English to Tamil Dictionary: ஒழுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abandoned
கைவிடப்பட்ட ஒழுக்கங்கெட்ட இழிந்த.
Adulterer
ஒழுக்கங் கெட்டவன் பிறர்மனை நயப்பவன்.
Adulterous
ஒழுக்கங்கெட்ட முறைகேடான.
Adultery
கூடா ஒழுக்கம் பிறர்மனை நயத்தல்.
Amoral
ஒழுக்கத்துறைச் சார்பற்ற ஒழுக்கஞ் சாராத.
Antinomian
அற மறுப்பாளர் அறவொழுக்கத்தின் கட்டுப்பாடுடைமையை மறுப்பவர் அறங்கடந்த சமயப்பற்றாளர் கிறித்தவத் திருன்றையே அற அமைதியின் கட்டுப்பாட்டிலிருந்து கிறித்தவரை விடுவித்து விட்டமையால் கிறித்தவருக்கு அற ஓழுக்கம் வேண்டியதில்லை என்றும் சமயப் பற்றுறுதியே போதுமென்றும் நம்புபவர் (பெ.) அறமுறைக் சுட்டுப்பாடேற்காத ஒழுக்கக் கட்டுப்பாட்டை மறுக்கிற.
Back-draught
பின்னோக்கிய ஒழுக்கு.
Bastardy
தகாவழிப்பிறப்பு முறைகேடனாயிருபக்கும் நிலை ஒழுக்கக்கேடு போலித்தனம்.
Bawdy
காமப்பேச்சு (பெ.) இழிந்த ஒழுக்கங்கெட்ட.
Behaviour
நடக்கை ஒழுகலாறு ஒழுக்கம் நல்லொழுக்கம் பிறரை நடத்தும் முறை வாழ்க்கையின் போக்கு இயங்குகிற முறை தொழிற்படுகிற வகை.
Behaviourism
ஒழுக்கக்கொள்கை அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக்கூறுகளே காரணம்என்ற கோட்பாடு (உள.) புறக்கூறுபாடுகளைக் கொண்டும் ஒழுக்கத்தைக் கொண்டும் ஒருவரைப்பற்றி ஆராயும் முறை.
Bestiary
ஒழுக்கமுறை சார்ந்து எழுதப்பட்ட இடைநிலைக் காலத்திய விலங்கியல் விளக்க ஏடு.
Bleeder
ஒழுக்கி
Bleeding
ஒழுக்குதல்
Bleeding Ingot
ஒழுக்குப்பாளம்
Bohemian
நடு ஐரோப்பாவிலுள்ள பொஹீமியா நாட்டவர் சமுதாயக் கட்டற்றவர் மரபொழுங்குக்கு இணங்காதவர் நாடோடி கலைமரபு பின்பற்றாதவர் (பெ.) நாடோடியான கட்டுப்பாடில்லாத ஒழுக்கவரம்பற்ற மரபொழுங்குக்குப் புறம்பான.
Bombard
வெடிகுண்டுகளால் தீவிரமாகத் தாக்கு விசைத்துகள்களின் ஒழுக்கால் அணுவைத் தகர்த்துத்தாக்கு பழிப்புரையால் அல்லது வாதத்தால் தொடர்ந்து தாக்கு.
Bounder
ஒழுக்கமிலி பரத்தர்.
Carbodrip Process
(காபன் ஒழுக்கு) முறை
Catamenia
மாதவிடாய் ஒழுக்கு.
Caulking
ஒழுக்கடைப்பு நாரடை
Chambering
கட்டற்ற காம ஒழுக்கம்.
Cocotte
(பிர.) நடையினிய பரத்தை ஒழுக்கங்கெட்ட இளம்பெண் அடுப்பின் மீது வைத்து இறக்கக்கூடிய இரண்டு கைப் பிடிகளுள்ள சிறு வட்டில் வகை.
Code
சட்டத்தொகுப்பேடு விதிகளின் அடைவு ஓர் இனத்தினரிடையே அல்லது வகுப்பினரிடையே வழங்கி வரும் ஒழுக்கமுறை படைத்தறை முதலியவற்றின் குறியீட்டுச் செய்தி முறை குழூஉக்குறி (தந்தி.) சுருக்கம் அல்லது மறைபொருளைக் குறிப்பதற்கான இலக்கம்-எழுத்து அல்லது சொற்கோவை (வி.) தொகு தொகுப்பு மூலம் வகைப்படுத்து குழூஉக்குறியாகச் சொல்லு.
Contagion
தொற்று ஒட்டுவாரொட்டி நோய் தொற்றுதல் தொற்று நச்சுக்கூறு தொற்றுக்கருவி ஒழுக்கங்கெடுக்கும் பண்பு நச்சொழுக்கம் பரப்பும் பண்பு தீமை பரப்பும் ஆற்றல்.
Random Fonts
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19402
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33081
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15944
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13222
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20180
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6445
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10103
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26467
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12227
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10305

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close