English to Tamil Dictionary: ஒப்பனை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Mascara And Lip Gloss
கண்ணிமை முடிகள் ஒப்பனைப் பொருள் மற்றும் உதட்டு மினுப்பு
Adorn
கோலஞ்செய் ஒப்பனைசெய் அழகூட்டு அணிசெய் வண்ணஞ்செய்
Adornment
ஒப்பனை அலங்காரம்.
Apparel
கிறித்தவ சமயக்குருக்கள் அங்கியிலுள்ள சித்திரப் பூவேலைப்பாடுகள் ஆடை உடை (வினை) அணிவி ஒப்பனை செய்.
Applique
மேலடைப்பணி ஒரு பொருளினின்று வெட்டப்பட்டு மற்றொன்றின் மேல் பொருத்தப்படும் ஒப்பனை வேலைப்பாடு அல்லது அணிகஷ்ன்.
Arabesque, Arahesqued
அராபிய முறை சார்ந்த விசித்திரமான விசித்திரப் பூப்பின்னல் வேலைப்பாட்டினால் ஒப்பனை செய்யப்பட்ட.
Aralia
ஒப்பனைக்குரிய கொடியின் வகை.
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Baldly
மொட்டையாக அணி ஒப்பனையின்றி வக்கணையில்லாமல் முழுதும் வெளிப்படையாக ஒளிவுமறைவின்றி.
Barb
தாடிபோன்ற மீனின் தசை இழை கன்னித்துறவியின் முக்காட்டு மோவாய்ப் பகுதி இறகுத்துய் அம்பு நுனி வளைவு தூண்டில்முள் கொடுக்கு (வினை) கூர்நுதியமைவி தசையிழை வாய்ப்புறுத்து மோவாய் இழை அமைவி மழி சீவு சிக்கெடு ஒழுங்குசெய் ஒப்பனை செய் துணை ஊடுருவு முள்ளிணை முள்முனை அமைவி.
Barber
அம்பட்டன் முடி ஒப்பனையாளர் (வினை) மயிர் களை முடி வெட்டு.
Beautician
ஒப்பனை செய்பவர் கோலம்செய் நிலையம் வைத்திருப்பவர்.
Beautification
அணி செய்வித்தல் ஒப்பனை.
Beautifier
ஒப்பனை செய்பவர் அழகளிக்கும் பொருள்.
Bedeck
ஒப்பனைசெய் கோலம் பண்ணு அணிசெய்.
Befringe
ஓரங்களில் குஞ்சமிட்டு ஒப்பனைசெய்.
Begem
மணிக்கல் பதிக்கச்செய் இரத்தினக் கற்களைக் கொண்டு ஒப்பனை செய்.
Bejewel
அணிகளால் ஒப்பனை செய்.
Bepatched
ஒட்டுப்போட்டுச் செப்பனிடப்பட்ட முகத்தில் ஒட்டுகள் போட்டு ஒப்பனை செய்துகொண்டே.
Bespangle
மின்தகடுகள் பொருந்தி ஒப்பனை செய் மின்னனி செய்.
Bestick
சுற்றிலும் கூர்முனையுடைய பொருள்களை ஒட்டவை. அசையாது நிறுத்து ஒட்டுமானமூலம் ஒப்பனை செய்.
Braw
நேர்த்தியான ஒப்பனைமிக்க.
Brawly
நேர்த்தியான பண்புடைய ஒப்பனை செய்யப்பட்ட.
Bunting
மென்கம்பிளியாலான கப்பற் கொடித்துணி கப்பற்கொடி துகிற்கொடி அழகு ஒப்பனைக்குரிய கொடிச்சிலை.
Random Fonts
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21587
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20028
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29561
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12544
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9488
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14322
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12577
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 135298
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23538
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38874

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close