English to Tamil Dictionary: ஏற்றவாறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cooking-range
பலவகை உணவுகளை ஒரே சமயத்தில் சமைப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட சூட்டடுப்பு.
Deservingly
தகுதிக்கு ஏற்றவாறாக நேர்மைக் கிணங்க.
En Regle
(பிர.) முறைப்படி ஏற்றவாறு உரிய படி.
Fitter
பொருத்துவது பொருத்துபவர் இணைப்பது இணைப்பவர் பொறியின் பகுதிகளை இணைப்போர் இசைவிப்போர் துணிகளை ஏற்றவாறு வெட்டுவதையும் பொருத்துவதையும் மேற்பார்வை செய்பவர்.
Gressorial
(வில.) நடக்கிற நடப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட.
Popular
மக்கள் பாராட்டிற்குரிய பொதுமக்கள் சார்ந்த பொதுமக்களால் நடத்தப்படுகிற பொதுமக்களும் அறிந்து கொள்ளுமாறு ஆக்கப்பட்ட மக்கள் சுவைக்கேற்பச் செய்யப்பட்ட மக்கள் பொருள் நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட பொதும்மக்களிடையே வழங்குகிற.
Reciprocate
கொண்டு கொடுப்புச் செய் ஏற்றெதிரிடை செய் பரிவருத்தனைசெய் இருவர் அல்லது இருபொருள் வகையில் தம்முள் செயல் எதிர்ச்செயலாற்று எதிரெதிர் அளாவு சரிசமமாகத் திருப்பிக்கொடு ஏற்றவாறு கைம்மாறு செய் செய்ததே பதிலுக்குச் செய் (இயந்) தம்மிடை மாறிமாறிச் செயற்படு மாறி மாறி எதிரெதிரியங்கு.
Scansorial
பறவைகள் வகையில் பற்றி ஏறுகிற பறவைகளின் காலடிகள் வகையில் பற்றி ஏறுவதற்கு ஏற்றவாறமைந்த.
Ship-way
சாரத்தளம் கப்பல் கட்டுதற்கும் கடலில் செலுத்துவதற்கும் ஏற்றவாறு அமைந்து சாய்நிலைக் கப்பல் தளக்கட்டுமானம்.
Surtax
கூடுதல் வரி வருமான வரி எல்லைக்கு மேலாக வருவாய்க்கு ஏற்றவாறு படிப்படியாய் உயர்த்தப்பெறும் வரி.
Random Fonts
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8104
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8676
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82362
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13616
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441400
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10674
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18228
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10956
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18113
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20747

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close