English to Tamil Dictionary: ஏற்றுத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anthropopathism, Anthropopathy
இறைவனுக்கும் இயற்கைக்கும் பிற பொருட்களுக்கும் மனித உணர்ச்சி ஏற்றுதல்.
Anthropopsychism
மன்னுணர்வேற்றம் இயற்கைக்கோ கடவுளுக்கோ மனித உள்ள உணர்ச்சிகளை ஏற்றுதல்.
Calcification
சுண்ணாம்பு ஏற்றுதல்
Declinable
வேற்றுமைகளை ஏற்றுச் சொல் மாறுபடக் கூடிய வேற்றுமையுருபுகளை ஏற்றுத் திரிபுறுகிற.
Hitch
வெட்டியிழுப்பு திடீர் உந்தல் குலுக்கு திடீர் அதிர்ச்சி இடைத்தடங்கல் இடக்கு சிக்கல் முட்டுப்பாடு தடங்கல் காரணமாக இடைத்தாமதம் வண்டியுடன் வண்டி இடைக்கொளுவுதல் இடையிணைப்பு நடப்பவர்க்கு இடையே ஊர்திகளில் அளிக்கப்படும் ஏற்றுதவி (கப்.) முடிச்சுக் கண்ணிவகை (வி.) வெட்டி வெட்டிச் செல் வெட்டியிழுத்துக் கொண்டு செல் தட்டுத் தடங்கலுறு பட்டுத்தடைபடு முடிச்சிட்டு இணை கொளுவி இணை இணைக்கப்பெற்றிரு இடையே ஊர்தியிலேறிச் செல்லும் உதவிபெறு வெட்டித்தாக்கு மூட்டை முடிச்சுக்களுடன் நட கதையில் இடைச்செருகு.
Indigestion
உணவுச்செரிமானமின்மை வயிற்றுமந்தம் மப்புநோய் உணவு செரியாநிலை ஏற்றமையாநிலை புறப்பண்புகளையோ கருத்துக்களையோ ஏற்றுத் தன்வயப்படுத்திக் கொள்ளமுடியாமை.
Lading
சாமான் ஏற்றுதல் கப்பற் சரக்கு.
Lift
ஏற்றுதல்
Lifting Of Sewage
கழிநீர் ஏற்றுதல்
Load Module
ஏற்றுத் தொகுதிஏற்றுக் கூறு
Prop
உதைகால் ஆதாரக்கம்பம் ஆதாரம் பற்றுக்கோடு ஆதாரக்கம்பி துணை இணைப்பு பொறுப்பாளர் நடத்துபவர் (வினை.) முட்டுக்கொடு அணைப்புக்கொடு ஏற்றுத்தாங்கு குதிரைவகையில் முன்னங்கால்களை விறைப்பாக ஊன்றிக்கொண்டு திடீரென ஓடாது நின்றுவிடு.
Pumping
இறைத்தல் ஏற்றுதல்
Reship.
திரும்பவுங் கப்பலில் ஏற்றுதல்.
Reshipment
மீட்டுங் கப்பலில் ஏற்றுதல்.
Staining
சாயமேற்றல்சாயம் ஏற்றுதல் நிறம் ஏற்றுதல்
Support
துணை உதவி துணை வலு பக்க வலிமை பின்பலம் கைத்துணை ஊக்குதவி ஆதரவு ஆதரவாயுள்ளநிலை ஆதாரம் பளுத்தாங்கும் பொருள் உதைகால் நாற்காலி முதலியவற்றின் நிலைக்கால் பக்க வலிமை தருவது பின்பலமாகவது ஆதரவாயுள்ள தி வாழ்க்கைக்கு ஆதரவான தொழில் உறுதி தருவது ஆதரிப்பவர் துணை தருபவர் உதவியாளர் துணைவலுவானவர் பின்பாலமானவர் பக்கவலிமையனாவர் காத்துப்பேணுபவர் பாதுகாப்பாளர் புகழ்நடிகர் துணைவர் நடிப்புப்பகுதியில் உதவுபவர் (வினை.) தாங்கு சும ஏந்திநில் பளுவுக்கு ஆதாரமாயிரு உதைகாலாயிரு ஆதாரங் கொடு உதைகால் கொடு அண்டைகொடு தூக்கிப்பிடி வலுக்கொடு வலிமைப்படுத்து தூக்கிச்செல் விழாமல் தடு அமிழாமல் தடு ஆதரி ஆதரவளி ஆதரவாயிரு வைத்துப்பேணு காப்பாற்று துணையாதரவளி ஊட்டிவளர் உணவுகொடுத்து ஆதரவு செய் உணவு வகையில் ஊட்டமளி உரமளி ஊக்கமளி வாழ்க்கையாதரவு செய் பிழைப்பாதாரம் வழங்கியாதரி வேண்டுவன கொடுத்துக் காப்பாற்று உதவு துணைசெய் நிலைநிறுத்த உதவு ஊக்கி உதவு ஊக்கிநடைமுறைப்படுத்த உதவு நீடித்து உழைக்க உதவு சார்பாளாராயிரு சார்பாளாராயிருந்து உதவு உடனிருந்துதவு உடந்தையாயிரு பக்கபலமாயிரு பின்பலமாயிரு கருத்தாதரி கருத்தாதரவு செய்து உடந்தையாயிரு ஏற்றுதரி ஏற்றாதரவுகாட்டு ஆதரித்துப் பேசு ஆதரவு தெரிவி ஆமோதி வழிமொழி வாத ஆதாரங் கொடு எடுத்துக்காட்டால் உறுதிப்படுத்து எடுத்துக்காட்டு விளக்கங்களால் வலிமையூட்டு விளக்கச் செய்திகளால் உறுதிப்படுத்து பொறு ஏற்று அமை உடனொத்த ஒரே மேடையில் ஈடுபட்டிரு ஒத்த கருத்துக் கொண்டிரு ஒப்புதல் அளி நிலைவரி செலுத்திஆதரவு காட்டு நடிகர் துணைவராயிரு நடிப்பில் பங்குறுப்பு மேற்கொள் நாடக உறுப்பின் பகுதி மேற்கொண்டு நடி நாடக உறுப்பின் பண்போவியங் கெடாது நடிப்பிற் பேணு.
Random Fonts
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42838
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 242018
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16465
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11317
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30185
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14897
Priya Bangla Font
Priya
Download
View Count : 15192
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14089
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15120
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10106

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close