English to Tamil Dictionary: ஒட்டிக்கொள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Adhesive
பசை (வினை) பசையான ஒட்டிக்கொள்கிற.
Barnacle
மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை ஊமைச்சி எளிதில் அசைத்துவிட முடியாத தோழன்.
Bur
உடையில் அல்லது உடம்பில் ஒட்டும் கொக்கிகளையுடைய விதைக்கூடு ஒட்டுமுள்விதையுறை ஒட்டுமுள்மலர் பூச்சி முள் ஒட்டுச்சளி விடாது ஒட்டிக்கொள்பவர் விடாது ஒட்டி வாழ்பவர் விடாக்கண்டர் விடாக்கட்டை மரத்தின் கரணை மான் கொம்பின் அடித்திரடு நுல் சரடு கழிவுப்பட்டு நுல் செதுக்குவேலையில் கோட்டின் சொரசொரப்பான விளிம்பு வயிற்றுச்சுறப்பி வகை கணையம் கொல்லத்துவேலைக்கரண்டிஉலோகத் தகட்டில் துலையிடும் போது வெளியே தள்ளப்பட்ட பகுதி பாதி பளபளப்பாக்கப் பட்ட செங்கல்.
Bur-thistle
(தாவ.) ஒட்டிக்கொள்ளும் முட்செடி வகை.
Burry
தொத்திக் கொள்ளுகிற ஒட்டிக்கொள்ளும் இயல்புடைய.
Byssus
மென் மஞ்சள் சணல் சணல்துணி கிளிஞ்சில்கள் பாறைகளில் ஒட்டிக்கொள்ள உதவும் பட்டப் போன்ற மெல்லிழைத் தொகுதி.
Clammy
ஒட்டிக்கொள்கிற பசைபோன்ற ஈரமான.
Cleavers
ஒட்டிப்புல் துணியில் ஒட்டிக்கொள்ளும் கொடிவகை.
Clingstone
சதை கொட்டியுல்ன் ஒட்டிக்கொள்ளும் இயல்புடைய பழவகை (பெ.) கொட்டையுடன் சதை உறுதியாக ஒட்டிக்கொள்ளப்பெற்ற.
Clingy
ஒட்டிக்கொள்கிற.
Cloggy
கட்டிகள் நிரம்பிய முடிச்சுக்களுள்ள ஒட்டிக்கொள்கிற.
Contagious
தொற்றும் தன்மையுடைய தொடர்பினால் ஒட்டிக்கொள்ளக்கூடிய தொற்றிநோய் கொண்டு செல்கிற தொற்றுப்பரப்புகிற.
Footstalk
இலைக்காம்பு மலர்க்காம்பு கப்பலில் ஒட்டிக்கொள்ளும் சோரிக் கொத்தின் அடிக்கூறு.
Gluey
வச்சிரப்பசை அடங்கிய ஒட்டிக்கொள்கிற பிசுக்குள்ள களியான.
Gluten
ஒட்டிக்கொள்ளும் பொருள் பசைப்பொருள் விலங்குகளிலிருந்து சுரக்கும் பசைப்பொருள் மாப்பிசின் மாப்புரதம்.
Glutinuous
ஒட்டிக்கொள்ளுகிற பசையான களியான.
Gummous, Gummy
பிசுக்குள்ள களியான ஒட்டிக்கொள்ளுகிற பிசின் மிகுந்துள்ள பிசின் கசிகிற கால்கணைக்கால் வீக்கங் கண்டுள்ள.
Snail-fish
அகடொட்டுமீன் ஒட்டிக்கொள்வதற்கான வயிற்றுப்புற உறிஞ்சு கருவியுடைய மீன்வகை.
Sticker
ஒட்டுபவர் ஒட்டிக்கொண்டிருப்பவர் ஒட்டிக்கொள்வது பன்றிகள் முதலியவற்றைக் கொல்பவர் வெளியேற்றப் பெற முடியாது விரைந்து கெலிக்கவும் செய்யாது நீடித்து ஆடும் ஆட்டக்காரர் ஊடுருவிக் குத்தும் பண்டைக்கலம் விருந்தாளியாக வந்து நெடுங்காலம் தங்கியிருப்பவர் ஒட்டிக்கொள்ளும் தாள் நறுக்கு இசைப்பெட்டியின் விசைக்கட்டையிலிருந்து தாள் நறுக்க இசைப்பெட்டியின் விசைக்கட்டையிலிருந்து இயங்காற்றலைச் செலுத்தும செங்குத்துக்கோல்.
Sticky
ஒட்டுப்பசை வாய்ந்த தொட்டால் ஒட்டிக்கொள்ளுகிற பசையான களியான வளையாத குற்றங்காணும் இயல்புடைய ஓயாத்தடை எழுப்புகிற துன்பத்துக்கும் வெறுப்புக்கும் இடமான.
Tough
போக்கிரி தெருச்சுற்றி வீணன் (பெயடை) கெட்டிப்பான உரப்பான நெகிழ்வும் விறைப்பும் வாய்ந்த கட்டுறுதியான ஒடிக்க முடியாத வெட்ட முடியாத கட்டுவிடாத களிமண் வகையில் விடாது ஒட்டிக்கொள்கிற கட்டுறைப்புள்ள இன்னல் பொறுக்கவல்ல கடுந் துணிவுள்ள எதற்குமஞ்சாத கடுமுனைப்பான திண்ணிய வலிமையுள்ள உரம் வாய்ந்த விட்டுக்கொடுக்காத பிடிவாதமுடைய கடுமைவாய்ந்த சிக்கல் வகையில் விடுவிக்க முடியாத ஊழ் வாய்ப்பு வகையில் கொடிய துன்பம் விளைக்கிற கடுமையான செயற்கடுமையான மகிழ்ச்சிதாராத முரடான கீழ்ப்படியாத மிகு கலகம் விளைகிற தொடர்ந்து குற்றஞ் செய்யும் பாங்குள்ள.
Random Fonts
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33549
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41402
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16488
Agni Bangla Font
Agni
Download
View Count : 15111
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29947
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7791
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13307
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7899
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8745
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15260

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close