English to Tamil Dictionary: ஒதுக்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apartheid
இன ஒதுக்கம்
Apostrophe
முன்னிலையணி சொற்பொழிவில் அல்லது பாட்டில் இறந்துபோன ஒருவரை அல்லது உடன் இராத ஒருவரை முன்னிலைப்படுத்தி விளித்தல் எதிரே இல்லாத ஒருபொருளை முன்னிலைப்படுத்தல். (தாவ.) பாசிய ஒதுக்கம் முனைத்த ஒளிக்கு விலகி உயிர்மங்களில் பாசியம் ஓரத்தில் ஒதுங்கல்.
Boreen
சந்து இடைவழி ஒதுக்கமான பக்கவழி.
Cloistral
மடத்தைச் சேர்ந்த மடத்தோடு தொடர்புடைய ஒதுக்கமான.
Closeness
நெருக்கம் அடர்த்தி ஒடுக்கம் தனி ஒதுக்கம் தொடர்பின்மை மறைவடக்கம் அணிமை.
Coy
நாணமுடைய கூச்சமுள்ள இடவகையில் ஒதுக்கமான பேச்சு வகையில் ஒதுங்குகிற தன்னடக்கமான.
Dendritic Segregation
கிளைகொள் ஒதுக்கம்
Domestic
வீட்டு வேலைக்காரர் (பெயரடை) வீட்டுக்குரிய குடும்பத்தைச் சார்ந்த உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய மனைப்பழக்கமுடைய பழகிய. மிகுதியும் இல்லுறைவான மனையை விட்டகலாத வீட்டாட்வமிக்க குடும்பப்பற்று மிகுதியான பொதுவல்லாத தனி ஒதுக்கமான தனிமுறையான தாயகத்துக்குரிய தாய்நிலத்துக்குரிய உள்நாட்டுக்குரிய அயல்நாடு சாராத உள்நாட்டிற் செய்யப்பட்ட சுதேசியான.
Inconspicuous
தௌிவாகத் தெரியாத விளக்கமாகத் தோன்றாத முனைப்பற்ற பின்மறைவான ஒதுக்கமான (தாவ) மிகச்சிறிய வெண்மலர்களையோ அல்லது பச்சைநிற மலர்களையோ உடைய.
Insular
தீவின் இயல்புடைய நீரால் சூழப்பட்ட தீமைப்பற்றிய தீவில் உறைபவர்களைப்பற்றிய தனிநிலையான தனி ஒதுக்கமான குறுகிய மனப்பான்மையுள்ள லத்தீன் மொழிக் கையெழுதது வடிவத்தின் வகையில் முற்பட்ட இடைநிலைக்காலத்தில் பிரிட்டனில் வழங்கிய.
Insularity
தீவின் இயல்பு தனிநிலை தனி ஒதுக்கம் குறுகிய மனப்பான்மை.
Leeward
காற்றுப்படாத திசை (பெ.) காற்றுக்கு ஒதுக்குப் புறமான பக்கத்திலுள்ள (வினையடை) காற்றுக்கு ஒதுக்கமான பக்கத்தின் திசையில்.
Leewardly
(கப்.) காற்றுக்கு ஒதுக்கமான பக்கம் சாயும் பாங்குடைய.
Lonely
தனித்த துணையற்ற ஒதுக்கமான ஆளரவமற்ற நடமாட்டமில்லாத.
Negative Segregation
எதிர் ஒதுக்கம்
Odd
குழிப்பந்தாட்டத்தில் எதிர்த்தரப்பைவிட மகையாகப் பெற்ற பந்தடி ஏற்றத்தாழ்வுவ சரிப்படுத்தும் சலுகைப் பந்தடி சீட்டுப்பொறி ஆட்டததடிவல் ஆறன் தொகுதி கடந்த பொறித் தட்டு (பெயரடை) ஒற்றையான இரட்டையல்லாத எண்வகையில் வியனான இரண்டால் வகுக்கப்பெறாத ஒற்றைப்படை எண்ணுக்குரிய சோடியுடன் இணையாத இரட்டைப்படையில் மிச்சமான வட்டத்டதொகைபோக மீந்தள்ள தொகுதியுட் சேராத உதிரியான சிடில்லறையான பாதிக்கு ஒன்று மிகையான குறிப்பிட்ட தொகைக்குச் சற்று மிகைப்பட்ட சில்லறையுடன் கூடிய சொச்சமான கணக்கிடில் சேராமத தனிமிடிகையான விட்டுப்போன தொடர்புபடாத. ஈடுபடுத்தபட்படாத மொலலை ஒதுக்கமான எதிர்பார்க்கப்படாத வழக்கமல்லாத புதுமையான பொதுநிலை திரிந்த புதிரீடான அரிய இயல்புடைய விசித்திரமான நகைப்புக்கிடமான ஒத்துவராத கோமாளித்தனமான குழு வாக்கெடுப்பில் சரிசம வாக்குகளுக்கு மேம்பட்டுத் தனி மதிப்புப் பெறுகிற சீட்டுப்பொறியாட்டத்தில் இருதரப்பும் ஆறன் தொகுதி தீர்ந்தபின் முதலாவதாக முனையப்பெறுகிற.
Outlying
மைய இடத்திலிருந்து மிகுதொலை விலகியிருக்கிற தொலை ஒதுக்கமான.
Privy
மலசலக் கழிப்பிடம் (சட்.) செயலில் உடனெத்தியலுபவர் இரகசியத்தில் உடன்பங்கு கொண்டவர் செய்தியில் உள்ளுடந்தையாயிருப்பவர் (பெ.) பொருள் வகையில் மறைவான இடவகையில் ஒதுக்கமான இரகசிய வகையில் தெரிந்தடக்கமாயிருக்கிற.
Quiet
அமைதி மோனம் உலைவின்மைஓய்வு விரைவாரவார மின்மை கிளர்ச்சி பூசல்கள் அற்ற நிலை (பெ) சந்தடியற்ற அரவமற்ற மெல்லமைவான இயக்கமுடைய அமைதியானஅமைவடக்க நடையுடைய ஒதுங்கிய நடையுடைய வெளிப்படையல்லாத அல்ங்கிய தனி ஒதுக்கமான உரு மறைவான உலைவற்ற தலையீடற்ற இடையீடற்ற சச்சரவற்ற பூசலற்ற பணிமுறை சாராத தனிமுறையான தனி ஒதுக்கமான இடத்தில் நுகரப்படுகிற கவலையற்று நுகரப்படுகிற மனச்சான்றுறுத்தலற்ற கழிவிரக்கமற்ற (வினை) அமைதிப்படுத்து அமைவி ஆற்று தணி.
Remote
நெடுந்தொலைவில் உள்ள மிகச் சேய்மையான இடத்திலுள்ள நெடுங்காலதர்திற்கு முந்திய நெருங்கிய உறவல்லாத பெரிதும் வேறுபட்ட இயல்பிலேயே வேறான நீளிடை விலகிய தொலைக்காடியான ஒதுக்கமாயுள்ள மிகச்சிறிய நொய்ய.
Reserved;
அடக்கமான ஒதுக்கமான உணர்ச்சிகளை அல்லது கருத்துக்களை வெளியிடுவதில் தயக்கங் கொள்கிற பேச்சில் விருப்பமற்ற தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட சேமக் காப்பீடு செய்யப்பட்ட இடர்க்காப்புக் சேம ஒதுக்கீடு செய்யப்பட்ட.
Retirement
பின்வாங்குதல் பின்னடைவு பணி ஓய்வு வேலையைவிட்டு விலகுதல் ஒதுங்குதல் ஒதுக்கம் படுக்கப்போதல் படுக்கை ஓய்வு தனிமைநிலை பிறர் பார்வையிற் பல்நிலை ஒதுக்கிடம்.
Rim Segregate
விளிம்பு ஒதுக்கம்
Scarcement
சுவர் உளிவிலகீடு அரண்மதில் உள்வாங்கீடு கரை உள் ஒதுக்கம் சுவர் உள் விலகீட்டுக்கோணம் அரண்மதில் உள்வளைவு குடுவை கரை உள்வளைவுப் பள்ளம்.
Seclusion
ஒதுக்கிவைப்பு தனிமை ஒதுக்கம் சமுதாயத்தொடர்பின்மை மக்கள் தொடர்பின்மை தனிநிலை பிறர் பார்வையிற் படாநிலை கலந்து பழகா நிலை ஒதுக்குப்புறஇடம்.
Random Fonts
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 960016
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9145
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25323
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51500
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9845
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10305
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8970
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9621
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12227
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13836

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close