English to Tamil Dictionary: ஒப்படைட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assignment
வகுத்தமைத்தல் வகுத்தொதுக்குதல் வகுப்பீடு ஒப்படைப்பு ஒப்படைத்த பகுதி ஈடு காரணக்குறிப்பீடு உடைமை உரிமையளிப்பதற்கு உரிய பத்திரம்.
Backwardation
இறக்குத்தரகர் வட்டி விற்ற பங்கை மறுகணக்கின் போது ஒப்படைப்பதற்காக விற்பனையாளர் தள்ளிக் கொடுக்கும் சலுகை வீதம்.
Bailee
குறிப்பிட்ட நோக்குடன் சரக்குகள் ஒப்படைக்கப்பட்டவர்.
Bailment
நம்பிக்கையின்மீது சரக்குகள் ஒப்படைப்பு கைதிகளைப் பிணையத்தின்மீது விடுவித்தல்.
Bailor
குறிப்பிட்ட செயலுக்காக ஒருவரிடம் சரக்குகளை ஒப்படைப்பவர்.
Balance
துலாக்கோல்நிறைகோல்தராசுஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறிகடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்புதுலாராசிதுலாம் என்னும் வான்மனைசமநிலைஅமைதி நிலை சரியீடுவேற்றுமைவேறுபாடுமிச்சக் கையிருப்புமீதி,(வினை) நிறுஎடையிடுஎடைபோட்டுப்பார்எதிரெதிர் வைத்துப்பார்ஒப்பிடுசமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்குசமநிலை அடைஒப்பாகுஎதிரீடு செய்சமமாயிருஇருதிறமும் ஒப்புக்காண்துடித்தாடுஆடியசை
Commission
செயல்துறைப்படுத்திவிடல் செய்துவிடல் செய்தல் செயல் ஒப்படைத்துவிடல் பொறுப்பளிப்பு அனுப்பிவைத்தல் செயல் தீர்வு செயலுரிமையளிப்பு உரிமைக்கட்டளை ஆணைப்பத்திரம் தனிப்பொறுப்பு பொறுப்பான பணி பொறுப்பாண்மைக் குழு விற்பனை முகவர் பங்கு வரி தரகு வாணிகக் கட்டளை வேண்டுதலறிவிப்பு போர்க்கப்பலின் செயல் ஆயத்த நிலை பொறுப்புரிமை பணி ஆணை இணைந்து பணி செய்யும் குழுவினரிடம் தற்காலிகமாக அல்லது நிலையாக உரிமையை ஒப்படைத்தல் (வி.) பொறுப்பளி அதிகாரம் கொடு அமர்த்து ஒப்படை செயற்படுத்து செயற்படச் செய்.
Commitment
ஒப்படைப்பு சேர்ப்பித்தல் சிறைக்குக் குற்றவாளியை அனுப்பும் ஆணை சிறையில் அடைத்தல் மேற்கொள்ளப்பட்ட பொறுப்பு ஈடுபாடு பற்றிய கடப்பாட்டுநிலை.
Committal
ஒப்படைப்பு வாக்குறுதி நேரடியாக அல்லது குறிப்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிப் பொறுப்பு.
Committee
குழுவாரியம்பெருங்குழுவிலிருந்து சிறப்பான பணிக்காக அமைக்கப்பட்ட சிறுகுழு(சட்.) பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒருவர்பைத்தியக்காரனின் பொறுப்பை ஏற்பவர்body appointed for special business from a larger body
Consecration
படையல் புனிதப் பணிக்கென நேர்ந்து விடல் எழுந்தேற்றம் திருநிலைப்பாடு திருக்கோயிற் பதவிக்கு தீக்கை செய்யப்பெறல் கடமை ஒப்படைப்பு கருமத்தில் கண்ணாயிருத்தல்.
Consignation
சட்டப்படி அமர்த்தப்பட்டவரிடம் ஒழுங்கு முறையின்படி பணம் கொடுத்தல் சரக்கை ஒப்படைக்கும் செயல்.
Consigned
நம்பகமாக ஒப்படைக்கப்பட்ட.
Consignee
சரக்கை ஏற்றுக்கொள்பவர் பொருள் ஒப்படைக்கப்பட்டவர்.
Consignment
ஒப்படைப்புச் செயல் ஒப்படைப் பொருள் ஒப்படைக்கப்பட்ட பொருள்களின் தொகுதி அனுப்புச் சரக்கு.
Dedicate
நேர்ந்தளி அர்ப்பணஞ்செய் ஒப்படைத்துவிடு.
Dedicated
தனிப்பயன்ஒப்படைத்த
Dedicated Computer
தனிப்பயன் கணினிஒப்படைவுக் கணிப்பொறி
Dedicated Line
தனிப்பயன் தொடர்ஒப்படைவு இணைப்பு
Dedicated Word Processor
தனிப்பயன் சொல் தொகுப்பிஒப்படைவு சொல் செயலி
Dedication
உரிமை ஒப்படைப்பு நிவந்தம் உரிமையுரை.
Dedication
ஒப்படைப்பு
Defalcation
பணக்கையாடல் பணக்குறைவு பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பணம் பொறுப்பாளர் வரம்பு மீறிய செயலால் குறைதல் கையாடப்பட்ட பணம்.
Defaulter
நீதிமன்றத்தில் தோன்றத் தவறியவர் ஒப்படைக்கப்பட்ட பணத்திற்குக் கணக்குக் கொடுக்கத்தவறியஹ்ர் தன்மதிப்புக்காக்க முன்னாட்களில் நடத்தப்பட்ட போராட்டக் கடமையில் தவறியவர் படைத்துறைக் கற்றம் செய்தவர்.
Delegation
அதிகார ஒப்படைப்பு ஆணைப்பேராண்மை உரிமைப் பேராளர் குழு அமெரிக்க ஐக்கிய அரசில் ஓரரசின் கட்டளைப் பேராளர் குழு (வர) ஆஸ்திரிய-ஹங்கேரிய மாமன்றங்களால் பொதுப்பேரரச காரியங்களை நடத்த அமர்ததப்பட்ட இரு குழுக்களில் ஒன்று.
Random Fonts
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11218
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34735
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7643
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14837
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11394
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 42962
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10272
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20840
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24059
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15746

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close