English to Tamil Dictionary: ஏற்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accept
ஏற்றுக்கொள்ஒப்புக் கொள்நம்புஒப்புக்கொள் உடன் படுமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத்தக்க ஏற்கத் தகுந்தஒப்புக்கொள்ளக்கூடியமகிழ்வூட்டுகிறமகிழ்ந்து வரவேற்றற்குரியஏற்கும் தன்மைஏற்கும் வகையில்உடன்பாடுஏற்றுக் கொள்ளுதல்ஒப்புதல்பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட தற்கு உறுதிச்சீட்டுஒரு சொல்லுக்கு அங்கீகரிக்கப் பெற்ற பொருள்அங்கீகரித்தல்ஏற்றுக்கொள்ளப்பெற்றபொதுவாக அங்கீகரிக்கப்பெற்றஏற்றுக்கொள்பவர் ஒப்புக் கொள்பவர்.take receiveadmitbelieveagree toacceptable (adj.) worth acceptingagreeablepleasingwelcomeacceptability (n.)acceptably (adv.)acceptance (n.)act of acceptingapprovalundertaking to meet an accepted billacceptation (n.) the recognised meaning of a wordthe act of acceptingaccepted (adj.)generally recognisedacceptor (n.) one who accepts
Autoclave
கடுவெப்பமும் உஸ்ர் அழுத்தநிலையும் ஏற்கும் வலிமைவாய்ந்த பெருங்கொப்பரை.
Basophilic Gland
காரம் ஏற்கும் சுரப்பி
Biblicism
கிறித்தவத் திருன்றைப்புலமை விவிலிய ஏட்டுத்கொள்கை விவிலிய ஏட்டை எழுத்துக்கெழுத்து ஏற்கும் கோட்பாடு.
Bumper
மோதுபவர் மோதும் பொருள் உந்துபொறி வண்டியின் முட்டுத்தாங்கி புகைவண்டியில் ஊடே நின்று தாக்குதல் ஏற்கும் அமைப்பு படகுப் பந்தயம் நிறைந்து ததும்பும் கிண்ணம் பொங்குலம் மிகுவிளைவு பொங்கு வளம் மக்கட்பொங்கு மாதிரள் சீட்டாட்டத்தில் ஒரு தரப்பு இரட்டிப்புக் கெலிப்பு (பெ.) நிறைந்து வழிகின்ற (வினை) சாராயம் நிறைந்த கிண்ணத்தைக்குடி.
Compatibility
ஒத்தியல்பு உடனியைவு தொலைக்காட்சியில் நிறமிலி அமைவு ஒளிநிழல்வண்ணம் மட்டும் ஏற்கும் நிலை.
Compatibility
ஒத்தியல்பு உடனியைவு தொலைக்காட்சியில் நிறமிலி அமைவு ஒளிநிழல்வண்ணம் மட்டும் ஏற்கும் நிலை.
Defeatism
தே ல்வி மனப்பான்மை தோல்வியை ஏற்கும் பண்பியல்பு தோல்விக்குகந்த சூழலியல்பு தோல்வியைப் பணிந்தேற்கச் செய்யும்படி படைத்துறை சாராப் பொது மக்களிடையே ஏற்படுத்தப்படும் கருத்து நிலை.
Enforce
வலியுறுத்தி நடைமுறைப்படுத்து வலிந்து செயற்படுத்து வன்முறையிற் சுமத்து கட்டாயப்படுத்து செயலாக்கு ஏற்கும்படி செய்.
Figure-head
கப்பலின் முகப்பிலுள்ள உருவத்தலை பெயரளவில் மட்டும் தலைமை ஏற்கும் பொம்மைத்தலைவர் உரிமையற்ற தலைவர் செயலற்ற போலித்தலைவர்.
Fluent
(கண.) தொடர்ந்த மாறுபாடு ஏற்கும் எண் அளவைக் கூறு (பெ.)ஓழுகியலான அழகு ஓழுகுகிற ஒழுகுநயமுடைய ஆற்றொழுக்கான தடைப்படா ஒழுக்குடைய விரைவளமுடைய ஒழுகு வளமுடைய எளிமை நலமுடைய விரைவெளிமையுடைய தங்கதடையின்றிச் செல்கிற.
Friendly
நட்புரிமையுடைய பழங்குடியினர் (பெ.) நட்புரிமையுடைய நண்பராகச் செயலாற்றுகிற நண்பராகச் செயலாற்றும் ஆர்வமுடைய நண்பருக்குகந்த அன்பு காட்டுகிற ஆர்வம் வெளிப்படுத்துகிற அன்பினால் தூண்டப்பட்ட பகைமையற்ற நேசமான அன்புக்கனிவான சார்வாதரவாக ஏற்குமார்வமுள்ள உதவும் ஆர்வமுள்ள பயனளிக்கக்கூடிய வாய்ப்பான கால இடச்சூழலுக்கு ஏற்ற நலமுடைய உற்றுழி உதவுகிற.
Impressionable
எளிதில் உள்ளத்தில் எதுவும் பதிகிற எளிதாகப் பிறர் கருத்தேற்றுத் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மையுடைய ஏற்கும் இயல்புடைய.
Inflict
சுமத்து கட்டாயமாக ஏற்று பெறுவி அனுபவிக்கச்செய் தண்டனை வகையில் ஏற்கும்படி செய்து ஒறு.
Juggernaut
பூரிசகநாதம் என்னும் இடத்தில் கண்ணன் திருவுரு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதற்குரிய பெரிய தேர் மூடபக்திக்கிரையாகி மக்கள் தம்மைப் பலிகொடுத்தஸீயும் இடம் மக்கட்பலி ஏற்கும் பண்பு மக்கட் பலிகொள்ளும் அமைப்பு.
Juniorate
இயேசு சங்கத்தாரிடையே இளம்படியினர் சமயகுரு பதவியை ஏற்குமுன் மேற்கொள்ள வேண்டிய இரண்டாண்டுப் பயிற்சி.
Malachite
நீரியல் தாமிரக் கரியகி உயர் மெருகு ஏற்கும் பச்சைநிறக் கணிப்பொருள் வகை.
Recipiency
பெறுதல் ஏற்பு ஏற்கும் பான்மை பெறுநிலை ஏற்பவர் நிலை மனத்தில் வாங்கிக்கொள்ளத்தக்க இயல்பு.
Refractory
உயர்வெப்பு ஏற்கும் பொருள் (பெயரடை) படிமானமறற் ஒத்திசைவற்ற எதற்கும் மசியாத வசப்படுத்தமுடியாத முரண்டுபிடிக்கிற கலாம் விளைக்கிற பண்டுவத்துக்கு ஒத்துவராத பொருள்கள் வகையில் உருக்கமுடியாத வேலைப்பாட்டிற்கு உட்படுத்த முடியாத.
Shackle
கொண்டி பூட்டு ஏற்கும் நிலைக்குறடு சங்கிலி பூட்டும் கொளுவி பூட்டின துறட்டி கைகால்களின் தளைகளை இடையே இணைக்கும் நீள் தொடர்க்கண்ணி தந்திக் கம்பிகளின் இடைகாப்புத் தடை (வினை.) தளையிடு தடங்கல் செய் விலங்குமாட்டு.
Shiah
ஷியா நபிநாயகத்தின் மருமகன் அலியை முதல் இனமாக ஏற்கும் இஸ்லாமிய சமயக்கிளை இஸ்லாமிய சமயக்கிளையினர்.
Theme
ஆய்வுப்பொருள் பேச்சுப்பொருள் ஆய்வுக் கட்டுரை (இலக்) சொல்லடி விகுதிகளை ஏற்கும் பெயர்-வினைச்சொற்களின் பகுதிக்கூறு (இசை) பண்ணின் படர் தரு பொருள்.
Random Fonts
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17538
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 36992
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9596
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22039
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9069
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12053
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10095
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21746
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17494
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42832

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close