English to Tamil Dictionary: ஒசை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agile
விரை திறமுடைய விரைவெளிமையுடைய விரைவுஒசிவுடைய விரை நௌிவான.
Baffle-board
ஒசை பரவுவதைத் தடுக்கும் அமைவு.
Bang
வெடி ஓசை பேரொலியடி துப்பாக்தி வெடி திடீர்பேரொலி த(வினை) பேரொலியுல்ன் அடி ஒசையொடு மூடு வெடியோசை செய் நையப்புடை மிகைத்து நில் மேம்படு சிறந்ததாமகு (வினையடை) திடீரெனத சடுதியில். முழுதும் வெடிஓசையுடன் வெடித்து.
Beat
முரசொலி முரசறைவு முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு இசைக்குழுத்தலைவரின் கோலசைவு ஒலிஅழுத்தம் தாளம் அடிப்பு துடிப்பு அடுதடுத்து அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி மணிப்பொறித் துடிப்பரவம் காவலர் கடமைச் சுற்று முறைகாவல் ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி வேட்டையாடும் எல்லை சந்திப்பிடம் (பெ) சோர்ந்துபோன களைப்படைந்த மூட்டு வீக்கங் கண்டுள்ள (வினை) அடி துவை புடை தட்டு ஒழுங்காய் ஒசைபடு அடுத்து ஊக்கு ஆட்டு அலைத்துக்கொள் தோற்கடி வெல் வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை கடை கலக்கு செய்யமுடியாததாயிரு ஆற்றல் கடந்ததாயிரு அடித்துத் தகடாக்கு தடம்பதியவை தாளமிடு கோலால் தாளங்குறி.
Chug
சிக்கென்ற ஒலி மெல்ல இயங்கும் எண்ணெய் இயந்திரம் செய்யும் ஒசை.
Dart
கைவேல் ஏவுகணை எறிபடை கட்ட எறிவு விளையாட்டுக்குரிய எறிமுட்கோல் திடீர் விசை இயக்கம் எறிபடை வீச்சு பூச்சியினத்தின் கொடுக்கு (வில) சில நத்தைளில் பாலினப் புணர்ச்சிக்குத் தூண்டுதலாய்ப் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படும் ஊசி போன்ற உறுப்பு முன்சிறகில் வேல் போன்ற குறியுள்ள பட்டுப்பூச்சி வகை (வினையடை) எறி வீசு எறிபடை ஒச்சு வேல் ஏவு விரைந்து ஒரு திசையிற் பாய்.
Ding-dong
மணி ஒசை அடுக்கெதுகை இசைப்பு வேறுபாடில்லா ஒரே தன்மை ஒலிப்பு (பெயரடை) இரண்டுபட ஒலிக்கும் ணியோசை போன்ற இரண்டுபட ஒலிக்கும் சம்மட்டி ஓசை போன்ற மாறிமாறி வெற்றிதோல்வி வரத்தக்க சரிசன்ப் போட்டியான (வினை) மாறி மாறி மணியடி ஓசைசெய் வைது தொந்தரை செய் (வினையடை) மணியோசை போன்று மாறிமாறி.
Ductility
ஒசிவு மசிவு. உடையாமல் கம்பிகளாக இழுக்கப்படும் ஆற்ற
Hausmannite
ஒசுமனைற்று
Lissom, Lissome
தொய்வான ஒசிவான துவள்வுடைய இழைவான.
Ogle
ஒசிந்த நோக்கு சிறக்கணிப்புப் பார்வை காதற்பார்வை (வினை) சிறக்கணி ஒசிந்து பார்.
Osmium
ஒசுமியம்
Osmondite
ஒசுமொன்தைற்று
Pliable
நெகிழ்வுடைய ஒசிவுடைய எளிதில் வளையத்தக்க எளிதில் மடக்கத்தக்க எளிதில் வசப்படத்தத்தக்க செல்வாக்கிற்கு இசையத்தக்க எதற்கும் ஒத்திசைவான.
Pliant
தொய்வான எளிதில் வளைகிற ஒசிவான செல்வாக்கிற்கு எளிதில் விட்டுக்கொடுக்கிற எளிதாக வசப்படுகிற ஒத்திசைந்து போகிற.
Scan
அலகிடு அசைசீர் பொருத்தம் தேர்ந்தாராய் ஒத்திசைவு ஆய்ந்து காண் ஒசைநயம் தோன்ற அமைவுறு அசைசீர் சரியாக அமைவுறு கூர்ந்துபார் நுணுகி ஆராய்ந்து நோக்கு தொலைக்காட்சி வகையில் தொலைக்கனுப்பும்படி நிழல்-ஒளிக் கூறுகளைத் தனித்தனி பிரித்தெடு.
Side-glance
ஒசிந்த நோக்கு கடைக்கணோக்கு ஓரக்காட்சி இடைச் சுட்டுக்குறிப்பு.
Svelte
மெல்லிழைவான உடல்வகையில் மென்கட்டான பெண்டிர் உடல்வல் ஒசிந்த துவள்கிற மொழிநடைவகையில் திண்ணிழைவான கலைவகையில் எளிமையுந்திட்பமும் வாய்ந்த.
Timidness
ஒச்சம்.
Random Fonts
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26189
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26058
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19712
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18031
Agni Bangla Font
Agni
Download
View Count : 15124
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10106
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34772
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12752
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12290
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11152

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close