Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஒப்புமை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
A-d
Analog-to-Digital- என்பதன் குறுக்கம்: இலக்க ஒப்புமைமாற்றி/ஒப்புமையிலிருந்து இலக்கமுறைக்கு கொண்டு வருதல் d
Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Agreement
ஒப்பந்தம் உடன்படிக்கை கருத்தொற்றுமை இசைவு இணக்கம் பொருத்தம் ஒப்புமை (இலக்.) ஒத்திசைவு இயைபு.
Analogic
ஒப்புமை சார்ந்த.
Analogical
ஒப்புமையுடைய ஒப்பான.
Analogise
ஒப்புமைப்படுத்திக் காட்டு ஒப்புமை மூலம் விளக்கு உவமை பயன்படுத்து ஒப்பாயிரு ஒத்திசை.
Analogist
ஒப்புமை காண்பவர் உவமையைப் பயன்படுத்துபவர் ஒப்புமை நாடுபவர் சொற்களில் பொருள் ஒப்பு நாடுபவர்.
Analogous
ஒத்த ஒப்புமையுடைய ஒத்திசைவான இனமொத்த ஒத்த தோற்றமுடைய போன்றிருக்கிற வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட.
Analogy
ஒப்பு ஒத்திசைவு இணையொப்பு ஒத்த உறவு(கண.) ஒப்புமை ஒப்புடைமை.
Anthropocentric
மன்மையமான மனிதனை மையமாகக் கொண்ட மனித இனத்தையே இயறகையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற.
Comparative
உறழ்படி (பெ.) ஒப்புமை செய்கிற ஒப்பீடு சார்ந்த பிறவற்றோடு ஒத்துப்பார்த்து உயர்வாகப் போற்றப்பட்ட நேர் நிலையில்லாத முழுமையற்ற (இலக்.) அதிகத்தை அறிவிக்கிற உறழபடியான.
Compare
ஒப்பீடு (வி.) ஒத்துப்பார் ஒப்பிடு ஒரே மாதிரியானதென்று தெரிவி ஒத்ததென விவரித்துரை (இலக்.) ஒப்புப்படிகளைத் தா ஒப்பீடு செய் ஒப்புமை காட்டு ஒப்பாக நில் போட்டி இடு போராடு.
Comparison
ஒப்புமை காண்டல்ஒப்பீடு செய்தல்ஒப்புக் காணும் அளவுஒப்பீடான மதிப்பீடுஒப்பிட்டுணர்ந்த மதிப்பீடுஇருபொருட்களை ஒத்துக்காட்டும் உவமைஉவமை அணிஉருவகம்(இலக்.) தரத்தின் வெவ்வேறு தளங்களைக் காட்டுவதற்காக பெயரடை அல்லது வினையடை அடையும் மாறுதல்
Converge
குவி வரைகள் வகையில் ஒரு புள்ளியில் சென்று கூடு மையத்தை நாடு ஒருமுகப்படு நெருங்கு இணைவுறு பண்பு ஒப்புமை கொண்டணுகு குவியச்செய் கூடுவி இணைவி.
Correlate
எதிரிணையான பொருள் ஒன்றற்கொன்று தொடர்புடைய எதிரிணையான பொருள்களில் ஒன்று (வி.) ஒன்றற்கொன்று தொடர்புடையதாக்கு ஒன்றற்கொன்று தொடர்புடையதாய் இணைவுறு எதிரிணையாயிரு தொடர்புடைமை காட்டு இடை ஒப்புமை நாட்டு.
Correlation Of Growth
ஒப்புமைத் தொடர்புடைய வளர்ச்சி
Correlative
ஒருவருடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொருவர் ஒன்றுடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொன்று (பெ.) ஒன்றற்கொன்று தொடர்புடைய ஒருவருக்கொருவர் தொடர்புடைய இருதிற ஒருங்கொப்புமையுடைய (சொல் இலக்கணம்) இணையாட்சியுடைய எதிரிணையான.
Correspond
சரி ஒப்பாயிரு இடையந்துடன்படு பொருந்து ஒத்திசைந்திரு ஒத்திரு ஒப்புமை கொண்டிரு அளவொத்திரு நிலையொத்திரு கடிதப் பரிமாற்றத் தொடர்புகொள் கடிதப்போக்குவரத்து நடத்து.
Correspondence
பொருத்தம் இயைபுடன்பாடு இடை ஒப்புமை ஒத்திசைவு நட்புத் தொடர்பு கடிதத்தொடர்பு கடிதங்கள்.
D-a
Digital-to-Analog- என்பதன் குறுக்கம்: இலக்க ஒப்புமை a
D-a Converter
இலக்க ஒப்புமை மாற்றி a converter
Digital To Analog Converter
இலக்க ஒப்புமை மாற்றி இலக்கமுறை தொடர்முறை மாற்றி
Distant
தொலைவான தூரத்திலுள்ள தொலைவளவுடைய தூரமிகுதியான தொலையளவு மிகுதியுடைய இடைத்தொலைவு மிகுதியுடைய நெடுங்கால்த்துக்கு முற்பட்ட நெடுங்காலங் கடந்த மிகுதியான கால இடையீடுடைய உறவு வகையில் நெருக்கமில்லாத நெருங்கிய ஒப்புமையற்ற ஒப்புமை குறைந்த உறவாடாது ஒதுங்கி நடக்கிற நெருங்கிப்டபழகாது விலகியிருக்கிற.
Electrical Analogue
மீன் ஒப்புமை
Euscope
ஒப்புமைகாட்டி (ஊசு)
Random Fonts
ELCOT-Trichy
Download
View Count : 10665
TSC Komathi
Download
View Count : 14858
Tam Shakti 5
Download
View Count : 5868
TAU_Elango_Cheran
Download
View Count : 11389
Kushpoo
Download
View Count : 28839
TAU_Elango_Anjali
Download
View Count : 17148
TAU_Elango_Muthu
Download
View Count : 10792
Karmukil
Download
View Count : 12695
TAU_Elango_Kalyani
Download
View Count : 20660
Alankaram
Download
View Count : 339536
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website