English to Tamil Dictionary: ஒலிக்கிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Buzzing
ஒலித்தல் முணுமுணுத்தல் முரலுதல் (பெ.) ஒலிக்கிற முணுமுணுக்கிற முரலுகிற.
Cat-call
சீழ்க்கை ஒலி நாடகம் பார்பவர்கள் தங்கள் வெறுப்பைத் தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தும் கிறீச் சென்று ஒலிக்கிற கருவி (வி.) சீழ்க்கையடி கிறீச்சென்னும் ஒலிமூலம் எதிர்ப்புத் தெரிவி.
Clanging
கணீரென்று ஒலித்தல் (பெ.) கணீரென்று ஒலிக்கிற.
Guttural
மிடற்றொவி (பெ.) மிடறு சார்ந்த தொண்டைடயில் ஒலிக்கின்ற முதல் நா அண்ணத்தினிடைப் பிறக்கின்ற.
Loud
உரத்த உரத்து ஒலிக்கிற வல்லொலியான முழக்கமான கூச்சலான கூச்சலிடுகிற பகட்டான முனைப்பான தௌிவாகத் தெரிகிற பார்வையைக் கவர்கின்ற வெளிப்பகட்டு மிகுந்த (வினையடை) உரக்க வல்லொலியாக.
Low
தாழ்வானது தாழ்மட்டம் குறைந்தது காற்றழுத்தம் குறைந்த பகுதி குறைந்த எண் (பெ.) தாழ்ந்த பள்ளமான மேடல்லாத தாழ்நிலத்துக்குரிய உயரங் குறைந்த குட்டையான நெட்டையல்லாத கீழேயுள்ள சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள ஆழ்ந்த புடை செதுக்கு வகையில் திட்பங் குறைந்த எண் வகையில்குறைந்த அளவை வகையில் குறைந்த எண்ணிக்கையுடைய அளவு குறைந்த நிறைவற்ற தொகை குறைந்த வெப்பநிலை குறைந்த அழுத்த நிலை குறைந்த விரைவற்ற மந்தமான உயர்ஒழுங்கமைவற்ற அற்பத்தனமான கஞ்சத்தனமான மதிப்பற்ற சிறப்பற்ற தன்மதிப்பில்லாத உயர்வற்ற பொதுநிலையான தாழ்நிலையிலுள்ள பதவியில் குறைந்த படியில் இழிந்த தாழ்வு சுட்டிய குறைந்த பந்தய எல்லையுடைய மொழிநடை வகையில் கொச்சையான இழிவழக்கான தாழ்குரலுடைய மெல்ல ஒலிக்கிற அழுத்தவகையில் கனத்தொளி வாய்ந்த ஒலிவகையில் நாவின் தாழ் நிலையில் எழுகிற முனைப்புக்குறைந்த நாகரிகமற்ற பண்பாட்டிற் குறைந்த எளிய சமுதாயப்பிடியில் தாழ்ந்த வளர்ச்சி குன்றிய வளங்குன்றிய உரங்குன்றிய முன்னேறாத கிளர்ச்சியற்ற ஊக்கமற்ற சோர்வார்ந்த வலுக்குறைந்த போதாதம அருந்தலான ஊக்காற்றல் குறைந்த உள்ளுட்டங் குன்றிய நிகழ் காலத்துடன் அணிமைமிக்க நிலவுலக நேர்க்கோடு வகையில் நடுவரைக்கு அணித்தான திருச்சபைத் துறையில் சமய வினைமுறை மிகுதி வேண்டாத (வினையடை) தாழ்நிலையில் கீழான நிலைக்கு இழிநிலையில் இழிநிலையில் இழிநிலைக்கு பணிவாக எளியநிலையில் ஊடடக்குறைவாக குறைந்த பந்தய எல்லையுடன் மெல்ல மௌ்ள தளர் ஒலியுடன் நிகழ்காலத்துக்கு அணிமையாக நடுவரைக்கு அணிமையாக தாழ்வாக நிலத்தளத்துக்கு அணிமையாக.
Melodious
பண்திறம் வாய்ந்த இன்னிசை எழுப்புகிற இன்னிசையோடு ஒலிக்கிற.
Nasal
மூக்கொலிமூக்கொலியெழுத்து மூக்கிடைத்தட்டு இணை எபு கவசத்தில் மூக்குறுப்பு (பெ.) மூக்குக்குரிய மூக்கு வழியாய் ஒலிக்கிற மூக்கொலி சார்ந்த.
Piping
குழல் வாசிப்பு வேய்ங்குழல் ஊதல் குக்ஷ்ல் போன்ற ஒலியீடு குழல்வரிசை குழல்வரிசையமைவு குழாய் அமைப்புக்குரிய துணைக்கூறு ஆடையிழைகளுக்குக் குழாய் போன்ற நுனி ஒப்பனை அப்பங்கள் மீது சர்க்கரையாலான கயிறுபோன்ற வரி ஒப்பனை தண்டு முளையின் வெட்டுத்துண்டு துப்புரவு அகழ்வுகளுக்கான சுரங்கக்குழாய் நீர்ப்பீற்று (பெ.) குழல் வாசிக்கிற வேய்ங்குழல் ஊதுகிற குழல் ஊதல்போன்று ஒலிக்கிற சீழ்க்கையடிக்கிற கீச்சிட்ட மெல் உயர்விசைக்குரலுடைய குழலிசையுடன் கூடிய வெப்பவியடன் சுறீரென்று பீற்றுகிற வெப்புமிக்க.
Rattling
தடதட என ஒலிக்கிற சுறுசுறுப்பான (வினையடை) குறிப்பிடத்தக்க வகையில்.
Sonorific
ஒலிசெய்கிற மிடற்றொலி அல்லாத ஒலி எழுப்புகிற ஒலிபடுகிற முழங்கொலி செய்கிற நிறைஓசையுடைய மணியோசையுடைய அடித்தால் கணீர்கணீர் என்று ஒலிக்கிற.
Syllabic
அசை சார்ந்தஅசைக்குரிய அசை வடிவான அசைபோன்ற அசைமுறையான முழுஅசைக்குறியீடான அசை ஒலியுடைய அசை அசையாக ஒலிக்கிற.
Throaty
தொண்டை கட்டிய கரகரப்பான கனத்த ஆழ்குரல் வாய்ந்த பெருமிடறுடைய தொண்டைச்சதைப் புடைப்புடைய தொண்டைத்தோல் தொங்கலாகவுள்ள (ஒலி) மிடற்றியலான மிடற்றில் ஒலிக்கிற.
Tubby
தொட்டி வடிவான உப்பிய வட்ட வடிவமான வெற்று மிடாப்போன்று ஒலிக்கிற ஊழற் சதையான இசைக்கருவி வகையில் கம்மிய ஒலியுடைய.
Wheezy
ஊகமூச்செறிகிற உஸ் என்று ஒலிக்கிற.
Random Fonts
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11054
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46404
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26077
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22804
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166494
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16512
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7553
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 13130
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21590
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11677

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close