English to Tamil Dictionary: ஒருகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A-tilt
ஒருக்கணித்து.
Adapter
மாற்றி அமைத்துக்கொள்பவர் மாற்றி அமைக்க உதவுவது ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி.
Agnate
ஞாதி பங்காளி ஆண்வழி உறவினர் உறவினர் ஒருகுலத்தவர் (பெ.) தந்தைவழி உறவுடைய ஆண்வழி உறவுடைய ஆண்வழித்தொடர்புடைய ஒருகுலஞ் சார்ந்த ஒரே குலமுதல்வன் வழிவந்த.
Alarm
போரெழுச்சிக்கான ஆர்ப்பொலி போர் முரசு செருப்பறை அபாய அறிவிப்பொலி எச்சரிக்கை பீதி கிலி சிலம்பத் துறையில் ஒருகால் முன்னெடுத்துவைத்து நிலத்தில் அறைதல்(வினை) அதிர்ச்சியெழுப்பு போரெழுச்சிக்கான அழைப்பாணையிடு அபாயம் உணர்த்தும் ஆர்ப்பொலி செய் இடர் உணர்த்தி விழிப்பூட்டு கிலியூட்டு அச்சுறுத்திக்கலக்கமுண்டாக்கு கிளறு.
Appellative
பொதுப்பெயர் ஒருகுழுவினத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் வழங்கத்தக்க பெயர் இடுபெயர் (பெ.) ஒருவகுப்பைக் குறிப்பிடுகிற பொதுவான பெயரீட்டுக்குரிய.
Arabesque
அராபிய வண்ணச்சித்திர வேலை தொடர்வண்ண இசைப்பாட்டு ஆடல் நிலைவகை உடலையும் ஒருகாலையும் நிலத்தளத்துக்கு இணையாக்கி ஒருகாலில் நிற்கும் நிலை.
Diminish
குறைபடுத்து குறைவாக்கு ஒருகூறு பிரித்தெடுத்துக் குறை வன்மை குறைவு செய் தாழ்தது தரக்குறைவு உண்டுபண்ணு குறைபடு குறுகு தோற்றத்தில் சிறிதாகு வலுக்குறைபடு தணி தாழ்வுறு கூம்பி ஒரு முனைப்படு.
Dominions
தேவதூதர்களின் ஒருகணம் சார்ந்த தெய்விக ஆவிகள்.
Dram
அவுன்ஸ் என்னும் எடுத்தலளவையில் வீய்க் கூறு ஒருமிடறு வெறியநீர்ப் பானம் குடி ஒருகிண்ணம் வெறியநீர்ப் பானங்கொடு.
Fifth
ஐந்தாவது ஐந்தில் ஒருகூறு (இசை.) ஐந்து மாத்திரை இடைவெளி (பெ.) ஐந்தாவதான ஐந்திலொன்றான வேவுபார்க்கின்ற.
Fiftieth
ஐம்பதாவது ஐம்பதில் ஒருகூறு (பெ.) ஐம்பதாவதான ஐம்பதில் ஒன்றான.
Foolish
அடிக்கும் ஒருகை, அணைக்கும் ஒரு கைஉணர்வுகெட்டுப்போகநடவாத நடத்தைநுணலும் தன் வாயால் கெடும்பிதற்றுபுத்தியீனன்Prudent cruelty is better than foolish pityto be stunned, to grow foolishfoolish or immoral conducta frog brings ruin upon itself by croaking (said of a fool who brings calamity upon himself by his foolish talk or blabber)
Go
போக்கு போதல் புகல் வழிவகை செய்தி தெம்பு உரம் ஊக்கம் விசை வரிசையான செயல் முறை திருப்பமுயற்சி முயற்சி உணவுகுடியின் படையல்கூறு சீட்டாட்ட வகையில் ஆட்ட ஏலாமை முறை ஏலாமுறைக்குரிய எதிர்ப்பக்க மதிப்பெண் (பே-வ.) இக்கட்டுநிலை இயலுந்திறம் இயற்செயல் செயற்பண்பு இயக்கநிலை (வினை) போ செல் ஏகு இடம்மாறு அப்பாற்செல் பயணஞ்செல் புறப்படு திசைப்படு கிட கொண்டுசெல் பரவியிரு எல்லையளாவியிரு முன்னேறு இயங்கு நடைபெறு நடப்புறு நடைமுறையிலிரு நடைமுறை வழக்கமாயிரு நடைமுறைப்படு துறைப்படு பொதுநிலையாக அமை மொத்தநிலையாக அமை காலத்தில் இயங்கு தொடர்புறு தொடர்ந்து செல் காலங்கழிவுறு செல்லாகு காலங்கழிர செயல்விரவி நில் செயற்படு செயலைக்கொண்டு செல் செயல் மேற்கொள் தொழில்நாடு நாடி மேற்கொள் செலவு ஆகு விற்கப்பெறு பின்பற்று கடைப்பிடி சார் சேர் இணை சொல் தொடர்புறு பொதுக் கருத்துப் போக்குக்கொள் நடைஉடையதாயிரு ஓசைபெறு மணி வகையில் அடிக்கப்பெறு துப்பாக்கி குண்டு வகைகளில் வெடிக்கப்பெறு வேட்டிடப்பெறு கணிப்புறு அழைக்கப்பெறு தெரியப்பெறு பரவலாயிரு எங்கும் பேசப்பெறு செல்லுபடியாயிரு கருக்கொண்டிரு ஆகு ஆகுநிலைபெறு சார்பு அமைவுறு மாறுபட்டமை விளைவுறு விளைவில் ஒருகூறாயுதவு. பங்குகொள் உள்ளடக்கமாகக் கொள் இயல்வுறு வழிசெய் பிளவுறு இறு தகர் தளர் அழி தோல்வியுறு ஒழி இற எடு கொள் புகு உரியதாகு உரிமையாகச் செல் மரபாகச் செல் சென்றெட்டு தாவிக்கட புகு ஊடுருவிச்செல் பந்தயம் வை ஆட்டங்கேள்.
Gratuitous
நன்கொடையான கைம்மாறு கருதாத உள்நோக்கமற்ற தூண்டுதல் காரணமற்ற தன் விருப்பார்ந்த தன்னியல்பாகச் செய்யப்பட்ட தானாக வலிந்து தரப்பட்ட புரியாத்தனமான பொருத்தமற்ற தௌிவற்ற ஆதாரமற்ற (சட்.) ஒருகட்சியினருக்கு மட்டும் நலந்தருகிற.
Has-been
முன்னாள்(இழிசொல்) ஒருகாலத்தில் பிரபலமாகவோ பலம்வாய்ந்தவராகவோ இருந்தவர்.
Isomer
ஒருகூற்றுத்தொகுதி
Language Assembly
ஒருக்கு கோப்பு மொழிசில்லு மொழி
Leer
இளித்த பார்வை ஒருக்கணித்த காமநோக்கு நயவஞ்சகத் திருக்குநோக்கு (வினை) கெட்ட எண்ணத்துடன் ஓரப்பார்வை பார் சிற்றின்ப அவாவுடன் ஒருக்கணித்துப்பார்.
Maybe
ஆகக்கூடிய ஒன்று. நிகழக்கூடிய ஒன்று (வினையடை) ஒருவேளை ஒருக்கால்.
Microhm
மின்தடையாற்றலலகின் பத்து இலட்சமத்தில் ஒருகூறு.
Monadelphous
ஒருகற்றையுள்ள
Monogeny
ஒருகுடி மனித இனமலர்ச்சி ஒருதுணைப் பெற்றொரிடமிருந்தே வழிவழியாக வந்ததாகக் கொள்ளும் மனித இனப்பெருக்கம்.
Non Isotropic
ஒருக்கமிலா
Pace
ஒருகாலடி காலடித்தொலைவு ஏறத்தாழ முப்பது அங்குலத்தொலைவு பண்டைரோமர் வழக்கில் ஒரே காலின் இரு தடங்களுக்கிடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ அறுபது அங்குலத்தேர்வு செல்லும் வேக அளவு நடைவேகம் ஓட்டவேகம் முன்னேற்ற வேகம் (வினை.) மென்னடையிடு ஒழுங்குநடைமயிடு ஒழுங்குநடை நடந்து கட காலடியால் அள குதிரை வகையில் ஒருபக்கத்து இருகால்களையும் ஒருங்கெடுத்துவைத்து நட வேக அறுதியிட்டமை.
Polyphony
பல குரல்களுள்ள தன்மை பல ஒலி ஒருகுறி (இசை.) கொடுக்கப்பட்ட மெல்லிசைப் பாடலுக்குத் துணையாகச் சேர்க்கப்பட்ட இன்னிசை.
Random Fonts
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45259
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17931
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166713
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9893
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8638
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11976
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15260
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441458
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7145
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46415

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close