English to Tamil Dictionary: ஏறும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ascending
ஏறுமுகம்
Ascending Order
ஏறுமுகம்/ஏறுவரிசை
Bascule
எடைக்கட்டு இயக்கக்கருவி ஒருமுணை ஏறும் போது மறுமுனை தாழுகிற நெம்பு அமைபு.
Cantankerous
இடக்குமுடக்கான ஏறுமாறான முரணியலான.
Caprice
நிடையின்மை பச்சோந்தியியல்பு கட்டற்ற மனப்பாங்கு முரண்பட்ட உளப்போக்கு பொருந்தாத் தற்போக்கு ஏறுமாறான நடத்தை கலைத்துறையில் வரம்பற்ற கற்பனை.
Capricious
கட்டிலமையாத விளையாம்டுத்தனமான பச்சோந்திபோல் மாறுகிற மனம்போல நடக்கிற ஏறுமாறான.
Capriciously
ஏறுமாறாக அடிக்கடி மாறிக்கொண்டு மனம்போல கண்ட கண்டபடி.
Climb
ஏற்றம் ஏறுதல் ஏறும் முயற்சி ஏறவேண்டிய இடம் (வி.) ஏறு தவழ்ந்தேறு தாவியேறு மீதேறு மேற்செல் உயர்ந்துசெல்.
Climbing-iron
மரத்தின்மீதோ பனிச்சரிவின்மீதோ ஏறும்போது மிதியடியுடன் இணைக்கப்படத்தக்க கம்பிமுள் அமைவு.
Cochlea
சுருள் வடிவப்பொருள் நத்தைத்தோடு வளைகொடுங்காயுடைய மணப்புல்வகை வளைந்து ஏறும் படிக்கட்டு (உள்.) செவியின் சுருள்வளை.
Contrariety
எதிர்மாறியல்பு முரண்பாடு இசையாமை ஒவ்வாமை செயல்முரண் பண்பு முரண் ஏறுமாறான குணம்.
Creeper
நகருபவர் ஊருபவர் நகருவது ஊருவது படர்க்கொடி பல்ர் கொடி வகை கடலடித் தூர் வாங்கும் பாதாளக் கரண்டி மரங்களின்மேல் ஏறும் சிறு பறவை வகை இடையறாதியங்கு சங்கிலி இடையறாது பொருள்களைக் கொண்டு செல்லும் சங்கிலி வட்ட அமைவு.
Disjoint
இணைப்பொழுங்கு குலை இயலமைதி குலை இயைபு கெடு பொருத்தமற்றதாக்கு ஏறுமாறாக்ககு இணைப்புப் பிரி துண்டுதுண்டாக்கு.
Disproportion
இயைபுப் பொருந்தாமை இயைவுக் கேடு ஏறுமாறான தன்மை (வினை) முரண் பாடு கொள்ளுவி.
Erraatic
தவறுகிற நெறிதிறம்பிய ஒழுங்கற்ற ஒழுங்காக இயங்காத நடை ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களில் ஏறுமாறான கருத்துக் குழப்பமுடைய நோய்வகையில் உடலில் இடத்துக்கு இடம் மாறிமாறித் தரவுகிற (மண்.) சூழ்பாறைகளுக்கு அயல் வரவான.
Fly-away
உடுப்பு வகையில் காற்றில் அலையாடுகிற தளர்த்தியான மக்கள் வகையில் ஏறுமாறான போக்குடைய.
Foot-stall
குதிரைஏறும் படிக்கட்டு.
Incongruous
முரணியலான முன்னுக்குப்பின் முரணான பொருத்தங்ககெட்ட ஒத்துவராத ஏறுமாறான தகுதிக்கேடான இசைவுகேடான நகைப்பிற்கிடமான.
Increment
ஏறுமானம்அதிகரி / மிகுப்பு
Incremental Compiler
ஏறுமானத் தொகுதி
Incremental Plotter
ஏறுமான வரைவிமிகுப்பு வரைவி
Incremental Spacing
ஏறுமான இடைவெளியிடல்மிகுப்பு இடவெளியிடல்
Leakage
ஒழுகல் ஒழுகும் பொருள் சில்லிமூலமாக உள்ளே ஏறும் பொருள் ஒழுகலுக்கு மாற்றீடு மறைவெளிப்படுதல் முறையிலா இரகசியங்கள் வெளியீடு அறியவராச் செலவு விளக்கமுடியாப் பண மறைவு.
Leakage
ஒழுகல் ஒழுகும் பொருள் சில்லிமூலமாக உள்ளே ஏறும் பொருள் ஒழுகலுக்கு மாற்றீடு மறைவெளிப்படுதல் முறையிலா இரகசியங்கள் வெளியீடு அறியவராச் செலவு விளக்கமுடியாப் பண மறைவு.
Lopsided
பக்கங்கள் ஏற்றத்தாழ்வாய் அமைந்த பக்கங்கள் பெரிது சிறிதாய் அமைந்த சரிசமநிலையற்ற ஏறுமாறான.
Random Fonts
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22824
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17530
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28504
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8370
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7934
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13656
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16691
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9063
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18660
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20616

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close