English to Tamil Dictionary: ஒருங்கே

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absolute Coordinates
நேர் ஒருங்கிணைப்புகள்
Agglomerate, Convergence
ஒருங்குதல்
Agglutinated
ஒருங்கொட்டிய
Aggregate
திரள் கூட்டு கும்பு முழுமொத்தம் திண்காரை பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண் (இய) ஓரினத்தொகை ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி (பெ.) வகை தொகைப்பட்ட ஒருங்குதிரண்ட ஒருங்கிணைந்த ஒரே மொத்தமான கூட்டாகவாழ்கிற கொத்தாக வளர்கிற ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற (வினை) ஒருங்கு திரட்டு மொத்தமாக்கு உறுப்பாக இணை கொண்டு கூட்டு ஒன்றுசேர்த்து இணை திரள் மொத்தமாகு.
Aggregation
ஒருங்கிணைத்தல் ஒன்றுசேர்தல் மொத்தமாதல் மொத்தம் திரட்சி.
Alike
போன்ற ஒத்த (வினையடை) அதுபோலவே சரியொப்பாகவே ஒத்த நிலையில் ஒருங்கே.
Alongside
00*பக்கத்துக்குப் பக்கமாக ஒருங்கே ஓரத்தின் அருகாக கப்பலின் பக்கமாக.
Altogether
முழுமை (வினையடை) ஒருங்குசேர்த்து என்றென்றும் மொத்தமாக முற்றிலும் விலக்கின்றி.
Amis
Audio Media Integration Standard- ஒலியுணர் ஊடக இணைப்புத் தரம்/கேட்பொலி ஊடக ஒருங்கிணைப்புத் தரம்
Androgyny
இருபால் கூறுகளும் ஒருங்கே உடைமை(தாவ.) ஒரு மலரிலேயே அல்லது ஒரு செடியிலேயே பூவிழையும் கருவகமும் உடன்கொண்டு இயலும் செடியினம்.
Apposed Glacier
ஒருங்கினப்பனி ஆறு
Asic
குறித்த பயன்பாட்டு ஒருங்கிணைந்த மின்சுற்று application specific integrated circuit
Assemble
ஒருங்குசேர்/தொகு/சில்லுமொழிமாற்று
Assembler
ஒருங்குசேர்ப்பி/தொகுப்பி/சில்லுமொழிமாற்றி
Assembler Directive
ஒருங்குசேர் பணிப்பு சில்லுமொழிமாற்றி நெறிவுறுத்தம்
Assembly
ஒருங்குகூடுதல் திரட்டுதல் சட்டம் இயற்றும் பேரவை மக்கள் மன்றம்சபை கூட்டம்.
Assembly
ஒருங்குசேர்ப்பு/சேர்ப்பிடம்/தொகுப்பு
Assembly Language
ஒருங்குசேர்ப்பு மொழி சில்லு மொழி
Assembly Listing
ஒருங்குசேர்ப்பு பட்டியல் தொகுப்புப் பட்டியல்
Assembly Program
ஒருங்குசேர்ப்புச் செய்நிரல் சில்லு மொழி நிரல்
Asynchronism
காலமுரண் ஒருங்கிசையா நிகழ்ச்சி இசைவு ஒவ்வாக் காலப்பண்பின் அளவு.
Audio-visual
காட்சி கேள்விகளை ஒருங்கு சார்ந்த.
Band
கட்டுதளைஇழைக்கச்சைதளைக்கயிறுகட்டுக்கம்பிஇணைப்புத்தகடுபுத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார்அரைக்கச்சைசட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டைவார்சக்கர இணைப்புப்பட்டைவண்ணக்கரைபட்டைக்கோடுஅடையாளச்சின்னம்குழுஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம்இசைமேளம்இசைக்கருவிக்கூட்டுஇசைக்கருவியாளர் குழாம்(வினை) கட்டுஇணைவரிந்து கட்டுஒருங்கு கூட்டுகுழுவாக அமைபட்டைப் கோடுகளிடு
Band
கட்டுதளைஇழைக்கச்சைதளைக்கயிறுகட்டுக்கம்பிஇணைப்புத்தகடுபுத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார்அரைக்கச்சைசட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டைவார்சக்கர இணைப்புப்பட்டைவண்ணக்கரைபட்டைக்கோடுஅடையாளச்சின்னம்குழுஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம்இசைமேளம்இசைக்கருவிக்கூட்டுஇசைக்கருவியாளர் குழாம்(வினை) கட்டுஇணைவரிந்து கட்டுஒருங்கு கூட்டுகுழுவாக அமைபட்டைப் கோடுகளிடு
Betake
மேற்கொள்ளுவி அணுகுவி ஒருமுகப்படச்செய் ஒருங்குவி ஒருவழிப்படுத்து.
Random Fonts
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19390
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13256
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12767
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15232
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 12078
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18576
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234407
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51476
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 7994
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17695

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close