Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஏவுகணை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Dart
கைவேல் ஏவுகணை எறிபடை கட்ட எறிவு விளையாட்டுக்குரிய எறிமுட்கோல் திடீர் விசை இயக்கம் எறிபடை வீச்சு பூச்சியினத்தின் கொடுக்கு (வில) சில நத்தைளில் பாலினப் புணர்ச்சிக்குத் தூண்டுதலாய்ப் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படும் ஊசி போன்ற உறுப்பு முன்சிறகில் வேல் போன்ற குறியுள்ள பட்டுப்பூச்சி வகை (வினையடை) எறி வீசு எறிபடை ஒச்சு வேல் ஏவு விரைந்து ஒரு திசையிற் பாய்.
Missile
எறிபடை ஏவுகணை (பெயரடை) இயந்திரத்திலிருந்து எறிவதற்குரிய துப்பாக்கியிலிருந்து வேட்டு விடுவதற்குரிய.
Projectile
ஏவுகணை உந்திவீசப்படும் எறிபடை (பெ.) தூண்டுகிற. முன்னேறச்செய்கிற. உந்துகிற. உந்துவிசையினால் எறியப்படத்தக்க.
Rocketry
ஏவிகணை ஆய்வு ஏவுகணைக் கையாட்சி.
Sabot
குடைவுமிதியடி ஒரே கட்டையில் குடைந்து செய்யப்பட்ட பிரஞ்சுக் குடியானவர் புதையரணம் மர அடியுடைய புதையரணம் ஏவுகணையின் அடிவட்டு பதிகால்தறியின் திண்முகப்பு துளைக்கருவியின் துளைமுகப்பு.
Strip
கீற்று பூழி வரிக்கண்டம் நீள்வரித்துண்டு தாளின் நீண்டொடுங்கிய கூறு தோல்வார் கட்டைவார்த்துணுக்கு இழைக்கச்சை நீள்வரித்தண்டு நிலம் நில நீள்வரிக் கூறு நீளிடைக்கூறு வரிச்சல் நீள்பலகைத் துண்டு சிறு துண்டு துணுக்கு சிம்பு உலோகவார்ப்பட்டை சுருளியல் வார்ப்பட்டை பந்தய ஓட்டம்-உதைபந்தாட்டம் ஆகியவற்றிற்கான சிற்றுடை பத்திரிக்கை நகைச்சுவைப் படப்பத்தி (வினை.) உரி தோல் நீக்கு சட்டைகழற்று ஆடை அகற்றுவி உடை கழற்று ஆடை களை மேலுறை நீக்கு வறிதாக்கு அணிமணி கழற்று உடைமை பறித்தகற்று சொத்து இழக்கப்பண்ணு சார்பில்லா தாக்கு பண்பு நீக்கு உரிமை பறமி பதிவியலிருந்து தாழ்த்தி விடு கட்டிடத்திலுள்ள தட்டுமுட்டுப் பொருள்களை ஒழிவு செய் கப்பற் பாய்மரமகற்று பசுவின் பாலை ஒட்டக் கறந்து விடு விட்டு நீக்கு விட்டொழியச் செய் பிய்த்தெடுத்தகற்று உரித்தெடுத்தகற்று பறித்தெடுத்திழக்கச் செய் பறித்து வாங்கு புகையிலை வகையில் நரம்பு கிழித்தெடு தண்டகற்று புரிசுரை வகையில் புரியிழை அகற்று இல்லாதாக்கி விடு புரிசுரை வகையில் புரியிழ உரிந்து விழு கழலுட கையோடு வந்துவிடு ஏவுகணை வகையில் சுழல்வின்றிக் கழன்று வெளிச்செல்.
Tomodromic
இடைத்தடுப்பு ஏவுகலஞ்சார்ந்த ஏவுகலங்களை இடைச்சென்று தடுக்கும் ஏவுகணைக்குரிய.
Random Fonts
Lohit
Download
View Count : 43895
Pravi
Download
View Count : 10061
TAU_Elango_Kalyani
Download
View Count : 20676
Sashi
Download
View Count : 8416
Baamini
Download
View Count : 960005
Sundaram-0810
Download
View Count : 12487
Sundaram-1341
Download
View Count : 20119
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22861
Saraswathy Plain
Download
View Count : 11869
TSCu_Paranar
Download
View Count : 79289
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website