Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஏற்பாடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Apanage
இளைய அரசகுடியினர் உயர் குடியினர் ஆதரவுக்கான ஏற்பாடு மேல்வருமானம் ஒட்டுநிலம் சார்பு நாடு இயல்பான அடை துணைப்பண்பு.
Apocalypse
கடவுள் அருள் வெளிப்பாட தூயதிருயோவானுக்கு வெளிக்காட்டுப்பட்டட செய்தி புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்.
Ariel
விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மனிதனின் பெயர் நீர்வாழ் ஆவி தேவதூதன் ஷேக்ஸ்பியர் 'பெரும்புயல்' நாடகத்தில் வரும் ஆவி மனிதன்.
Armament
போர் எழுச்சிப்படை கடற்போர்ப்படை போர்க்கப்பல் தொகுதி போர்த்தளவாடங்க்ள போர்க்கப்பலின் தற்காப்புப் படைக்கலங்க்ள போர் ஏற்பாடு போருக்கு உரிய பொருள்களைச் செப்பணிடும் செயல்முறை.
Arrange
சீராக அமை சரிப்படுத்து ஒழுங்குபண்ணு வரிசைப்படுத்து தீர்த்துவை இணக்குவி ஏற்பாடுசெய் வழிவகைபண்ணு முன்கூட்டித் திட்டப்படுத்து செயற்கட்டளையிடு.
Arrangements
ஏற்பாடுகள் திட்டங்கள்.
Bank-credit
பிணையத்தின் மீது பணம் மிகையாக எடுக்கும் நிதிமனை ஏற்பாடு.
Beacon
தொல்லை அடையாளக்குறி தீ நா குன்றின் மேலிட்ட விளக்கு தீப்பந்தம் அடையாளக்குறி காட்டும் நிலையம் முனைப்பாகத் தெரியும் மேடு கலங்கரை விளக்கம் எச்சரிக்கை ஒளி இடர் எச்சரிப்பு வழிகாட்டி விமான வழி காட்டி தெரு அடையாளக் குறி கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான கம்பியில்லாத்தந்தி ஏற்பாடு (வினை) ஒளிகாட்டு வழிகாட்டு குறிகாட்டும் விளக்குகளை அமை.
Benefaction
உதவி நற்செயல் அறச்செயலுக்கான நன்கொடை மானியம் நிதிஏற்பாடு.
Bond
பிணைப்பு கட்டு தளை உறவு அன்பிணைப்பு தொடர்பு கடன்பத்திரம் ஒப்பந்தம் கட்டுப்பாடு கட்டுப்படுத்தும் ஏற்பாடு அரசியல் கடனீட்டுப்பத்திரம் தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.தடைக்கட்டு கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை (பெ.) அடிமையாயுள்ள தன்னுமையற்ற (வினை) இணை ஒன்றுசேர் பிணை சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு வில்லங்கப்படுத்தி வை.
Booted
புதைமிதியுடைய குதிரை இவர்வதற்கான முன் ஏற்பாடு முற்றவித்த.
Bottle-party
ஒவ்வொருவரும் தத்தம் புட்டிகளுடன வந்து குடிவகை கொள்ளும் ஏற்பாடுடைய விருந்துக் குழு.
Buoy
மிதவை கடலில்வழிகாட்டியாகவும் எச்சரிப்புபக் கருவியாகவும் பயன்படும் மதிப்பு அடையாளக்கருவி (வினை) மிதவைகள் ஏற்பாடுசெய் மிதவைமுலம் அடையாளம் அறிவி மிதக்கச் செய் மேலெழச்செய் மேலெழு குதிதுள்ளு மித ஊக்கு.
Buoyage
மிதவை அமைப்பு மிதவை ஏற்பாடு மிதவை வரிசை.
Busk
ஏற்பாடு செய் உடை அணி உடை அணிவி.
Cadre
தொழில் நிலைப்பிரிவு திட்ட அமைவு ஏற்பாடு பணி முறைப்படிவம் படைத்துறையில் தேவைப்பட்ட போது விரிவுபடுத்தும் நிலையில் அமைக்கப்பட்ட நிலவரப் பிரிவு.
Calculate
கணி கணக்கிடு எண்ணு ஆராய் கருது பாவி மதிப்பிடு முன் கூட்டியே கண்டறி ஆராய்ந்து திட்டமிடு முன்னறிந்து ஏற்பாடு செய்.
Calculation
கணித்தல் கணக்கீடு கணித்தாராயும் முறை மதிப்பீடு முன்னறிவு திட்டம் திட்ட முடிவு தன்னலச் சூழ்ச்சி ஏற்பாடு.
Cater
உணவு ஏற்பாடு செய் உணவு வழங்கு நேரப்போக்களித்து மகிழ்வி வேண்டியவற்றைத் தேடிக் கொடு விரும்புவனவற்றை நிறைவேற்று.
Caterer
உணவு ஏற்பாடு செய்பவர் உணவு தருவிப்பவர்.
Cateress
உணவு ஏற்பாடு செய்பவள்.
Catering
உணவு தருவிப்பு களியாட்டம் ஏற்பாடுசெய்தல்.
Cellarer
நிலவறையின் பொறுப்பு வகிப்பவர் துறவி மடத்தில் உணவுப்பொருள்களுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் அலுவலர்.
Choreographic
கூடியாட்ட ஆடல்வகை அமைப்புக்குரிய ஆடல்வகை ஏற்பாட்டுக்குரிய.
Chummage
உல்னுறைவு ஏற்பாடு மிகை உல்னுறைவுக்குரிய கட்டணம்.
Random Fonts
Nirmala
Download
View Count : 94361
ELCOT Salem
Download
View Count : 12561
Sundaram-0810
Download
View Count : 12473
TAC-Kabilar
Download
View Count : 12303
GIST-TMOTKomala
Download
View Count : 13192
VaigaiUni
Download
View Count : 22443
Tam Ilango
Download
View Count : 158180
GIST-TMOTKumudam
Download
View Count : 10554
TAB-Nambi
Download
View Count : 24648
GIST-TMOTPattinathar
Download
View Count : 16075
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website