Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஒன்றுபடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Agglutinate
சேர்த்து ஒட்டப்பட்ட (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய (பெ.) சேர்த்து ஒட்டு சேர்த்து ஒன்றுபடுத்து பொருந்தச்செய் பொருந்து ஒன்றுபடு கூழாக்கு கூழாகு சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்.
Alliterate
மோனைப்படுத்து முதலெழுத்தை ஒன்றுபடுத்து.
Amalgamate
ஒகிணைந்த பலமொழகள் கலந்த(வினை) ஒன்றுபடு கல பாதரசத்துடன் சேர்.
Anthocarp
பன்மலர்களிலிருந்து ஒன்றுபட்டு உருவாகும் காய் பல்சுளைக்கனி.
Assimilable
ஒன்றுபட்டிணையும் இயல்புடைய.
Assimilate
தன்னியலாக்கு தன்னோடிணைவி செமிக்கவை ஒன்றுபட்டிணை.
Assimilation
செமிக்கப்பண்ணுதல் தன்னியபடுத்துதல் ஒன்றுபடல் முழுஇணைவு.
Assimilator
ஒன்றுபடுத்தி இணைப்பவர் இசைப்பவர் செமிதிறமுடைய பொருள்.
Blend
கலவைகலப்பு நுட்பதிட்பம்பட நயமாக இணைக்கப்பட்ட இணைவு தேயிலையுடன் வெறிச்சத்துக்கள் கலந்த இன்கலவை (வினை) கல ஒருங்கிணை சேர்ந்துஒன்றாகு இரண்டற ஒன்றுபடு வேறுபாடின்றித் தழுவி இணை.
Body
உடல்உடற்பகுதிசிறந்த பாகம்நடுப்பகுதிஉடற்பகுதிக்குரிய ஆடைஆடையில் உடற்பகுதிகச்சுபிணம்பருப்பொருட்சார்புபிழம்புநிறைவுமுழுமைதிண்மைகெட்டிமைஒளியூடுருவாத் திண்ணிய வண்ணம்தனிமனிதன்குழுமம்திரள்பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதிஅச்செழுத்தின் ஓர் அளவுஉஸ்ர்நிலையாளரின் பின்னணிக்குழுவழித்துணைக்குழுமெய்க்காவலர்பீடிகை நீங்கிய பத்திரம்பெரும்பான்மையளவு(வினை) உருவம் அளிஉருவாக்குமனத்தில் கற்பனைசெய்து பொதுமாதிரியாயமை
Briticize
பிரிட்டனுக்குரியவராகு பிரிட்டனுக்குரிவராக்கு பிரிட்டனுக்குரியவர் போலாகு பிரிட்டனுக்கு உரியவர் போலாக்கு பிரிட்டனின் மக்களோடு ஒன்றுபட்டுக் கல பிரிட்டனின் பண்புகளுடன் ஒன்றுபடு.
Coadunate
ஒன்றிய ஒருங்கிணைந்த (உட. தாவ.) பிறப்பிலேயே ஒருங்கிணைந்த (வி.) ஒன்றுபடு ஒருங்கிணை.
Coalesce
ஒன்றுபடு ஒன்றில் ஒன்று இணை கலந்து ஒன்றாகு ஒன்றுபட்டு வளர் கூட்டாகச்சேர் கூடிக்கல் கூட்டுக்கலவையில் சேர் கூடி ஒன்றாகச்சேர்.
Cohere
ஒட்டி இணை பொருத்து இசைவுடையதாயிரு கூடி இணை ஒன்றுபடு உறுப்புக்களாக இணைந்து ஒன்றுபட்டு ஒரு முழு முதலாகு.
Coincide
மேவு தற்செயலாக ஒரே இடத்தில் வந்திணை ஒரே சமயத்தில் சென்று பொருந்து ஒருங்கு நேரிடு இசை ஒன்றுபடு கழுத்தில் ஒத்திரு இணங்கு.
Coincident
தற்செயலாக ஒருங்கு நிகழ்கிற ஒத்தியல்கிற ஒன்றுபடுகிற.
Collateral
ஒன்றுபட்ட கிளை மரபினர் அயல்கிளை வழி பொதுமரபுரிமையாளர் ஒன்றுபட்ட கிளை மரபுக்குரியது இணையுறவினர் சமகாலத்தவர் சமகாலத்து எதிராளி சரிசமப்போட்டிக்குரியது (பெ.) ஒரே மரபின் இரு வேறு கிளையில் தோன்றிய ஒத்திசைவான பக்கத்துக்குப் பக்கமான உடனொத்த உடனிணைவான உடனிகழ்ச்சியான துணைமையான துணையாதரவான.
Colligate
தொடர்புபடுத்து பொது விதியின் மூலம் இணைத்துக்காட்டு ஒன்றுபடுத்து இணைத்துக்காட்டு.
Colloidal
கரைதக்கை நிலையுடைய கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு ஒன்றுபட்டுக் கலவாத.
Compose
இணைந்து ஆக்கு ஒன்றுபட்டு உருவாக்கு சொற்களை இணைத்துப் பாட்டியற்று யாப்பமைதிப்படுத்து பண் புனைந்து உருப்படுத்து பாட்டிசைப்படுத்து கருத்துருவாக்கு சொல்லமைதிப்படுத்து அச்சுக்கோத்திணை அச்சுருப்படுத்து இணக்கமாக்கு பிணக்குத்தீர்த்துவை அமைதிப்படுத்தி முன்னேற்பாடு செய்தமை.
Comptible
இணைவொத்த ஒத்தியலக்கூடிய ஒன்றுபடனொன்று இணையக்கூடிய.
Concerted
பலர் சேர்ந்து ஒன்றுபட்டுத் திட்டமிட்ட (இசை.) பகுதி பகுதியாக வகை செய்யப்பட்ட.
Concur
உடனிகழ் முற்றும்பொருந்து ஓரிடத்தில்கூடு இசைவுறு கூடிச் செயலாற்று கருத்தில் ஒன்றுபடு உடன்படு.
Confluent
இணையாறு ஆற்றுடன் கூடிக்கலக்கும் ஆறு (பெ.) இணைந்து பாய்கிற இணைந்துசென்று கலக்கிற கூடி ஒன்றுபடுகிற.
Conglomerate
கதம்பத்திரள் பல்கூட்டுத் திரட்டு (மண்.) பல்கூட்டுப்பாறை கூழாங்கற்கள் திரண்டு ஒன்றுபட்டு உருவான பாறை வகை (பெ.) உருண்டு திரண்ட பல்கூட்டுருவான (மண்.) கூழாங்கற்கள் இணைந்து திரண்டு உருவான (வி.) உருண்டு திரண்டு உருவாகு பல்கூட்டாகத் திரட்டு.
Random Fonts
Tab Shakti-18
Download
View Count : 11596
Tam Shakti 38
Download
View Count : 15902
TAMu_Kadampari
Download
View Count : 9821
Tab Shakti 8
Download
View Count : 9605
Rasihapriya
Download
View Count : 16868
KaVaS
Download
View Count : 9578
Gist Tmot Krishnan
Download
View Count : 18304
Makarandham
Download
View Count : 9244
TAU_Elango_Rewathy
Download
View Count : 13467
MaduramTSC
Download
View Count : 7660
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website