Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஏற்றதாக
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Cursorial
ஓடுவதற்கு ஏற்றதாக அமைக்கப்பட்ட ஓடும் செயலுக்கேற்ற உறுப்புள்ள.
Physiocrat
இயலாட்சி ஆதரவாளர் இயற்கை முறைக்கு ஏற்றதான அரசாட்சி வேண்டுமென்பவர்.
Please
தயந்து தயவுசெய்து மகிழ்வி மனத்திற்கு உகந்ததாயிரு விரும்பு ஏற்றதாகக் கருது திருவுளங் கொள்ளுவி திருவுளங்கொள்ளு.
Satisfactory
மனநிறைவளிக்கிற தேவை நிறைவற்றத்தக்க போதிய விருப்பத்திற்கு ஒத்த சரியீடு செய்யத்தக்க தீர்வாகக் கருதக்கூடிய ஏற்றக்கொள்ளத்தக்க ஐயப்பாட்டிற்கு இடனற்ற (இறை.) பாவத்திற்கு ஏற்ற கழுவாயான கழுவாய் வகையில் பாவத்திற்கு ஏற்றதான.
Satisfy
மனநிறைவளி திருப்பதிப்படுத்து குறை நிறைவேற்று கடன்தீர் தொகை முழுதுங் கொடுத்துத் தீர்வுசெய் கடமை நிறைவேற்று போதுமான அளவு வழங்கு போதுமானதாயிரு விருப்பத்தை நிறைவுசெய் ஆவல்நீர் வேண்டுகோளை நிறைவேற்று விருப்பத்திற்கு இசைய நடந்துகொள் விருப்பத்திற்கு ஏற்றதாயிரு கருத்திற்கு ஏற்றதாயிரு கருத்திற்கு ஒத்ததாயிரு எதிர்பார்த்ததற்கு முற்றிலும் இசைவுடையதாயிரு நிபந்தனைகளுக்கு முழுதும் பொருத்தமாயிரு பண்புகளுக்கு ஒத்ததாயிரு தகுதியுடையதாயரு தகுதியுடையவராயிரு உணர்ச்சிக்கு உகந்ததாயிரு பசி-விடாய் அப்ற்று ஐயம் அகற்று எதிர்ப்பைச் சன்ளி சரியீடுசெய் (இறை.) இயேசுபெருமான் வகையில் பழிதீர்வுசெய் மனித இனப் பாவத்திற்குப் பரிகாரஞ்செய்.
Suit
வழக்கு வழக்கீடு சட்டப்படியான வழக்குத் தொடுப்பு கோரிக்கை விண்ணப்பம் மனு வேட்டம் காதல் கூர்வு காதல் ஆர்வ வேண்டுகோள் தொகுதி தொடர்கோவை ஒருதரமான வரிசை பயனீட்டுப்பொருள் தொகுதி சீட்டின் ஒருவகைத் தொகுதி தொடுத்த சீட்டு வகை அங்கி முழு ஆடைத்தொகுதி ஒரே நிற ஆடைத்தொகுதி ஒரு தவணை கப்பற்பாய்க்குழுமம் ஒரே நேரப் போர்க்கவசத் தொகுப்பு (வினை.) இசைவாக்கு ஏற்பமைவுடைய தாக்க சேர்த்தியாக்கு இயைந்த அழகுடையதாக்கு பயன்படும் தகுதியுடையதாக்கு சேர்த்திணைவி இணங்கியமைவி பொருத்தமாயமைவி இசைவுறு இணங்கியமை பொருத்தமாயமை கால-இடச்சூழல் வகையில்வாய்ப்புடையதாயிரு ஏற்றதாயிரு மனதுக்கு உகந்ததாயிரு பிடித்தமாயிரு பயன்படும் தகுதியுடையதாயிரு சேர்த்தியாயிரு இயைந்த அழகுடையதாயிரு.
Transplant
எடுத்து நடு பறித்து நடு பெயர்த்து நடு நாற்றெடுத்து நடு மறு பயிராக்கு.மறு நடவாக்கு மறுநடவுக்கு ஏற்றதாயிரு மறு குடியேற்று வேறிடத்துப் புது வாழ்வு வாழச் செய் அப்ற்றிப் புதிதமைவுறுத்து (மரு) அறுவையில் உயிர்த்தசை இழைமத்தை உடலில் ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திடிற் பெயர்த்துப் பொருத்து (மரு) அறுவையால் உயிர்த்தசை இழைமத்தை ஒருவர் உடலிலிருந்து.எடுத்து இன்னொருவர் உடலிற் பொருத்து.
Random Fonts
Sundaram-0819
Download
View Count : 17651
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8819
Gist Tmot Krishnan
Download
View Count : 18320
TAU_Elango_Vasuki
Download
View Count : 9487
Sundaram-0807
Download
View Count : 22795
TAU_Elango_Todi
Download
View Count : 20168
TAU-Valluvar
Download
View Count : 21911
Geethapria
Download
View Count : 41702
TSCVerdana
Download
View Count : 20702
Tam Shakti 36
Download
View Count : 18395
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website