English to Tamil Dictionary: ஒளிவட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aureole
தலைசூழ் ஒளிவட்டம்.
Aureoled
ஒளிவட்டத்தால் சூழப்பட்ட.
Corona
மகுடம்போன்ற அமைவு கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம் பரிவட்டம் வில் ஒளிவட்டம் கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம் வீயொளி வளையம் கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம் நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம் தொங்கல் சரவிளக்கு வட்டம் (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு (தாவ.) அகவிதழ்க்கேசம் மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம் (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.
Corona
ஒளிவட்டம்
Eclipse
வானகோளங்களின் ஒளிமறைப்பு இடைத்தடுப்பு நிழலடிப்பு ஒளிமறைவு ஒளிமழுக்கம் மறுக்கம் கீழடிப்பு கலங்கரை விளக்க ஒளியின் இடையிடை நிழலடிப்பு இருட்டடிப்பு (வினை) வானகோளங்களின் ஒளியை மறை ஒளிவட்டத்தை இடைநின்றுதடு கோள்வட்ட மீது நிழலடி கலங்கரை விளக்க ஒளியை இடையிட்டு நின்று மறை ஒளிமழுங்கவி ஒளிமங்கவை விஞ்சிஒளிவீசு கடந்துமேம்பாடுறு புகழ்விஞ்சு வென்று மேலிடு.
Full-orbed
முழுநிறை ஒளிவட்ட வடிவுடைய.
Gloria
(ல.) இறை புகழ்ப்பாடல் தலைசூழ் ஒளிவட்டம்.
Gloriole
மிகுபுகழ் தலைசூழ் ஒளிவட்டம்.
Halo
ஒளிவட்டம் வெளிறிய வட்டம்
Halo
ஒளிவட்டம்
Nimbus
பரிவேடம் தெய்விகவடிபங்களைச் சுற்றியுள்ள சூழ் ஒளிவட்டம் தெய்விக வடிவங்களின் ஓவியங்களில் காட்டப்படும் ஒளிவட்டவரை (வான்.) மழை முகில்.
Paraselene
நிலா மண்டல ஒளிவட்டத்தில் ஒளிமிக்க இடம் போலிமதி.
Parhelion
கதிரவனைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்திற்போரௌியுள்ள இடம் போலிக்கதிரவன்.
Random Fonts
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14136
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18227
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31831
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14064
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5878
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12783
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13124
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9636
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10673
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13616

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close