Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஒட்டுப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Adhesive
ஒட்டுந்தன்மையுடையஒட்டுப்பொருள்
Adhesive Trap
ஒட்டுக்கண்ணி ஒட்டுப்பொறி
Appendage
இணைப்பு பின் ஒட்டு தொங்கல் தொங்குபவர் பின்சேர்ப்பு துணையுறுப்பு சினை புடை வளர்ச்சி மிகை ஒட்டுப்பொருள் துணைப்பொருள் சார்பொருள்.
Bee-gluee
தேனீப்பசை தேனீக்கள் மரங்களினின்றும் தரட்டி ஒட்டுப்பொருளாகவும் மெருகுநெய்யாகவும் பயன்படுத்தும் பொருள்.
Bepatched
ஒட்டுப்போட்டுச் செப்பனிடப்பட்ட முகத்தில் ஒட்டுகள் போட்டு ஒப்பனை செய்துகொண்டே.
Botch
தோல்மேல் தடிப்பு கரணை பற்றை அரைகுறை வேலைமோசமான வேலைப்பாடு (வினை) அரைகுறையாகப் பழுதுபார் ஒட்டுப்போட்டுச் சமாளி மோசமாக வேலைசெய்.
Botching
அரைமகுறை வேலை (பெ.) அரைகுறையான ஒட்டுப்பொருத்தான.
Box
பெட்டிபெட்டி அளவுபெட்டியிலடங்கிய பொருள்வண்டி ஒட்டுபவரின் இருக்கைதணி அறைகூடம்நாடகக் கொட்டகையில் தனி இருக்கைகள்கொண்ட அறைவேட்டையாளர் கூண்டுப் பெட்டிசான்றோர்க்கதன பெட்டித்துண்டு
Box
பெட்டிபெட்டி அளவுபெட்டியிலடங்கிய பொருள்வண்டி ஒட்டுபவரின் இருக்கைதணி அறைகூடம்நாடகக் கொட்டகையில் தனி இருக்கைகள்கொண்ட அறைவேட்டையாளர் கூண்டுப் பெட்டிசான்றோர்க்கதன பெட்டித்துண்டு
Burgonet
கன்னங்களைக் காக்கும் ஒட்டுப் பொருத்துடைய முன்னாளைய எஃகு தலைக்கவசம்.
Clamper
ஒட்டுப்போட்டுச் சமாளி போலி வேலை செய்.
Clog
மரக்கட்டை காற்கட்டு முட்டுக்கட்டை தடை தடங்கல் சதுப்புநில மீது நடப்பதற்குரிய கட்டையாலான பெண்டிர் புறமிதியடி உலோக விளிம்புடைய கட்டை மிதியடி (வி.) கட்டைகட்டிவிடு முட்டுக்கட்டையிடு தடு தடங்கலிடு பளுவினால் இயக்கம் தடு திணித்துவை திணித்துத் திணறவை ஒட்டும் பொருள் மூலம் திக்குமுக்காட்டு ஒட்டுப்பொருளால் இயக்கம் தடைபடு ஒட்டுப் பொருளால் இயக்கம் கெடப்பெறு மிதியடிகளின் அடியில் கட்டையிடு.
Clout
துணிப்பத்தை ஒட்டிட்டுத் தைப்பதற்குகந்த துணிக்கண்டம் ஒட்டுத்துண்டு கந்தை செருப்படியில் ஆணிவில்லை வில்லாளர் எய்குறி வெற்றிகரமான இலக்கெய்வு குறிதாக்கு அடி கைத்தாக்குதல் குட்டுதல் (வி.) துணியால் ஒட்டுப்போடு செருப்புக்கு வில்லையாணியால் பாதுகாப்புச் செய் துணியால் மூடு கையால் அடி குட்டு.
Cooper
கூடைமுனைபவர் மிடா வளைப்பவர் பெட்டி-தொட்டி செய்பவர் கப்பலில் மிடாக்கள் பழுது பார்ப்பவர் மதுவைச் சில்லறையாக விற்பவர் இன்தேறல் கலவை வகை (வி.) கூடை திருத்து மிடாப் பழுது பார் மிடாவில் அடை சரி செய்து வை ஒட்டுப்போடு.
Court-plaster
முற்கால அரசவை மகளிர் வழங்கிய பட்டாலான காய ஒட்டுப்பசைத் துணி.
Ear
காது புறச்செவி செவிப்புலம் இசைநுட்பம் உணரும் திறம் செவிகொடுப்பு கவனம் இலை முதலிய வற்றின் காதுவடிவ விளிம்புப்பகுதி துருத்திநிற்கும் ஆதாரம் புற ஒட்டுப்படி.
Ear
காது புறச்செவி செவிப்புலம் இசைநுட்பம் உணரும் திறம் செவிகொடுப்பு கவனம் இலை முதலிய வற்றின் காதுவடிவ விளிம்புப்பகுதி துருத்திநிற்கும் ஆதாரம் புற ஒட்டுப்படி.
Gold-size
பொற்றகட்டு ஒட்டுப்பொருள்.
Goose-grass
ஒட்டுப்புல்வகை.
Label
தாள் நறுக்கு முகப்புவரிச்சீட்டு பொருட்பெயர்-பண்பு-வகை-உடையவர் பெயர்-செல்லுமிடம் முதலிய இன்றியமையா விவரங்களைத் தாங்கிய அடையாளத் துண்டுக்குறிப்பு வகை விவரத்துணுக்கு தற்குறிப்பு அடை மொழிப்பெயர் ஒட்டுப்பொறிப்புத்தலை தலைச்சின்னம் (வினை) பொருட்களின் மேல் பெயர் விவரச்சீட்டை இணை தலைச்சின்னத்தை ஒட்டு இனவாரியாகப் பிரித்து ஒதுக்கிக் குறிப்பிடு.
Paper-hanger
சுவர்களிற் சித்திரப் பூவேலைத்தாள்க்ளை ஒட்டுபவர்.
Patch
ஒட்டு வட்டப்பட்டை அகலப்பொட்டு ஒட்டுத்தையல் துண்டு காயத்தின் மீவள்ள மாவடைக்கட்டு கண்தடைக்கட்டு சுட்டி பரப்பின் மீதுள்ள இடை வேறுபாட்டுப்பட்டை பாத்தி நிலத்துண்டம் பத்தை துண்டு நிலத்தின் இலை தழை மர வளர்ச்சித் தொகுதி எச்சமிச்சம் இடையிடைப்பகுதி இடைவெட்டு 1ஹ்1க்ஷ்ஆம் நுற்றாண்டுகளில் மேனி வண்ணமெடுத்துக்காட்ட அணியப்பட்ட கரும் பட்டுத்துண்டு அல்லது மாவடைப்பொட்டு (வினை.) ஒட்டுத் தையலிடு ஒட்டுப்போடு ஒட்டுத்துண்டால் சரிசெய் ஒட்டுத்துண்டு வகையில் ஒட்டுப்போட உதவு ஒட்டிட்டுச் சரிசெய் துண்டுத்துணுக்கள் கொண்டு ஒப்பேற்று சந்துசெய் அமைத்திணக்குவி சீர்செய் அவசர அவசரமாக ஒட்டிட்டுச் சரிசெய் ஒட்டுக்களிணைத்து உருவாக்கு துண்டுகளை ஒட்டி இணை பொட்டுப்பொட்டாகத் தோற்று பட்டைபட்டையாகத் தென்படு.
Piece
துண்டு கூறு பகுதி துண்டு நிலம் அடைப்பிட்ட நிலப்பகுதி பிரிவுற்ற பகுதி கண்டம் தனிக்கூறு முனைமுப்ம் மாதிரிப்பகுதி பாளம் ஒன்றுபட்ட கூறு சினைப்பகுதி அளவுப்பகுதி அளவுமிடா மாதிரி எடுத்துக்காட்டு சுடுபடைக்கலம் பீரங்கி பீரங்கிக்குழல் சதுரங்கம் முதலிய ஆட்டங்களில் ஆட்டக்காய் நாணயம் படம் இலக்கியப்படைப்பு இசைப்பாடல் நாடகம் (வினை.) இணைத்திடு ஒட்டுப்போடு முழுமையாக்கு இழைகளைப்பொருத்து இணைத்துப்பொருத்தவை சேர்த்து உருவாக்கு கூட்டி உருப்படுத்து சிறுகச்சிறுக ஈட்டு கதை முதலியவற்றின் வகையில் பகுதிகளைச் சேர்த்து உருவாக்கு ஒருங்கிணை.
Placenta
நச்சுக்கொடி (தாவ.) சூலகத்தின் கருவக ஒட்டுப்பகுதி.
Random Fonts
TAMu Maduram
Download
View Count : 10862
TAU_Elango_Pavalam
Download
View Count : 8541
Tam Shakti 26
Download
View Count : 7089
Tam Shakti 38
Download
View Count : 15920
ThamirabaraniTSC
Download
View Count : 14869
KollidamTSC
Download
View Count : 13847
TAU_Elango_Madhavi
Download
View Count : 22722
Tam Nambi
Download
View Count : 21316
Tab-Kamban
Download
View Count : 29476
Tam Kamban
Download
View Count : 47782
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website