Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஒன்றாகக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Clump
மரங்களின் அல்லது புதர்ச்செடிகளின் செறிவு கும்பு கொத்து கட்டி செருப்பில் காலடியுடனிணைந்த மேலடைத் தோல் பலத்த அடி (வி.) நிலம் அதிர நட ஒன்றாகக்குவி கெட்டியாகு கும்பில்வை அடி.
Cumulate
ஒன்றாகக் குவிக்கப்பட்ட திரளாகச் சேர்க்கப்பட்ட (வி.) திரளாகச்சேர் ஒன்றாகக் குவி அடுக்கு படிப்படியாகச் சேகரி.
Intermix
ஒன்றாகக் கலப்புறு ஒன்றோடொன்று கல இணைந்து கல.
Medley
கதம்பம் கூட்டுக்கலவை பலதிறப்பட்ட மக்கள் கும்பல் இலக்கியத் துண்டுத் துணுக்குத் திரட்டு (பெயரடை) கலவையான கதம்பமான பலவகைப்பட்ட பலவகை நிறங்களுள்ள (வினை) கதம்பமாக்கு குழப்பமாக்கு. ஒன்றாகக் கல.
Mix
காலந்திணைவி சேர்த்திணை ஒன்றாகக் கூட்டு கலவையாக்கு மருந்து கல கலப்புறு கூடு இணை ஒன்றுசேர் கூடியுறவாடு கலக்கவிடு குழப்பமுண்டுபண்ணு இனக்கலப்புச் செய் இனக்கலப்புறு திரைப்படத்துறையில் இருபட வரிசைகளை ஒன்றுபட இணை.
Override
குதிரைவகையில் ஏறி ஊர்ந்து சோர்வுறச்செய் குதிரைப்படையின் காலடிக்கீழ் அழியவிடு மதித்துச்செல் புறக்கணி ஒதுக்கித் தள்ளு இணங்குமறு மேலுரிமைப் பாட்டில் பணிய மறு அறுவை மருத்துவத்தில் எலும்பு வகையில் ஒன்றன்மீது ஒன்றாகக் கிட.
Place
இடம் வெளியிடம் முற்றம் நிலம் நிலப்பகுதிநகர் ஊர் கிராமம் மனை கட்டிடம் தங்கிடம் உறையுள் இருக்கை பரப்புக்கூறு பிழம்புக்கூறு உடலின் பகுதி ஏட்டின் கூறு பணியிடம் பதவி சமுதாயப்படி படிமுறை தரம் உரிமையிடம் உரியபடி தகவிடம் கடமை உரியநிலை நேர்நிலை தகுதிப் படிவரிசை வாதப்படிவரிசை (கண.) எண்தானம் பதின்முறைப்படித்தானம் (வினை.) வை இடத்தில் அன்ர்வி ஒழுங்குபடுத்திவை சரியான இடத்தில் வை குணங்குறை மேவுமி பணியில் அமர்த்து பணி அமர்த்திக்கொடு பணத்தை முதலீடுசெய் சரக்குகளை வாடிக்கைக்காரர்களிடம் ஒப்படை சரக்குகளின் அனுப்பாணை சேர்ப்பித்து விடு நம்பிக்கை வை இடம் குறித்தமை வரிசையிடம் வகுத்தமை இடம்குறித்துணர் நினைவில் குறித்துணர் இனம் கண்டறி பந்தயத்தில் முதல் மூன்றினுள் ஒன்றாகக் குறி இலக்குநோக்கி வைப்புப்பந்தினை அடி.
Reckon
எண்ணு எண்ணிக்கையைக் கண்டறி அளவைக் கண்டறி மதிப்பிடு கணி கணக்கிடு எண்ணிப்பார் கணக்கிட்டு மொத்தம் பெறு கணக்கில் சேர்த்துக்கொள் வகையில ஒன்றாகச் சேர்த்துக்கொள். வகையில் ஒன்றாகக் கருது என்றுகருது ஆய்ந்து முடிவுசெய் உறுதியென கருது என்று கருது ஆய்ந்து முடிவுசெய் உறுதியென நம்பு ஒருவருடன் கணக்குவழக்குத் தீர்த்துக்கொள் நம்பு நம்பியிரு சார்ந்திரு ஆதாரமாகக்கொள்.
Seek
தேடு நாடிச்செல் நாடி உழை விரும்பு பெற விரும்பு செய்யவிரும்பு கண்டுபிடி கண்டெய்த விரும்பு கண்டுபிடிக்க முயலு முயற்சி செய் செய்ய முனைவுறு ஆராய்காரணங்களை ஆராய் மெய்ம்மை ஆராய்ந்து தேடு குறியாகக் கொள் பெறத்தக்க ஒன்றாகக் கருது விசாரி பற்றிக்கேள் வேண்டிக்கொள் செஞ்சு காதலில் விரும்பி நாடு வேட்டையில் கொன்றதை மீட்டுக் கொணர் (படை.) எதிர்த்துத் தாக்குவதற்காக முன்னேறு.
Seek
தேடு நாடிச்செல் நாடி உழை விரும்பு பெற விரும்பு செய்யவிரும்பு கண்டுபிடி கண்டெய்த விரும்பு கண்டுபிடிக்க முயலு முயற்சி செய் செய்ய முனைவுறு ஆராய்காரணங்களை ஆராய் மெய்ம்மை ஆராய்ந்து தேடு குறியாகக் கொள் பெறத்தக்க ஒன்றாகக் கருது விசாரி பற்றிக்கேள் வேண்டிக்கொள் செஞ்சு காதலில் விரும்பி நாடு வேட்டையில் கொன்றதை மீட்டுக் கொணர் (படை.) எதிர்த்துத் தாக்குவதற்காக முன்னேறு.
Random Fonts
Cheithi
Download
View Count : 10656
Rosa
Download
View Count : 18571
Kaanada
Download
View Count : 13882
Pravi
Download
View Count : 10042
Elcot ANSI
Download
View Count : 15766
Gist Tmot Parvathi
Download
View Count : 45230
TAU_Elango_Kamban
Download
View Count : 12748
Makarandham
Download
View Count : 9247
Tam Shakti 14
Download
View Count : 7649
Tab Shakti-13
Download
View Count : 14518
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website