English to Tamil Dictionary: ஏவா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acolyte
திருக்கோயில் ஏவலர்அனுபவமற்றவர்உதவியாளர்.lesser church officernoviceassistant
Activate
ஏவுதல்
Activated Carbon
ஏவப்பட்டகரி
Activation Energy
ஏவற்சத்தி
Activator
ஏவி
Actuate
தூண்டு ஏவு உந்து.
Adjuration
ஆணை வழிப்படுத்துதல் சூளுரைத்து ஏவுதல்.
Adjuratory
சூளுரை ஏவல் தாங்கிய.
Adjure
ஆணை வழப்படுத்து சூளிட்டு ஏவு ஆர்வத்துடன் வேண்டிக்கொள்.
Annunciator
அறிவிப்பவர் பணிநாடிய இடம் சுட்டிக்காட்டுவதற்கான ஏவல் மணியின் பொறியின் அமைப்பு.
Apparitor
ரோமக் குற்றஇயல் நடுவரின் ஏவலர் பொது நீதிமன்றத்தின் அல்லது சமயத்துறை நீதிமன்றத்தின் அதிகாரி கட்டியக்காரன் வாயிலோன்.
April-fool
ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஏமாற்றலாக பயனற்ற வேலைக்கு ஏவப்படும் ஒருவர்.
Avi
ஏவிஐ
Bait
தூண்டில் இரை அவாவூட்டும் பொருள் கவர்ச்சிப் இடைத்தங்கல் (வினை) தூண்டில் இரை வை உணவுத் துணுக்கிட்டுமருட்டு அவாவூட்டு கவர்ச்சிசெய்து மருட்டு இடைத்தங்கல் உணவளி இடைத்தங்கல் உணவுகொள் உணவுக்காக இடைவழியில் தங்கு வழிமனையில் தங்கு தீனிகொடு தனீகொள் வேட்டை விலங்கின்மீது நாய்களை ஏவி விடு ஏவிவிட்டுத் தொந்தரவு செய்
Bear-baiting
கரடி வெருட்டுகரடியின்மீது நாயகளை ஏவி விட்டு வேடிக்கைபார்க்கும் விளையாட்டு.
Beer-money
ஏவலானருக்கு மதுவகைகளுக்குப் பதிலாகக் கொடுக்கும் சம்பளப்படி உதவித்தொகை.
Busboy
விசைக்கலத் துணை ஏவலாள்.
Catchpole, Catch-poll
ஏவலர் நீதித்துறை அலுவலர்.
Chasseur
(பிர.) வேட்டைக்காரர் பிரஞ்சுப் படையின் பொறுக்கியெடுக்கப்பட்ட காலாள் வீரர் பொறுக்கியெடுக்கப்பட்ட குதிரை வீரர் பணிச் சின்னமுடைய ஏவலாள்.
Conjurement
ஆணைவழிப்படுத்தல் சூளுரைத்து ஏவுதல்.
Coshering, Coshery
அயர்லாந்தின் நிலக்கிழார் தம் உரிமை ஏவலாளருடன் குடிவாரக்காரனிடம் தங்குவதற்குள்ள பண்டைய உரிமை.
Dart
கைவேல் ஏவுகணை எறிபடை கட்ட எறிவு விளையாட்டுக்குரிய எறிமுட்கோல் திடீர் விசை இயக்கம் எறிபடை வீச்சு பூச்சியினத்தின் கொடுக்கு (வில) சில நத்தைளில் பாலினப் புணர்ச்சிக்குத் தூண்டுதலாய்ப் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படும் ஊசி போன்ற உறுப்பு முன்சிறகில் வேல் போன்ற குறியுள்ள பட்டுப்பூச்சி வகை (வினையடை) எறி வீசு எறிபடை ஒச்சு வேல் ஏவு விரைந்து ஒரு திசையிற் பாய்.
Deactivation
ஏவுதற்றணிக்கை
Deactivation
ஏவல்நீக்கம் நியேவல்
Deactivation
ஏவுதற்றணிக்கை
Random Fonts
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12641
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15938
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13896
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18397
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 13128
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 8000
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6664
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16876
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16089
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10488

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close