Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஐயமற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Academic
பிளேட்டோவின் கோட்பாட்டினர் பல்கலைக்கழக உறுப்பினர் ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர் (பெ) பிளேட்டோவின் கருத்துக்கு இயைந்த பிளேட்டோவின் மரபுக்குரிய கோட்பாட்டளவான அறிவு செறிந்த செயல்சாராத கல்வி அளவேயான கலைநிலைக்கு ஒத்த ஐயமனப்பான்மை உடைய.
Almoner
ஐயமிடுபவர் அற்றார்க்கு வழங்குபவர் இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர் மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர்.
Almonry
ஈதல்மனை ஐயம் இடும் இடம்.
Assured
உறுதியான ஐயமற்ற தன்னம்பிக்கையுடைய காப்புறுதி பெற்ற.
Certainly
கட்டாயமாக உறுதியாக ஐயமற.
Certes
(பிர.) நிச்சயமாக ஐயமின்றி.
Certitude
ஐயமிலா நிலை உறுதியான நம்பிக்கை உறுதிப்பாடு உறுதி எனும் சான்று பகர்.
Decisive,decisory
தீர்மானிக்கும் ஆற்றலுள்ள முடிவான தீர்வான அறுதி செய்து முடிக்கிற இறுதியான உறுதியான ஐயமற்ற தௌிவான.
Definite
வரையறுக்கப்பட்ட உறுதிசெய்யப்பட்ட தௌிவான எல்லையுடைய நிலையான உறுதியான தௌிவான ஐயமற்ற (தாவ) உள்முதிர்க்கொத்தான இணைத் தண்டுடைய.
Disabuse
மருள் நீக்கு ஐயம் அகற்று தவறான எண்ணத்தைப் போக்கு சரிப்படுத்து.
Dubitation
ஐயம் தயக்கம்.
Evident
தௌிவான ஐயமற்ற தௌிவாகத் தெரிகிற தௌிவாக உணரப்படத்தக்க.
Forsooth
உண்மையாக உண்மையைச் சொல்லப்போனால் திண்ணமாக ஐயமின்றி.
Know
தெரிநிலை போதிய தகவல் பெற்றுள்ள நிலை அறிய வேண்டுவனவற்றை அறிந்துள்ள நிலை (வினை) அறி தெரிந்திரு தகவல் உடையவராயிரு ஐயமற உணர்ந்து கொண்டிரு அடையாளமறி இனங் கண்டுகொள் பெயர் விவஜ்ந் தெரிந்திரு திரித்தறி வேறு பிரித்துணரும் ஆற்றலுடையவராயிரு அனுபவத்தாலறி உவ்ர் நன்கு தெரிந்திரு பழகியறிந்திரு பாலினத்தொடர்பு கொண்டிரு தேர்ச்சி பெற்றவராயிரு புலமையிடையவராயிரு.
Lull
புயலிடை அமைதி இடை ஓய்வமைதி அமைதிப்படுத்தும் பண்பு (வினை.) அமைதிப்படுத்து புயல் அடங்கச் செய் அரவம் அடங்கச்செய் தூங்கச் செய் தாலாட்டி உறங்க வை உளக்கொந்தளிப்புத் தணி ஐயமகலச் செய் சூழ்ச்சியால் அவநம்பிக்கை அகற்று.
Qualm
கணநேர இரக்கம்; மனச்சான்றின் குத்தல்; உள்ளார்ந்த ஜயப்பாடு; உள்ளத்தளர்ச்சி; உளச்சான்றின் ஊசலாட்டம்; தன் நேர்மையில் ஐயம்.
Rather
இன்னுஞ் சரியாகச் சொல்லுமிடத்தில் பெரிதளவில் இன்னும் மிக நுட்பமாகக் கூறுவழ்னல் வேறெதுவுமன்று என்றுதான் சிறிதுன்றுபட்ட நிலையில் ஓரளவுக்கு ஒரு சிறிதே சற்றே சற்றுமேம்பட விருமபத்தக்கதாக மேம்பட விரும்பித்தேரத்தக்கதாக விரும்பத்தக்க மேம்பாடுடையாக (பே-வ) உறுதியாகவே ஐயமின்றி.
Salve
புண்ணாற்று மருந்து மனவேதனை தணிக்குஞ்செய்தி மனச்சான்று உறுத்தல் தீர்க்குஞ் செய்தி ஆட்டின் மேல் பூசப்படும் தார் கொழுப்புக் கலவை (வினை.) புண்ணாற்று மருந்து பூசு ஆட்டின் மீது தார்கொழுப்புக் கலவை பூசு புண்மீது தடவு வேதனை தணி துயர்நீர் ஐயம்போக்கு உயர்வுதாழ்வைச் ழரிசெய் தன்காதலுக்குக் காப்பீடுசெய் மனச்சான்றுக்கு அமைதி வழங்கு இடர்ப்பாட்டைப் பூசி மெழுகிவிடு கப்பல் அழிவு காப்புச்செய் கப்பற் சரக்குகளை அழிவுமீட்புச்செய் உடைமையைத் தீயழிவிலிருந்து காத்து மீட்பி.
Satisfy
மனநிறைவளி திருப்பதிப்படுத்து குறை நிறைவேற்று கடன்தீர் தொகை முழுதுங் கொடுத்துத் தீர்வுசெய் கடமை நிறைவேற்று போதுமான அளவு வழங்கு போதுமானதாயிரு விருப்பத்தை நிறைவுசெய் ஆவல்நீர் வேண்டுகோளை நிறைவேற்று விருப்பத்திற்கு இசைய நடந்துகொள் விருப்பத்திற்கு ஏற்றதாயிரு கருத்திற்கு ஏற்றதாயிரு கருத்திற்கு ஒத்ததாயிரு எதிர்பார்த்ததற்கு முற்றிலும் இசைவுடையதாயிரு நிபந்தனைகளுக்கு முழுதும் பொருத்தமாயிரு பண்புகளுக்கு ஒத்ததாயிரு தகுதியுடையதாயரு தகுதியுடையவராயிரு உணர்ச்சிக்கு உகந்ததாயிரு பசி-விடாய் அப்ற்று ஐயம் அகற்று எதிர்ப்பைச் சன்ளி சரியீடுசெய் (இறை.) இயேசுபெருமான் வகையில் பழிதீர்வுசெய் மனித இனப் பாவத்திற்குப் பரிகாரஞ்செய்.
Simple
எளிமை மூலிகை மருந்துப்பூண்டு மூலிகைமருந்து (பெ.) எளிய கடுமையற்ற கடுமுயற்சி தேவைப்படாத எளிதில் விளங்குகிள ஐயத்திற்கு இடனற்ற வெளிப்படையான சிக்கலற்ற ஒப்பனையற்ற சிறப்பணியில்லாத அழகு மிகுதியற்ற தற்பெருமையற்ற பணிவார்ந்த சிறப்பற்ற பொதுநிலையான உயர்குடி சாராத தாழ்நிலைப்பட்ட சூழ்ச்சியற்ற பாசாங்கற்ற கபடில்லாத எளிதில் நம்புகிற எதிலும் ஐயம்கொள்ளாத சூதுவாதற்ற குழந்தை போன்ற சிறுபிள்ளைத்தனமான வெள்ளறிவுடைய அறிவுமுதிராத மடமைவாய்ந்த முதிராத முதிர்வளர்ச்சியற்ற திறமையற்ற அருந்திறலற்ற கல்லாத நாகரிகப்பாங்கறியாத நாட்டுப்புறப்பாங்கான கலைப்பாங்கற்ற உயர் இன்ப நுகர்வற்ற இன்பவாழ்வு வாய்ப்பற்ற இன்பவாய்ப்பு வளஞ் சாராத தனியான ஒற்றயைன நேரான சமநிரப்பான ஒருசீரான ஒரே வகைப்பட்டட கூட்டிணைப்பற்ற கலப்பற்ற பிறிதியைபற்ற கட்டற்ற திரிபற்ற கூடுதல் குறைவற்ற இயற்போக்கான தேர்ந்து கொள்ளப்படாத ஒரே மூலக்கூறுடைய பிரிக்கமுடியாத பிரிவு உட்பிரிவுகள் இல்லாத பொறிவகையில் இயல் விசையார்ந்த இயந்திர ஆற்றலில்லாத எலும்பு முறிவுவகையில் தசைச் சிக்கலற்ற வட்டிவகையில் இயற்கணிப்பான கூட்டுவட்டியில்லாத கருத்துவகையில் பகுத்தாயப்படமுடியாத வாசக வகையில் தனிநிலையானஉறுப்பு உள்ளுறுப்புகளற்ற (தாவ.) இலைவகையில் தனி ஒற்றையான பல்கூட்டிலையல்லாத (தாவ.) மலர் சூலக வகையில் ஒற்றைக் ஒற்றைக் கருவகங் கொண்ட (கண.) தொகை வகையில் ஒரே எண்ணால் குறிப்பிடத்தக்க (கண.) கூட்டல் வகையில் ஓரினஞ் சார்ந்த (கண.) ஒப்புருவகையில் உய்வுருவின் விசைப்பெருக்க வடிவு உட்கொள்ளாத (கண.) எண்வகையில் பின்னக் கலப்பற்ற.
Surely
உறுதியாய் கட்டாயமாய் நிச்சயமாக ஐயமின்றி நடைமுறை பிழையா நிலையில்.
Tangible
தொட்டுணரத்தக்க பிழம்பியலான திட்பமுடைய தௌிவான உறுதியான தௌிவாகப் புரியக் கூடிய ஐயமற்ற மருட்சி தராத நிலையான மாயத் தோற்றமாயிராத (சட்) உருப்படியான.
Undoubtedly
ஐயமின்றி உறுதியாக.
Random Fonts
Tam Shakti 16
Download
View Count : 32458
Pandian
Download
View Count : 23137
Tab Shakti 10
Download
View Count : 20817
Sundaram-0824
Download
View Count : 16706
Tam Shakti 11
Download
View Count : 12086
TAB-LT-Lakshman
Download
View Count : 75747
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8828
Ks_Avvaiyar
Download
View Count : 10117
Tam Shakti 42
Download
View Count : 14211
TAU_Elango_Athithan
Download
View Count : 12115
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website