Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஒல்லியான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Meagre
நடுநிலக் கடலக மீன் வகை (பெயரடை) சதையற்ற ஒல்லியான ஏழ்மையான எளிய குறைவாயுள்ள போதாத சிலவான அருகலான வலுவற்ற திட்பமற்ற நிறைவற்ற அரைகுறையான.
Scrag
ஒற்றைநாடியனாவர் மிக ஒல்லியானவர் எலும்புதோலானவர் ஒட்டிமெலிந்த விலங்கு வாடலான தாவரம் தசை குறைந்த எலும்புத்துண்டு ஆட்டுக்கழுத்திரைச்சி ஆட்டிறைச்சியின் மோசமான கூறு (வினை.) தூக்கிட்டுக்கொல் கழுத்தை நெரித்து வதை கழுத்து நெரிப்புத் தண்டனை கொடு உதைபந்தாட்டத்தில் கழுத்தைப்பிடித்து நிறுத்து.
Scraggily
ஒல்லியாக.
Scraggy
ஒடுசல்லியான ஒல்லியான குறுக்கு மறுக்கான.
Scranny
(பே-வ) ஒல்லியான.
Slender
ஓடுங்கிய அகலங் குறைந்த பருமனில் குறைந்த கம்பிபோன்ற ஒல்லியான நுடங்கிய நொய்ய மிகச்சிறிய நுண்ணிய குறைவாயுள்ள போதாத சாரமற்ற வளமற்ற.
Slight
ஏளன அவமதிப்பு புறக்கணிப்பேளனம் உரியமரியாதை காட்டத்தவறுதல் (பெ.) மெல்லிதான ஒல்லியான நொய்தான தோற்றமுடைய முக்கியமல்லாத கவனிக்கவேண்டாத சிறிய அளவான மிகுதியாயிராத முழுநிறைவாயிராத போதாத அருகலான குறைவாயுள்ள மிகச்சிறிதான (வினை.) பொருட்படுத்த வேண்டாத வகையில் நடத்து அல்லது பேசு ஏளன அவமதிப்புச் செய். மரியாதை காட்டத் தவறு வெளிப்படையாக அசட்டை செய்.
Slim
மெல்லிய ஒடுங்கிய ஒல்லியான இடுங்கிய நீள் பொருள்களில் மிகக்குறைந்த சுற்றளவுள்ள ஒரு கைக்குள் அடங்குகிற நொய்தான கட்டமைப்புடைய மிகச்சிறிய வடிவமுடைய சூழ்ச்சிமிக்க பொல்லா யூகமிக்க தீவினையஞ்சாத (வினை.) ஒடுங்கியதாக்கு உடல் வகையில் ஒல்லியாவதற்குரிய வழிவகைகளைக் கையாளு.
Small
நொய்ய கூறு ஒடுங்கிய பகுதி நுண்பொடி நிலக்கரி (பெ.) சிறிய உருவில் பெரிதல்லாத சிற்றளவான அளவில் குறைந்த குறுகலான சில்றெல்லையுடைய பரப்பில் குறுகிய ஒடுக்கமான ஒல்லியான சிலவான சிறுஎண்ணால் குறிக்கப்ட்ட மட்டளவான மிகுதி என்று குறிக்கத்தகாத சிறு கூறுகள் கொண்ட நுண்பரலார்ந்த நுண்ணிழைவான சிறுதிறமான சிறிதளவில் செயலாற்றுகிற பொதுநிலைக்கூறான சிறப்பற்ற முக்கியத்துவமற்ற முன்னணியில்லாத மறைந்தொதுங்கியுள்ள சமுதாயத்தில் தாழ்ந்த தாழ்மையான ஏழ்மையான பணிவார்ந்த சிற்றியலான அற்பமான சிறுபுத்தியான சிறுநோக்குடைய குறுகிய மனப்போக்குடைய தாராள மனப்பான்மையில்லாத சிறுமதிப்புடைய சில்லறையான நாணயங்களிடையே மேன்மதிப்பற்ற வெள்ளி செம்புக் காசுருவான சராசரியிற் குறைந்த மதிப்பளவிற் குறைந்த தேறல்வகையில் நீராளமான வெறியச்சத்துக் குறைவான (வினையடை.) தாழ்தொனியில் மௌ்ள மென்மையாக சில்லறையாக.
Spare
காப்புறுப்பு இயந்திரங்கள் பொறிகள் ஊர்திகள் வகையில் வேளைக்காப்பீட்டு உதிரி உறுப்பு (பெ.) அருகலான குறைவான மட்டான போதாத ஒல்லியான மெலிந்த கஞ்சத்தனமான செட்டான சிக்கனமான போதிய அளவினும் மிக்க தனக்குக்போக மீந்த மீத்தளிக்கக்கூடிய மீழ்த்திலிருந்து கொடுக்கத்தக்க பொதுத் தேவைக்கு மேற் பட்டதான விட்டுக்கொடுக்கக்கூடிய நெருக்கடி வேளைக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட (வினை.) கொல்லாமல் விடு அழிக்காமல் விடு அழியாமற் பேணு தண்டிக்காமல் விடு கேடு செய்யாமல் விடு மன்னித்துவிடு பிழைத்துப்போகவிடு விட்டுவை விட்டவிடு இல்லாமற் கழி செலவிடாமல் மீத்துவை காத்துவை சொல்லாமல் விடு மீத்துவழங்கு மீழ்த்திலிருந்து கொடு கடுந்தேவைக்குரியது போக மீதத்தைக் கொடு அவசர ஈடுபாடு போக மீத நேரங்கொடு மிகுதேவை போக மீத்துக்கொடுக்க இயலும் நிலையிலிரு சிறிது கொடுத்தருள் செட்டாக இடு மட்டாகச் செலவிடு.
Spindle
நுற்புக்கதிர் கழிசுற்று நுற்கோல் நுற்புஇயந்திரத்தின் கதிர்ச் சாலகை ஊடச்சின் சுழல் முளை சுழல்வட்டின் ஊடச்சு முளை ஒல்லியானவர் மெல்லொடுக்கமான பொருள் நுல் நீள அளவு (வினை.) கதிர்க்கோல் வடிவம் பெற்றிரு மென்கம்பி போன்றிரு மென்கம்பியாகு நீண்டு ஒடுங்கி வளர்.
Tenuity
இழைமை கம்பிபோன்ற ஒல்லியான தன்மை மெல்லிதாந் தன்மை தடிப்பின்மை நொய்ம்மை வாயு போன்ற அடர்த்தி குன்றிய தன்மை நெகிழ்வுநிலை நீர்மம் போலச் செறிதிட்பமற்ற தன்மை எளிமை பகட்டின்மை.
Tenuous
ஒல்லியான மெல்லிய நொய்தான அடர்த்தியற்ற நுண்ணிய வேறுபாடு வகையில் நுட்பநுணுக்கமான.
Thin
நொய்ம்மை (பெயரடை) மெல்லிய மெலிவான திண்ணிதல்லாத மெலிதான தாள்போன்றள கனமற்ற ஆழமற்ற மெலிந்த ஒடுங்கிய ஒல்லியான ஒடிசஷ்ன கம்பி போன்ற இழை வடிவான நெருக்கமற்ற நொய்தான இறுக்கமற்ற இடையிடைத் தளர்வான இடையீடு மிகுதியான தளர்த்தியான உள்ளீடில்லாத உறுதியற்ற கெட்டியல்லாத அகற்றக்கூடிய வறிதான பளிங்குபோன்ற வரிகள் வகையில் இழைபோன்ற எழுத்து வகையில் கம்பிபோன்ற மெல்வரைகளையுடைய கணகணஒலி வாய்ந்த மெல்லொலி வாய்ந்த (இழி) இசைவுக் கேடான (இழி) மனத்திற்குப் பிடிக்காத (வினை) மெல்லிதாக்கு மெல்லிதாகு வரவர மெல்லிதாகு தேய்வுற்று மெலி அளவிற் குறைவி அளவிற்குறைவுறு அடர்த்தி குறைவி தளர்வுறு தொகையிற் குறைவுறுத்து எண்ணிக்கையிற் குறைவுறு வளர்ச்சியூக்குமாறு தழைகளை இடையிடையே கொய்தெடு உடல் மெலிவுறுத்து உடல் மெலிவுறு (வினையடை)மெல்லியதாக நொய்தாக அல்ர்த்தியின்றி எண் குறைவாக.
Weed
களைச்செடி வேண்டாச்செடி காட்டு வளர்ச்சிச் செடி காட்டுப்புதர்ச்செடி களைப்புதர் வளர்ச்சி (பே-வ) புகையிலை (பே-வ) சுருட்டு வகை நோஞ்சல் குதிரை ஒல்லியானவர் கவைக்குதவாதவர் உதவா விலங்கு அருமைப்பாட்டு வழக்கில் நொய்தான சிறு குழந்தை (வினை.) களை பறி களைச்செடிகள் அகற்றுகளையை வேரோடகற்று வேண்டாதன விலக்கு வேண்டாதவரை ஒழி தொகுதியில் கீழ்த்தரங்களைப் பிரித்தழி.
Weedy
களை போன்ற களை மண்டிய ஒல்லியான.
Random Fonts
Mohanam
Download
View Count : 24844
Karaharapriya
Download
View Count : 15163
Adaana
Download
View Count : 28370
Tab Shakti-2
Download
View Count : 9273
TAU_Elango_Kalyani
Download
View Count : 20674
Sarukesi
Download
View Count : 36264
Kilavi
Download
View Count : 51497
RojaACI
Download
View Count : 37017
Tam Shakti 37
Download
View Count : 10896
Renuka
Download
View Count : 9414
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website