Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஒளிர
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Lichtleiter
ஒளியிழைகளைக்கான
Ablaze
எரிகிறகிளர்ச்சியுற்ற பரபரப்புற்ற ஆவேசம் கொண்டஒளிவிட்டு; கொழுந்துவிட்டுburningexcited(adv.) aglow
Abloom
மலர்ச்சியுற்று; மலர்ந்தசிவந்துஒளிநிறைந்துpred. and (a.) in or into bloom
Abscondence
தலைமறைவு சட்டத்திற்கஞ்சி ஓடி ஒளிதல்.
Acetylene
ஒள்வளி சுண்ணக்கரியகையும் நீரும் சேர்தலால் உண்டாகும் ஒளியுடை வளி.
Actinic
வேதியியல் விளைவுதரும் ஒளிக்கதிர்களை ஒட்டிய.
Actinism
ஒளிக்கதிரினால் ஏற்படும் வேதயியல் விளைவு.
Actinometer
ஒளிக்கதிர் வேதியியல் விளைவுமானி ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி ஒளி-வெப்பமானி.
Actinotherapy
ஒளிமருத்துவமுறை ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை.
Aerial Photograph
விண்வெளி ஒளிப்படம்
Aerial Photography
வான் ஒளிப்படம்
Aflame
கொழுந்துவிட்டு எரிகிற நிலையில் அழன்று சுல்ர்விட்டு ஒளிப்பிழம்பு வீசி.
Afterglow
பின்னொளி ஞாயிறு படிந்தபின் காணப்படும் ஒளிப்பிழம்பு.
Aglow
கடுஞ்சூடான (வினையடை) ஒளி திகழ்ந்து ஒளிவிட்டு.
Air-gas
ஒண்காற்று வளி காற்றுடன் கல்லெண்ணெய் ஆவி அல்லது வேறு நீர்க்கரியப்பொருள் ஊட்டப்பெற்று ஒளிகாலும் காற்று வளி.
Alight
தீ வைக்கப்பட்டு ஒளியேற்றப்பட்டு சுடர்விட்டு.
Alphaphotographic
அல்ஃபா அகர ஒளிக்கீற்று
Ambush
பாயப் பதுங்குதல் பதுங்கிடம் பதுங்கிப்பாய்வோர் (வினை) தாக்குதற்காகப் பதுங்கியிரு படைவீரர்களை ஒளித்துவைஒளிந்து காத்திரு வழிப்பறி செய்.
Anaclastic
ஒளிக்கோட்டம் சார்ந்த பட்டுத்தெறிக்கிற.
Analyser
பகுத்தாய்பவர் ஒளிக்கருவியில் ஒளி முனைப்படுத்தும் இணைப்பட்டை.
Anthelion
ஒண்ணிற முகில் வளையம் முகில்உறைபனிப்படலம் ஆகியவற்றிற்கு அப்பால் கதிரவ்ன ஒளிபடுவதால் ஏற்படும் வண்ண அருகுவளையம்.
Aperture
துளை இடைவெளி ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம்.
Aphotic
ஒளியற்ற ஒளியின்றி வளரக்கூடிய.
Aphotic
ஒளிபுகா
Apostrophe
முன்னிலையணி சொற்பொழிவில் அல்லது பாட்டில் இறந்துபோன ஒருவரை அல்லது உடன் இராத ஒருவரை முன்னிலைப்படுத்தி விளித்தல் எதிரே இல்லாத ஒருபொருளை முன்னிலைப்படுத்தல். (தாவ.) பாசிய ஒதுக்கம் முனைத்த ஒளிக்கு விலகி உயிர்மங்களில் பாசியம் ஓரத்தில் ஒதுங்கல்.
Random Fonts
Amma
Download
View Count : 53128
Pravi
Download
View Count : 10060
Kumutham
Download
View Count : 13117
Needhimathi
Download
View Count : 30386
Boopalam
Download
View Count : 31062
TAC-Kaveri
Download
View Count : 7051
Anusha
Download
View Count : 31823
Tam Shakti 20
Download
View Count : 13910
Sundaram1342
Download
View Count : 21892
Sundaram-0807
Download
View Count : 22811
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website