எழுதிக்கொள் குறித்து வை பதிவுசெய் படப்பதிவு செய். நிழற்படமெடு மரபுமூலமாகக் கொள்.
Tricyclist
மும்மிதிவாணர் முச்சக்கர மிதிவண்டி ஏறிச்செல்பவர்.
Random Fonts
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10867
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25088
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34726
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20127
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37370
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11210
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7885
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7363
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17429
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49026

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close