Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஒன்றின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Animism
உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கொள்கை பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற கோட்பாடு ஆன்மவாதம் ஆவியுலகக்கோட்பாடு.
Be Death On
ஒன்றின் சாவுக்கு எதுவாயிரு ஒன்றைப்பற்றி அஹ்க் கொண்டிரு ஒன்றைச் செய்வதில் திறமை பெற்றிரு.
Burgher
உரிமைபெற்ற நகரத்தின் உரிமைக்குடியினன் அயல்நகரவாணன் நாட்டான் (வர.) தென் ஆப்பிரிக்க போயர் குடியரசுகளில் ஒன்றின் குடிமப்ன் இலங்கைக் குடிமக்களோடு இணைந்து விட்ட ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்.
Changer
ஒன்றின் உருவினை மாற்றுபவர் செலவாணியிலீடுபடுத்தப்படும் இடையீட்டாளர்.
Concatenated Key
கோர்த்த சாவிஒன்றினைத்த விசை
Cross-light
ஒளிக்கோடு ஒன்றினைக் குறுக்கிட்டுச் செல்லும் மற்றோர் ஒளிவிளக்கம் மற்றொரு கோணத்திலிருந்து பொருளை விளக்குதல்.
Czech
ஸ்லேவானிக் இனத்தின் மேலைக்கிளை ஒன்றினைச் சார்ந்தவர் ஸ்லேவானிக் மேலைக்கிளையினத்தின் மொழி (பெ.) ஸ்லேவானிக் இனத்தின் மேலைக் கிளை ஒன்றனுக்குரிய.
Denetionalize
நாடு தன் மதிப்புப் படியினை இழக்கம்படி செய் நாட்டிலிருந்து அழ்ன் தனிப் பண்புகளை நீக்கு நாட்டின் கடியுரிமையிலிருந்து ஒருவரை விலக்கிவை நாட்டின் பொதுப் பண்புகளிலிருந்து ஒருவரை விலக்கிவை நாட்டுப் பொதுவுடைமையான ஒன்றின் பொதுவுரிமை நீக்கித் தனியுரிமைப்படுத்து.
Doric
பண்டைக் கிரேக்கரின் முப்பெரும் பிரிவினுள் ஒன்றினுக்குரிய கிளைத்திசைமொழி நாட்டுப்புற ஆங்கிலத் திசை மொழி நாட்டுப்புற ஸ்காத்லாந்து வழக்கு மொழி (பெயரடை) கட்டிடக் கலையில் பண்டைய கிரேக்க மரபு வகைக்குரிய டோரிஸ் பகுதிக்குரிய கிரேக்க திசைவழக்குக்குரிய கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவுபளில் அன்றற்குரிய.
Double-banked
ஒவ்வொரு துடுப்பிலும் இரண்டு மணிதர்களுள்ள ஒன்றின்மேலொன்றாக இரட்டை வரிசைத் துடுப்புக்களுக்கு.
Double-breasted
இரட்டை மார்புடைய புற உடுப்பு வகையில் ஒன்றின்மேலொன்று மடிக்கக்கூடிய மார்புகளுள்ள.
Idolater
உருவ வழிபாட்டினர் ஒருவரை அன்பார்வத்துடன் போற்றுபவர் ஒன்றினைப் பூசித்துப் பேணுபவர்.
Intersreathe
ஒன்றையொன்று சேர்த்து மாலையாகச் சுற்று ஒன்றினுள் ஒன்றாகப் பின்னு.
Lotus 1-2-3
மென்பொருள் ஒன்றின் பெயர் 23
Obvert
ஒன்று இருக்கும் திசைநோக்கித் திருப்பு ஒன்றினை நோக்கியிரு (அள) ஒன்றுக்கு நிகரான மறுகூறான எதிர்மறையை உய்த்துருவி.
Particular
நுணுக்க விவரம் தனியுரு தனியொருமை உறுப்பு சிறப்பு (பெ.) குறிப்பிட்ட தனிப்பட்ட சிறப்பான பிறவற்றை விடுத்து ஒன்றினுக்கு மட்டும் உரிய (அள.) இனத்தில் முழுமையையும்பற்றிக் குறியாமல் சிலவற்றைப்பற்றி மட்டுங் குறிக்கிற மற்றவைகளினின்றும் வேறு பிரித்துக் கருதப்படுகிற தனியான கவனத்துக்குரிய நுணுக்கமான சரிநுட்பமான மிகு கண்டிப்பான தனிப்படுசுவைத்திறமுடைய தனிப்படு சுவை உணர்வுக் கண்டிப்புடைய.
Personal
தனிப்பட்ட தனி மனிதருக்குரிய பொதுவல்லாத ஒருவர் தாமே செய்த ஒருவர் நேரில் ஆற்றிய தனியொருவரை நோக்கிய தனியொருவரைக் குறித்த சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கிற சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கும் பாங்குள்ள (இலக்.) தன்மை-முன்னிலை-படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்றிற்குரிய மூவிடங்களில் ஒன்றினைக் குறிப்பிடுகிற.
Petitioner
மனுச்செய்பவர் திருமண விடுதலை கோரும் வழக்குகளில் வாதி (வர.) பிரிட்டனின் அரசர் இரண்டாம் சார்லஸ்ஸிடம் 16க்ஷ்0ம் ஆண்டில் பாராளுமன்றம் கூட்ட வேண்டுமென்று மனுச்செய்துகொண்ட கட்சிகளில் குறிப்பிட்ட ஒன்றினைச் சார்ந்தவர்.
Pilot
Programmed Inquiry Learning Or Teaching- என்பதன்குறுக்கம்: கணினி மொழி ஒன்றின் பெயர்பைலட்
Pilot
Programmed Inquiry Learning Or Teaching- என்பதன்குறுக்கம்: கணினி மொழி ஒன்றின் பெயர்பைலட்
Pragmatism
பிறர் செயலில் உரிமையின்றித் தலையிடுதல் கல்விச்செருக்கு செயல்துறைப் பயன்நாட்டமுடைமை காரியவாதியாயிருக்குந்தன்மை (மெய்.) பயனீட்டுவாதம் மனித நலனுக்குப் பயன்படுகிற அளவிற்கு ஒன்றினை மதிப்பிடவேண்டுமென்னுங் கோட்பாடு.
Resolution
புதிர்விடுவிப்புஐயநீக்கம் சிக்கலறுப்பு மன்றத் தீர்மானம் கூட்டமுடிவு மன்றத் தீர்வான நிறைவேற்றம் கூட்டமுடிவெடுப்பு தீர்மான வாசகம் உறப்புக் கூறுபாடு கூறுபாடு இஸ்ற்கூறுபாட்டுச் சிதைவு பண்புறுதி ஒழுக்க உரம் செயல்துணிவு (செய்) அசைமாற்று நெடிலசை ஒன்றினிடமாக இரு குறிலசை மாற்றமைப்பு (இசை) பொருந்திசைமாற்று பொருந்தா இசையின் பொருந்திசையான மாற்றமைவு (மரு) ஊமை வீக்க மறைவு சீழ் வைப்பில்லாமலே வீக்கமறைதல் (பொறி) ஆற்றற் பிரிவீடு ஒருமையாற்றலினிடமாக மொத்தத்தில் அழ்ற்கிணையான ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்களை ஈடுபடுத்தல்.
Round
உரண்டை உருள்வடிவப் பொருள் திரளை உருள் பகுதி உருளைக்கூறு அப்பவட்டுக்கூறு மாட்டிறைச்சித் துடைத்திரளைக்கூறு வட்டம் வளையம் சுற்றுவரை வட்டகை சுற்றுப்பரப்பு சுற்றெல்லை வளைவு திருகுசுருள் ஏணிப்படி வடிப்பாலைக் கொதிகலம் மூலைமணிக்கூண்டு சுழற்சி சுழல்வியக்கம். சுற்றலைவு சுற்றிச் செல்லுகை சுற்றுலா பணிமுறைச் சுற்றுச்செலவு நடைமுறை உலா வாணிகச் சுற்றுவட்ட உலா முழுமை தொகுதி நிறைசுற்று தொடர்வட்டம். தொகுதியின் பெருங்கூறு ஆவர்த்தி அலைவீச்சு முறைவட்டம் வட்டவழி மீள்வருநெறி நடைமுறை உலாப்பாதை திடட வரைநெறி மற்போரில் ஆட்டமுறைவட்டம் துப்பாக்கியின் சுற்றுவரிவேட்டு கைகொடுட்டு ஆர்ப்பரிப்பின் அலையெழுச்சி வட்டாகார நடனம் வட்டாகார நடன இசை திரும்பத் திரும்ப நிகழுஞ் செய்தி நடைமுறை நிகழ்ச்சி சுற்றடைவு சுற்றிப் பங்கிடுவதற்கு வேண்டும் வரையளவு படிமுறையளவு ஒருதடவை கொடப்பதற்குரிய அளவு உள்வளைசெதுக்குரு குழைவியற் கலையில் திரள்பிழம்புரு குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழித்தொகுதி குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழியாட்டம். எல்லாக் குழிகளிலும் பந்து ஒருமிகக்க விழும் படி ஆடுதல் ஒத்திசைவுடைய கட்டளை இசைப்பாட்டு (பெயரடை) கோளமான உருள் வடிவான வட்டமான வட்டாகாரமான வட்டுருளை வடிவான வளைந்த புறவளைவான குவிவான அரைக்கோள உருவான கவிவான அரைவட்ட வடிவான சூழ்வான பொதிவான உருட்சிதிரட்சி வாய்ந்த பெகாழுத்த உப்பிய வட்டமாக இயங்குகிற வட்டமாக இயக்கப்படுகிற படுக்கை நிலையிற் சுழல்கறி வட்டாகார இயக்கத்தை உட்கொண்ட சென்று மீள்வான முழுமையான முழு மொத்தமான தொகைவகையில் முழுவட்டமான முழு உள்ளடங்கலான குறைவற்ற கேடற்ற நன்னிலையிலுள்ள குறைபடாத நிறைவான போதிய அளவான தளர்த்தப்படாத முழுவலிமை வாய்ந்த ஆற்றல் மிக்க ஊக்கமிக்க மாறுதல் திரிதல் இல்லாத திட்டவட்டமான தொடர்ச்சிவாய்ந்த இடையறாத முறிவுபடாத செவ்வளைவான திரும்புகோணங்கள் இல்லாத உருவரை வகையில் மெல்லிழைவான மடங்கி நுடங்காத் இழை வயிக்கமுடைய நன்குமுடிவுற்ற வாசக வகையில்.இயன் முடிவு வாய்ந்த கடுகடுப்பற்ற கபடற்ற சூதற்ற மனந்திறந்து பேசுகிற பேச்சு வகையில் ம்டுமழுப்பலில்லாத தௌிவான பட்டாங்கமான பிழைபாடற்ற ஓசை வகையில் முழுக்கமான ஒலிவகையில் நிறையுசிவாய்ந்த (வினை) உருள்வடிவாக்கு திரளுருவாக்கு வட்டவடிவங்கொடு உருட்சியாக்கு முனைமழுக்கு விளைவாக்கு கோணமுனைப்புக்களகற்று திருப்பங்களில்லராதாக்கு செவ்வளைவாக்கு. மெல்லிழைவாக்கு. சுற்று சுற்றிச்செல் சுற்றியணைந்துசெல் சூழ்ந்துவளை சூழ்ந்துவளைந்து செல் சூழவளைத்து ஒருங்கு திரட்டு திருப்பு மடக்கிச் செலுத்து திரும்பு மடங்கிவா சட்டென எதிருரைவீசு காட்டிக்கொடு (வினையடை) வட்டமாக சுழல்வாக வளைவாகசுற்றி அங்குமிங்குமாக மீள மடங்கி புறப்பட்டஇடத்துக்கே திரும்பி மீண்டும் முன்போல வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திரும்பி மீண்டும் முன்போலர வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திருப்பு கால வகையில் முழுவதிலும் சுற்றிலும் நாற்புறமும் நாற்றிசையிலும் எங்கும் எல்லா இடத்திலும் பரவலாக இடத்துக்கு இடமாக எல்லோருக்கும் தனித்தனியாக ஒருவரிடமிருந்து ஒருவராக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக சுற்றிவளைத்து சுற்றனுப்பாக சற்றுவிலகி சுற்றி ஒவ்வொரு பகுதியாக பல பகுதிகளிலும் அருகாக அடுத்து. பக்கமாக கடந்து.
Setsquare
முக்கவர் செங்கோண முக்கோண வடிவவரைவகருவி சமன்முக்கவர் இருசமகோளுடைய முக்கவர் வியன்முக்கவர் ஒன்றின் இரட்டிப்பான இருகோள் முக்கவர்.
Social
பொது அளவளாவற் கூட்டம் தோழமைக்கூட்டம் விருந்துணவுக்குழாய் கூட்டருந்குழுமம் (பெ.) சமுதாயஞ் சார்ந்த சமுதாயத்திற்குரிய சமுதாயத்திலுள்ள சமுதயா நோக்கிய சமுதாய உறுப்பினர்களடங்கிய சமுதயாப் பொதுவான சமுதாயக் கூட்டான கூடிவாழ்கிற இணைந்து வாழ விரும்புகிற கூட்டுவாழ்வு அவாவுகிற தனிவாழ்க்கை விரும்பாத ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிற ஒன்றினை ஒன்று சார்ந்துள்ள சமுதாயக் கூட்டுறவான கூட்டாகத் தொழிற் பங்கீட்டினைக் கையாள்கிற கூட்டில் அங்கமமான பொது அளவளாவலுக்குரிய ஒத்துறவாடுகிற ஒத்துணர்கிற கூடிமகிழ்கிற.
Random Fonts
Boopalam
Download
View Count : 31075
Karumpanai
Download
View Count : 11878
Sagarabaranam
Download
View Count : 8554
Tab Shakti-14
Download
View Count : 11741
Divya
Download
View Count : 28653
Tab Shakti-6
Download
View Count : 8892
Rasigapria PC
Download
View Count : 10117
Tam Shakti 32
Download
View Count : 22850
Latha
Download
View Count : 1441431
TAU_Elango_Asokan
Download
View Count : 16140
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website