Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஐக்கிய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
American
ஐரோப்பியர் வழிவந்த அமெரிக்க நாட்டவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடி (பெ.) அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குரிய.
Americanism
அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கேயுரிய சொல் அல்லது சொற்றொடர் அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் பற்று அமெரிக்க குடிமகனுக்குரிய நிலை.
Anschluss
ஐக்கியம்.
Anti-federalist
கூட்டாட்சி எதிர்ப்பவர் அமெரிக்க ஐக்கியநாட்டுக் கட்சி வகையினர்.
Anti-league, Anti-league
நேசக்குழு எதிர்த்த முதல் உலகப்போரின்பின் உருவான நேசதேசக்குழுவை எதிர்த்த நேசதேசக் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடுக்ள சேர்வதை எதிர்த்த.
Anzus
(வர.) 1ஹீ52ல் இயற்றப்பட்ட ஆஸ்திரேலியா நியூசிலாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூவரசுஒப்பந்தம்.
Bull-pen
எருதுத் தொழுவம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குற்றவாளிகளை அடைப்பதற்கான சிறு-தடுப்பு அறை.
Capitol
ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில் அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம் அல்லது சட்டப் பேரவை கூடுமிடம்.
Cotton-tail
ஐக்கிய அமெரிக்காவிலுள்ள குழிமுயல் வகை.
Delegation
அதிகார ஒப்படைப்பு ஆணைப்பேராண்மை உரிமைப் பேராளர் குழு அமெரிக்க ஐக்கிய அரசில் ஓரரசின் கட்டளைப் பேராளர் குழு (வர) ஆஸ்திரிய-ஹங்கேரிய மாமன்றங்களால் பொதுப்பேரரச காரியங்களை நடத்த அமர்ததப்பட்ட இரு குழுக்களில் ஒன்று.
Delete
தீங்கான உல்ல் நலனுக்குக் கேடான ஒழுக்டகத்துறையில் தீங்கு தருகிற.அதிகார ஒப்படைப்பு ஆணைப்பேராண்மை உரிமைப் பேராளர் குழு அமெரிக்க ஐக்கிய அரசில் ஓரரசின் கட்டளைப்
Florida
அமெரிக்க ஐக்கிய அரசுகளுள் ஒன்று.
Kalingaprize
ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞானப் பண்பாட்டுக்கழகத்தில் பாட்னேயிக் என்பவரால் 1ஹீ51-இல் நிறுவப்பட்ட விஞ்ஞானத்துறை மக்கள் இலக்கியப் பரிசு.
Ku-klux,ku-klux-klan
(வர.) அமெரிக்க தென் ஐக்கிய அரசுகளில் மறைநிலை நீகிரோ எதிர்ப்புச்சங்கம் முதல் உலகப் போர்க்கால அமெரிக்க மறைநிலை அயலார் தடைக்காப்புச் சங்கம்.
Lend-lease
ஈட்டுக் கடன்முறை கூட்டுக் குத்தகைக் கடன் முறை இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் 1ஹீ41-லிருந்து பிரிட்டன் முதலிய நாடுகளுக்கு முக்கிய தளங்களின் தவணைக் குத்தகைக்கீடாகப் போருதவி முதலியன வழங்கும் வகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மேற்கொண்ட முறை (பெ.) ஈட்டுக் கடன்முறை சார்ந்த (வினை) ஈட்டுக் கடன் முறையில் உதவிசெய்.
North
வடக்கு வடதிசை வடபுலம் வடபகுதி இந்தியாபின் வடபகுதி பிரிட்டனின் வடபகுதி வட ஐரோப்பா வட இங்கிலாந்து வட ஸ்காத்லாந்து வட அயர்லாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடிமைமுறை வழக்கிலில்லாத வடபால் அரசுகளின் தொகுதி வாடை வடகாற்று காந்த ஊசியின் வடமுனை (பெ.)வடபாலுள்ள வடதிசைச் சார்ந்த வடபகுதிக்குரிய காந்த ஊசியின் வடமுனைப் பக்கமான வடதிசைப் பக்கமுள்ள வடபகுதியான காற்று வகையில் வடக்கிருந்து வீசுகிற காந்த ஊசி வகையில் வடக்கு நோக்கிய (வினையிடை.) வடக்கே வடபால் வடக்குத் திசையாக வடக்கு நோக்கி காந்த ஊசியின் வடமுனைத்திசையில்.
Occidental
மேலையுலகினர் மேலே நாட்டினர் எட்கார் டி வால் 1ஹீ22-இல் புதிதுபுனைந்த மொழிப்பெயர் ஐரோப்பாவுக்குரிய. அமெரிக்காவுக்குரிய அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மேல் பகுதிக்குரிய மணி வகையில் மலிவான இரண்டாந்தரத்துக்குரிய.
Plebe
(பே-வ) அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடற்படையில் அல்லது படைத்துறைக் கல்லுரியில் கீழ்க்கோடிப்படிநிலை உறுப்பினர்.
Plymouth
இங்கிலாந்தில் தென்மேற்கிலுள்ள துறைமுகம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மாதாச்சுஸெட்ஸ் அரசிலுள்ள துறைமுக நகரம்.
Southerner
தெற்கத்தியார் தெற்கில் வாழ்பவர் தென்னரசுவாணர் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தென்னரகக் குழுவினர்.
Truman Doctrine
அமெரிக்க ஐக்கிய அரசுத் தலைவர் ட்ரூமன் 1ஹீ4ஹ்-ல் தொடங்கிடிவைத்த தொலைநாடுகளுகுப் பொருளாதார உதவிசெய்யும் அமெரிக்க கோட்பாடு.
Virginia
அமெரிக்க ஐக்கியநாட்டுப் பகுதி அமெரிக்க ஐக்கியநாடுகஷீல் ஒன்று வெர்ஜினியா பகுதிக்குரிய புகையிலை வகை.
Wady
கள்ளக் கடவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குள் மெக்சிகோவிலிருந்து கள்ளமாக வந்தேற முயலுபவர்.
Washington
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆட்சித் தலைமை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆட்சித்தலைமையிடம்.
Yankee
அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ இங்கிலாந்துப் பகுதிவாணர் அமெரிக்க உள்நாட்டுப் போர்க்கால வழக்கில் வடபுலத்தவர்அமெரிக்க ஐக்கிய நாட்டவர் அமெரிக்கர்(பெ) அமெரிக்கச் சார்பான.
Random Fonts
Tam Shakti 13
Download
View Count : 19690
Barani
Download
View Count : 43660
TAU_Elango_Ganga
Download
View Count : 10590
Thanjavu
Download
View Count : 12735
Tam Kannadasan
Download
View Count : 19033
Tam Pattinathar
Download
View Count : 20608
Anusha
Download
View Count : 31784
LRavi
Download
View Count : 23006
RRavi
Download
View Count : 10422
TAU_Elango_Thilllana
Download
View Count : 10561
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website