Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஒப்புரவு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Affable
பேசுஞ்செவ்வியுடைய இன்சொல்லுடைய சுமுகமான அன்பாதரவான ஒப்புரவுடைய.
Charitableness
அன்பிணக்கமுடைமை ஒப்புரவு அற ஈடுபாடுடைமை பரந்த மனப்பாங்கு.
Conciliation
இணக்கப்படுத்தல் சந்து செய்வித்தல் ஒப்புரவிணக்கம் சமரசம்.
Conformability
ஒப்புரவு பொருந்து நிலை.
Decency
தகைமை நடைமுறைத் தகுதி நாகரிக நுண்ணயக் கூறு சுவை நலம் பண்பு நலம் இழி சொல்லும் இழி நடைத் தோற்றமும் விலக்கிப் பிறர்க்கின்னா நேராமற் காக்கும் பெருமிதச் சால்பு மதிப்புடைமை ஒப்புரவுடைமை
Egg Smoother
முட்டையுரு ஒப்புரவி
Equity.
சரி ஒப்புரவு நடுநிலை நேர்மை இலக்கு சட்ட நடைமுறைக்குத் துணைநிறைவான நேர்மைத் தத்துவங்களின் தொகுதி பொதுச் சமுதாயச் சட்டங் கடந்த அடிப்படை இயற்கை நீதி ஒப்புரவுப்பண்பு அடகு வைக்கப்பட்ட பொருளில் கட்டணம் குறைக்கப்பட்ட நிகர மதிப்பு.
Fellow-feeling
இனப்பாசம் ஒப்புரவுணர்ச்சி ஒத்துணர்வு இரக்கம்.
Good-nature
அன்புள்ளம் ஒப்புரவியல்பு தன்னலந்தளரவிடும் தன்மை விட்டுக்கொடுக்கும் இயல்பு அடக்கம்.
Indifferentism
சமயத்துறையில் பட்டுப்படா மனப்பான்மை சமய ஒப்புரவு நிலை.
Just
நடத்தை வகையில் நேர்மையான முறைதவறாத கொடை-தீர்ப்பு முதலியவற்ஜீன் வகையில் நடுநிலை கோடாத உரிமை வகையில் நியாயமான நேரிய அளவு வகையில் சரியான பரிசு வகையில் பெறுந்தகுதியுடைய கருத்து வகையில் நல்ல ஆதாரமுடைய உணர்ச்சி வகையில் ஒப்புரவார்ந்த (வினையடை) சரியாக துஷீகூடப் பிசகாமல் அப்படியே கணக்காக கணக்கான நேரத்தில் இப்போதுதான் போதும் போதாததாக சற்றுக்குறைந்த நிலையிலேயே (பே-வ.) உறுதியாக முற்ஜீலும்.
Justice
நேர்மை முறைமை நீதிமுறைதவறா நடத்தை நடுநிலை ஒருசார்பின்மை ஒப்புரவு நேரிய செயலாட்சி உரிமை காப்பதில் அதிகாரம் செலுத்துதல் நீதிமன்ற நடவடிக்கைத் துறை உயர்நீதிமன்ற நீதிபதி குற்றநடுவர்.
Pipe Smoother
குழல் ஒப்புரவாக்கி
Public-spirited
ஒப்புரவுடைய பொதுநல உணர்ச்சியுள்ள பொதுநலத்தொடர்புடைய.
Tolerance
சகிப்புத்தன்மை பொறுத்தமைவுப்பண்பு ஒத்துணர்வுத்திறம் பொறுத்திசைவு இடங்கொடுப்பு கண்டிப்பின்மை தடைசெய்யாமை வெறுப்பின்மை எதிர்ப்பின்மை விட்டுக்கொடுப்பு மனப்பான்மை வேறுபாட்டு ஏற்பமைவு கருத்து ஒப்புரவுணர்வு சமரச மனப்பான்மை இயந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டமைவு கப்பற் சரக்கேற்ற எடை வகையில் நுண்வேறுபாட்டிசைவமைதி நாணய நுண் உயர்வுதாழ்வு மட்டமைதி (மரு) தாங்கமைவுத்திறம் (தாவ) நிழல் வளர்வமைவுத் தன்மை (பழ) தாங்குதிறம்.
Tolerate
பொறுத்துக்கொள் சகிப்புத்தன்மைகாட்டு ஒப்புரவுகாட்டு கண்டிக்காது விடு பிறர் கொள்கை வகையுல் கடிவு தவிர் தடைசய்யாது இடங்கொடு விட்டுக் கொடுப்பு மனப்பான்மை கொள் செயலிசைவு காட்டு செய்யவிடு செயலிசைந்திரு செயல்-தொடர்பு ஆகியவற்றின் வகையில் பொறுத்தமைவுறு வாழவிடு வாழவிட்டிசைந்து வாழ்வுகொள் இசைவமைதிகாட்டு ஒத்திசைந்தமை சமுதாயத்துடன் இணக்க அமைதி காட்டு தாங்கு பொறு பழக்கவழக்க வகையில் ஏற்றமைவுறு செயல் வகையில் பொறுப்பமைதி காட்டு ஆள்-செயல் வகையில் வாளா பொறுத்துக்கொண்டிரு (மரு) மருந்து-தட்பவெப்பநிலை ஒட்டுயிரி ஆகியவற்றின் வகையில் பாதிக்கப்பெறாமல் ஏற்றமைவுறு.
Toleration
பொறுத்தமைதல் வாழவிட்டு வாழ்தல் சகிப்புத்தன்மை பொறுதி பொறுத்தமைவு ஏற்றமைவு சமரச மனப்பான்மை ஒத்துடம்படு நிலை ஒப்பிசைவமைதி கருத்துச் சுதந்திர அமைதி ஒப்புரவாண்மை சிறுபாண்மைக் காப்பிணக்க அமைதி.
Urchin
போக்கிரிப் பையன் குறும்புக்காரச் சிறுவன் கல்லாச் சிறுவன் பையன் இளைஞன் (பழ.) முள்ளெலி முள்ளமைப்புக் காப்புடைய கடல்வாழ் சிற்றுயிர் வகை படைத்துறையில் தடையரண் வேலிகளாற் சூழப்பட்ட தனிநிறைவுடைய காப்பிடம் ஒப்புரவற்றவர் பழகப்பொருந்தாதவர் பூதம் அருவருப்பான தோற்றமுடைய குறும்புத்தெய்வம் (பெ.) முள்ளெலி போன்ற முள்ளெலி இயல்புடைய குறும்புத்தெய்வத்திற்குரிய குறும்புப் பையன் காரணமான குறும்புத்தனமான.
Random Fonts
TAU-Valluvar
Download
View Count : 21873
Rasigapria Plain
Download
View Count : 11899
GIST-TMOTLalitha
Download
View Count : 17053
TSCu_Times
Download
View Count : 15540
Arangam
Download
View Count : 16546
Sundaram-0824
Download
View Count : 16666
Elcot Thanjavur
Download
View Count : 27031
Sundaram-0806
Download
View Count : 17873
DenukaPC
Download
View Count : 16279
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9167
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website