English to Tamil Dictionary: ஒளிர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Argentine
வெள்ளிப்போலி வெள்ளிப் பூச்சுடைய வெண்ணிற உலகம் மீன்செதிளின் வெண்தோடு (வில.) சிறு மீன் இனம் (கனி.) கற்பலகைப் பாளம் (பெ.) வெள்ளிக்குரிய வெள்ளிபோன்ற வெள்ளியைப்போல் ஒளிர்கிற.
Ashine
ஒளிர்ந்து பளப்பளப்பாக.
Break Out
சிந்தல் ஒளிர்சுவாலை பருமட்டாக்கல்
Bright
ஒளிர்கிறஒளிமிக்கபளபளப்பானவிளக்கமானமுனைப்பானதெளிந்தமகிழ்ச்சிமிக்கஅறிவுக் கூர்மையானமுன்னறிவுடையபுகழ்சான்றசிறப்புவாய்ந்த
Bright Annealed Wire
ஒளிர்வாட்டப்பதனீட்டுக்கம்பி
Bright Annealing
ஒளிர்வாட்டப்பதனீடு
Bright Bar
ஒளிர்சட்டம்
Bright Dip
ஒளிர்பதனம்
Bright Drawing
ஒளிரிழுப்பு
Bright Ground
ஒளிரரைப்பு
Bright Machined
ஒளிரப்பொறியிட்ட
Bright Steel Bar
ஒளிருருக்குச்சட்டம்
Bright Turning
ஒளிர்கடைதல்
Brightener
ஒளிர்வாக்கி
Brightness
பொலிவு/ஒளிர்வு
Burning-glass
பகலவன் ஒளிர்க்கதிர்களை ஒருமுகப் படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை சூரிய காந்திக் கண்ணாடி.
Chemiluminescence
இரசாயன ஒளிர்வுத்திறன்
Cockscomb, Cocks-comb
சேவல் கொண்டை சேவல் சூட்டு கோமாளியின் குல்லாய் சேவல் கொண்டையொத்த உருமணிக் கனிப்பொருள் செறிவு ஒளிர் சிவப்பு அல்லது மஞ்சள் மலர்த்தொகுதிகளையுடைய தோட்டச் செடிவகை பசப்பன் முட்டாள்.
Composite Video
கலவை ஒளிதோற்றம் - ஒளிர்மை (Luma) நிறமை (Chroma) மற்றும் நேரவிவரம் (Timing) கலந்த ஒளிதோற்றக் குறிகை; தொலைகாட்சி பெட்டிகளில் இந்த உள்ளீடு வழக்கமாக ஒரு மஞ்சள் நிற இணைப்பியாக (yellow connector) அமையும்
Crepuscular, Crepusculous
அந்தி அரை ஒளி சார்ந்த மங்கலான விட்டுவிட்டு ஒளிர்கிற முழுவிளக்கமற்ற முழு அறிவொளி பெறாத (வில.) அந்திமாலையில் தோன்றுகிற அந்தி ஒளியில் விரைவியக்கமுடைய.
Dwarf
குள்ளன் விலங்கில் கூழை செடிமர இனத்தில் தன்னளவில் குறுகிய வளர்ச்சியுடையது குள்ளத் தெய்வதம் கூளி குறளி வளர்ச்சிகுன்றியவர். வளர்ச்சி குன்றியது தன் இனத்தில் சிறியது உஸ்ர் எடைமானத்துடன் தாழ் ஒளிர்வுடைய விண்மீன் (பெயரடை) மிகச்சிறிய குட்டையான தடைப்பட்ட வளர்ச்சியுடைய (வினை) வளர்ச்சியைத் தடு வளர்ச்சிகுறுக்கு ஒப்பீட்டால் சிறிதுபடுத்து தொலைவால் மிகச் சிறியதாகத் தோன்றும் படி செய்.
Effulgence
ஒளிர்வு.
Electrobrightening
மின்முறை ஒளிர்வாக்கல்
Enliven
உணர்ச்சியூட்டு எழுச்சியூட்டு ஒளிர்வுடைய தாக்கு மகிழ்ச்சியுள்ள தாக்கு படத்துக்கு உயிர்த்துடிப்பூட்டு உயிர்த்தூண்டுதலளி.
Fervent
வெப்பமான சுடர் விட்டு ஒளிர்கிற தணியாப்பற்றுள்ள ஆர்வமிகுந்த செறிவார்ந்த.
Random Fonts
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7013
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8179
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13308
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24165
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 10835
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24642
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8140
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12558
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28346
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12685

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close