English to Tamil Dictionary: ஒட்டம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Continuous Current
தொடர்ஒட்டம்
Crystal
பளிங்கு படிகக்கல் படிகக் கற்பாறை மணி உரு படிகஉரு மணிப்பளிங்கு மறை வெளிக்காட்சி காணப் பயன்படும் படிகக் கற்பாறைக் கோளம் ஒண்பொருள் ஒளி ஊடுருவும் பொருள் கண்ணாடி போன்ற பொருள் உயர் கண்ணாடி வகை பட்டையிடப்பட்ட கண்ணாடிக்கல் மணிப்பொறிக் கண்ணாடிச் சில்லு (பெ.) படிகத்தாலான படிகம் போன்ற கண்ணாடி போன்ற ஒளி ஒட்டமுடைய களங்கமற்ற தௌிவான.
Grind
அரைப்பு தேய்ப்பு அரைப்பொலி கிறீச்சொலி கிறீச்சொலியினால் ஏற்படும் நரம்பு அதிர்ச்சி கடுஉழைப்பு சோர்வூட்டும் இடைவிடா உழைப்பு முசிவுணர்ச்சி தேர்வுக்கான கடுமையான படிப்பு உடற்பயிற்ச்சிக்கான கடுநடை கடுவழிக் குதிரைப்பந்தய ஒட்டம் படகில் ஆறு கடத்தல் (வினை) அரை நொறுக்கு ஒன்றுடனொன்று தேய் அரைத்துமாவாக்கு இயந்திரத்திலிட்டு அரை அரைபடு பொடிபடு தேய்த்துப் பொடிசெய் அராவிச் சொரசொரப்பாக்கு அராவித்தீட்டு பட்டையிடு பற்களால் அரை மென்று பொடி செய் தேய்த்து வழவழப்பாக்கு உஜ்ய்புமூலம் கூர்மைப்படுத்து சாணையிட்டுத் தீட்டு திருகு இசைக்கருவியின் திருகை இயக்கு திருகிசைக் கருவி இயக்கு கடுமையாக உழை கொடுமைப்படுத்து அடக்குமுறை செய் தொல்லைப்படுத்து மிகுவரியால் கடுந்துயர்ப் படுத்து.
Periodic Reverse-current Process
ஆவர்த்தன நேர்மாறு ஒட்டமுறை
Rerun
மறு ஒட்டம்
Scurry
குறுநடை ஓட்டம் விரைந்த குறுகிய காலடிகளால் ஓடுதல் குறுநடை ஓட்ட அரவம் குறுநடை ஓட்டக் குதிரைப் பந்தயம் (வினை.) குறுநடை ஒட்டமிடு குறுகிய காலடிகளுடன் விரைநடையாக ஓடு.
Sealing Run
அடைப்பு ஒட்டம்
Stake
கூர்ச்சு மரமுளை வேலிநடுகழி எல்லைக்குற்றி அடையாளக் கம்பம் கொழுகொம்பு ஆதாரக் கழி கட்டை வண்டிச் சுற்றோராக் குத்துக்கழி கட்டுத்தறி எரிப்புத் தண்டக்கம்பம் எரிப்புத்தண்டம் ஈயவேலையாளின் பட்டடைக்கல் ஓட்டப் பந்தயத் தொகை பணயம் பந்தயப்பொருள் துணிவீடுபாட்டுப் பொருள் ஆக்க அழிவுக்குத துணிந்து ஈடுபடுத்தும்பொருள் வேணவாப் பிணைப்பு ஆக்க இழப்புகளில் உள்ள அக்கறை பங்கீடுபாடு போட்டிக் குறியிலக்கு போராட்டக் குறியிலக்கு முயற்சிக் குறியிலக்கு சாவுக்குறி உயிரிழந்தும் காத்தற்குரிய குறிக்கோள் தத்துவம் குறிக்கோள் பரிசு ஆதாயநாட்டங்கட்குரிய ஒன்று இடர் ஊசலாட்ட நிலை (வினை.) முளையில் பிணை மரமுளைகளைக் கொண்டு இறுக்கு கொழுகொம்பினை ஆதரமாகக் கொடு குத்துக்கழிகள் மூலம் காப்புறுதி செய் கழிகள் இணைவி நடுகழிகளால் அடைப்புச் செய் குற்றிகள் கொண்டு எல்லைகுறி கழுவில் ஏற்று கழுமரத்தில் குத்தி ஊடுருவ வை ஒட்டம் வை பந்தயப்பொருளாக வை துணிந்து ஈடுபடுத்து துணிவு காட்டிப் பணயமாக வை.
Random Fonts
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8371
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18661
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18800
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24559
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7074
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158162
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7683
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 12143
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85482
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12618

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close