English to Tamil Dictionary: ஒட்டுக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adhesive Trap
ஒட்டுக்கண்ணி ஒட்டுப்பொறி
Bepatched
ஒட்டுப்போட்டுச் செப்பனிடப்பட்ட முகத்தில் ஒட்டுகள் போட்டு ஒப்பனை செய்துகொண்டே.
Eavesdropping
ஒட்டுக் கேட்டல்ஒட்டுக் கேட்டல்
Epiphyte
ஈரினச் செடி ஒட்டு ஓரினச் செடியில் மற்றோர் இனச்பெசடி சேர்ந்து விளைதல் விலங்கின் உடலில் ஒட்டுகின்ற புல்லுருவி நாயுருவி.
Felt
ஒட்டுக்கம்பளம் பசை அல்லது தேறல்த மண்டியிட்டு இறுக்கம் பெற்ற அழுத்தக் கம்பளித்துணி (வினை) ஒட்டுக்கம்பளம் ஆக்கு ஒட்டுக்கம்பளத்தினால் பொதி ஒட்டுக்கம்பளமாகு ஒட்டித்திரைவுறு சடையாகப் பற்று.
Hyphenation
ஒட்டுக்குறி
Loganberry
ஒட்டுக் கனிவகை.
Overhear
ஒட்டுக்கேள் ஒளிந்து நின்றுகேள் தற்செயலாகக் கேள்.
Patch
ஒட்டு வட்டப்பட்டை அகலப்பொட்டு ஒட்டுத்தையல் துண்டு காயத்தின் மீவள்ள மாவடைக்கட்டு கண்தடைக்கட்டு சுட்டி பரப்பின் மீதுள்ள இடை வேறுபாட்டுப்பட்டை பாத்தி நிலத்துண்டம் பத்தை துண்டு நிலத்தின் இலை தழை மர வளர்ச்சித் தொகுதி எச்சமிச்சம் இடையிடைப்பகுதி இடைவெட்டு 1ஹ்1க்ஷ்ஆம் நுற்றாண்டுகளில் மேனி வண்ணமெடுத்துக்காட்ட அணியப்பட்ட கரும் பட்டுத்துண்டு அல்லது மாவடைப்பொட்டு (வினை.) ஒட்டுத் தையலிடு ஒட்டுப்போடு ஒட்டுத்துண்டால் சரிசெய் ஒட்டுத்துண்டு வகையில் ஒட்டுப்போட உதவு ஒட்டிட்டுச் சரிசெய் துண்டுத்துணுக்கள் கொண்டு ஒப்பேற்று சந்துசெய் அமைத்திணக்குவி சீர்செய் அவசர அவசரமாக ஒட்டிட்டுச் சரிசெய் ஒட்டுக்களிணைத்து உருவாக்கு துண்டுகளை ஒட்டி இணை பொட்டுப்பொட்டாகத் தோற்று பட்டைபட்டையாகத் தென்படு.
Postfix Notation
பின்னடைக் குறிமானம்பின்ஒட்டுக் குறிமானம்
Sand-crack
குதிரைக்குளம்பு நோய் கால்வெடிப்பு செங்கல்லின் பிளவு ஒட்டுக்கீறல்.
Scrap Book
ஒட்டுக்கொப்பிமுதல்பதிவுப் புத்தகம்
Shelling Of Rail
தண்டவாள ஒட்டுக்கழல்வு
Slip
சறுக்கல் வழுக்கல் எதிர்பாராப் பிழை தவறு நாச்சோர்வு சொற்சோர்வு எழுத்துச்சோர்வு கட்டுப்பாட்டில் தளர்வு ஒழுக்கவழு நடத்தைத் தவறு தப்புதல் பிழைத்தல் சிறுதுண்டு கழி கம்பு மரப்பட்டிகை வரிச்சல் வார் தும்பு தாள்பட்டி தாள் நறுக்கு நீண்டொடுங்கிய இடம் ஆட்டக்கள ஓரம் சிறுகிளை நாற்றுமுளை ஒட்டுக்கொம்பு கான்முளை மரபுக்கொழுந்து ஆட்டக்களப்பந்துதவிச்சிறுவர்சிறு தட்டை மீன்வகை கப்பல் துறை வகையில் சாய்தகள் கட்டுதுறை கப்பல்துறை வகையில் சாய்தள இறங்குதட்டுட மட்பாண்டச் சித்திரவேலைப்பாட்டிற்காக அப்பப்படும் களி திடீர்த் தளர்த்து விசை விசைத் தோல்வார் விமான ஊடக விசைத்தடையளவு தலையணஉறை தளர்த்தியான ஆடை உட்கச்சு உள்ளங்கிஉட்பாவாடை கத்திரி-இடுக்கி-பற்றிறுக்கி முதலியவற்றின் வகையில் பற்று தளர்த்து விசையமைவு (வினை.) சறுக்கு வழுக்கிவிடு வழுகு நழுவு கால்இடறப்பெறு கால்வகையில் இடறு நழுவிச்செல் நழுவிவிடு தப்பிமறை பிடிக்கு அகப்படாமல் தப்பு வழுக்கித்தெறி பிடிப்பு நழுவவிடு தப்பு தப்பிப்பிழைத்தோடு இடைபுகுத்து மெல்ல நுழைவி திருட்டுத்தனமாகச் செருகு திருட்டுத்தனமாக நுழை மெல்லப்புகு மெல்லவை நழுவிச்சென்று பொருந்து நழுவி இயங்கு வழுக்கி இயங்கு வழுவு தெரியாத் தவறு செய் வந்துசேர் அறியா நிலையில் வந்தமை தானே வந்திணை முதிராக்கன்று ஈனு.
Stock
அடிமரம் தறி குற்றி தூர் பயிர் அடிக்கட்டை அடிமுனைத்தண்டு ஒட்டுத்தாயத் தண்டு ஒட்டுக்கன்று இணைக்கப்படும் தாய் மூலத்தாவரம் தம்பம் தூண் உயிரற்ற கட்டை சடப்பொருள் இயங்காக் கெட்டிப்பொருள் நிலவரப்பொருள் இடுதடியன் மட்டி மடையன் கருவிகளின் பிடி பொருள்களின உடற்பகுதி பட்டடை இயந்திரப் பகுதிகளின் அடிக்கட்டை நிலைச்சட்டம் தாங்கும் ஆதாரச் சட்டம் துப்பாக்கிக் கைப்பிடி நங்கூரக் குறுக்குக் கட்டை பெட்டி தொட்டி விறைப்பான முற்காலத் தோல் கழுத்துப்பட்டை முறுகல் கழுத்துப்பட்டி காலடியுறை அடுப்படித் திரணை கைம்முதல் கையிருப்புச் சரக்கு கையிருப்புச் சரக்கு வளம் சேமிப்புக் கிடங்கு விற்பனைச் சரக்குத்தொகுதி வாணிகம் தொழில் ஆகியவற்றின் தேவைப்பொருட் சேகரம் தொழிலகக் கருவிகலச் சேகரம் பண்ட ஆக்கமூலப் பொருட் சேமம் பொதுநிதி மூலநிதி பொதுக்கடன் நிதிமூலப்பங்கு கடன் மூலப்பத்திரம் பங்குமுதல் தொகுதி தோட்டச் செடிவகை மரபுக் கால்வழிமூலம் இனமூலம் குடிமூலமரபு மூதாதை இனமூலவர் மூலம் இனம் குடி இனத்தொடர்பு இனப்புகழ் மதிப்பு சீட்டுக்கட்டின் பகுத்து வழங்கிடாப்பகுதி இறைச்சி எலும்பு ஆகியவற்றின் கொதி சாறு கருகுலைச்செங்கல் (பெ.) இருப்பிலுள்ள வழக்கமாகவே கையிருப்பான சேமித்து வைக்கப்பட்ட நிலவரமான நிலையாக வைக்கப்பட்ட கட்டளைப் படிவமான நிலையாகப் பணியமர்வு பெற்ற பொதுவழக்கான அடிப்பட்ட வழக்கான பழக்கமாக வழங்கப்பட்ட (வினை.) கையிருப்பில் வை வாங்கிச் சேகரித்து வை வாணிகம் தொழில் ஆகியவற்றின் வகையில தேவைப் பொருள்களைச் சேர்த்து வை சேமிப்பிடத்தில் இடு கடையில் சரக்கிட்டு நிரப்பு துப்பாக்கியை அடிக்கட்டையுடன் இணை பண்ணைக்கு உயிர்வளம் தருவி ஆற்றில் மீன்வளம் இடு நிலத்தில் நிலையான பசுமைவளம் பரப்பு புல்வளம் பரப்பு கட்டையாக வளரச்செய் அடிக்கட்டை வளர்ச்சி தோற்றுவி வேருடன் கல்லியெடு பசுவை விற்பதற்கு முன் பால் கறக்காமல் தேங்கவிடு தொழுமரத்திலிட்டுத் தண்டி.

Subcrustal
புவி ஒட்டுக் கீழ் பகுதியின்
Subjoinder
பிற்குறிப்பு துணை ஒட்டுக்குறிப்பு.
Tag File
ஒட்டுக்கோப்பு
Tectonic
புவி ஒட்டுக்குரிய
Wad
செம்முப்பொருள் இடை இடச்செறிப்பு மென்பொருள் துப்பாக்கிக்குழல் துளை அடைக்க உதவும் ஒட்டுக்கம்பளவட்டு (வினை.) இடைவைத்துச் செம்மு மென்பொருளை இடையே வைத்து அடை திணி மென்பொருளால் உள்வரியிடு ஆள்-சுவர் முதலியவற்றிற்கு மெல்லடைப் பாதுகாப்பளி துப்பாக்கிக் குழல் முதலியவற்றில் தொய்வுப்பொருளால் துளையை அடை துப்பாக்கி மருந்தினை உராய்வின்றி இடைகாப்பிட்டு வை.
Wadding
மென்பஞ்சுறை மேலடைகாப்புத் திண்டுறைப்பொருள் இடைகாப்படைவுப் பொருள் துப்பாக்கிக் குழல் அடைக்கம் வட்டுக்குரிய ஒட்டுக்கம்பளப் பொருள்.
Wide-awake
அகல விளிம்பு மெல் ஒட்டுக் கம்பளத் தொப்பிfully awake
Random Fonts
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 10002
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38849
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22078
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30175
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11231
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45224
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16299
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15048
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16167
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16488

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close