Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஒழுங்கமை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alignment
ஒழுங்கமை
Architectonics
சிற்பக்கலை நுல் அறிவுக்கூறுகளின் ஒழுங்கமைப்பு நுல்.
Arrange
ஒழுங்கமை
Arrange Icons
சின்னங்களை ஒழுங்கமை
Arrangement
அமைவு ஒழுங்கமைவு
Balance
துலாக்கோல்நிறைகோல்தராசுஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறிகடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்புதுலாராசிதுலாம் என்னும் வான்மனைசமநிலைஅமைதி நிலை சரியீடுவேற்றுமைவேறுபாடுமிச்சக் கையிருப்புமீதி,(வினை) நிறுஎடையிடுஎடைபோட்டுப்பார்எதிரெதிர் வைத்துப்பார்ஒப்பிடுசமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்குசமநிலை அடைஒப்பாகுஎதிரீடு செய்சமமாயிருஇருதிறமும் ஒப்புக்காண்துடித்தாடுஆடியசை
Collocation
இணைவமைதி இட ஒழுங்கமைதி இரட்டைச் சொல்.
Columniation
தூண்கள் அமைத்தல் தூண்களின் ஒழுங்கமைப்பு.
Comity
மட்டுமதிப்பு மரியாதை பண்பமைதி பழக்கவழக்க ஒழுங்கமைவு.
Configuration
கோலம் வடிவமைதி ஒழுங்கமைதி புறவடிவமைதி வெளித்தோற்றம் உருவரை (வான்.) கோள்நிலை அமைதி (வேதி.) அணுத்திரள் அணு அமைதி.
Corps
படைப்பிரிவு படைத்துறைப்பணி வகுப்பு படை அரங்க வகுப்பு ஒழுங்கமைக்கப்பட்ட குழு செர்மன் மாணவர் கழகம் தொழில் துறை அமைப்புக் குழு.
Cosmos
இயலுலகு அண்டம் ஒழுங்கமைதி வாய்ந்த முழுமைப்பொருள் உலகு சீர்பெற்ற அமைந்த உலகம் ஒழுங்கமைதி.
Crude
இயற்கை மேனியான முதிரா முதல் நிலையிலுள்ள உருவாக்கப்படாத செப்பமுறாத பட்டையிடப்படாத மெருகிடப்பெறாத செப்பமற்ற பண்பற்ற கரடுமுரடான முரட்டுத்தனமான கலைநயமற்ற பக்குவமுறாத முடிவுறாத செரிமானமுறாத மனத்தால் பற்றமுடியாத ஒழுங்கமைதி அற்ற.
Data Integrity
தரவு ஒழுங்கமைப்புதரவு ஒருங்கிணைவு
Discipline
கட்டுப்பாடு ஒழுங்குமுறை கண்டிப்பு ஒழுங்காட்சி விதிமுறைப்பயிற்சி உளப்பயிற்சி ஒழுக்கப் பயிற்சி கடும் பயிற்சி கடும்பயிற்சிதரும் துன்பம் தண்டிப்பு தண்டனைக்கருவி தன்னொறுப்பு கடுநோன்பு தன்னொறுப்புக் கருவி திருக்கோயில் நடவடிக்கை ஒழுங்குமுறை பயிற்சி விளைவாகிய அழுங்காற்றல் (வினை) கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவா அடக்கியாள். கட்டுப்படுத்து விதிமுறைப் பயிற்சியளி ஒழுங்கமுறை படிய வை கண்டிப்புடன் பயிற்றுவி தண்டி பயிற்றுவித்துத் தகுதியுடையவராக்கு கண்டித்து ஒறு கடுநோன்புக்கு உட்படுத்து.
Dispolal
ஒழுங்கமைவு வரிசைப்பாடு செய்ம்முறை செயலாட்சி செயல் முடித்தல் பொறுப்புத் தீர்வு கைப்பொறுப்பு நீக்கம் சரக்குகளின் விற்றுமுழ்ல் தீர்வு கடப்பாட்டு நிறைவேற்றம் பாத்தீட்டு முறைமை பங்கிடும் வகைமுறை பணம் செலவழித்தல் பொருள் பயன்படுத்துதல் செலவழிக்கும் உரிமை பயன்படுத்தும் உரிமை சேமக் கையிருப்பு தேவை நேரத்துக்கு உதவும்படியான கையடைவு வாய்ப்பு.
Dispose
ஒழுங்கமைதி செயலாட்சி நடைமுறை ஒழுங்கு மனநிலையமைதி (வினை) ஒழுங்கபடுத்து வை நிரல் பட வை வரிசைப்படுத்து கடவுள் அல்லது உழ்வகையில் திட்டஞ் செய் திட்டம் நிறைவேற்று செயல் முடிவு கட்டு செய்யவேண்டுவனவற்றைச் செய்துமுடி தீர்வு செய் செலவு செய் தன் விருப்பப்படி கையாளு செயலாடசி செய் சரக்குக் கையிருப்பை விற்பனை செய் தள்ளிக் கழி ஒழி தவிர் ஒழித்துக்கட்டு கொன்றழி பகிர்ந்தளி நன்கொடை வழங்கு மனம் பற்றுவி விருப்பம் கொள்ளுவி நாடுவி உள்ளம் முன்னாடியே ஒருதலைப்படச் சாய்வுறுத்து கருத்து ஒருசார்புறுத்து.
Disposition
ஒழுங்கமைத்தல் ஒழுங்கமைதி வகத்தமைத்தல் பகிர்ந்தளிப்பமைதி சூழமைதி சார்புநிலை இபு நிலை தன்மை போக்கு மனநிலை செவ்வி உளச்சார்பு மனச்சாய்வு திட்டநிலை முன்னேற்பாட்டமைவு செயலுரிமை செயலாட்சி சட்டப்படி பத்திரம் மூலமான உடைமை உரிமையளிப்பு உடைமை உரிமைமாற்றம்.
Economy
குடும்பநடைமுறையாட்சி குடும்பப் பொருளாட்சி சிக்கனம் சிக்கனச்செயல் செட்டாகச் செலவிடல் மிச்சப்படுதல் மட்டு செட்டு ஓழுங்கமைவு ஒழுங்குபட்ட நடைமுறை ஒழுங்கமைந்த சமுகம் சமய நடை முறை ஒழுங்கு கோட்பாட்டு ஒழுங்குமுறைத் திட்டம் இயற்கையின் ஒழுங்காட்சி.
Ethos
பண்பாண்மை தனிப்பண்பமைதி இயல்பான நடத்தை ஒழுங்கமைதி ஒழுக்க உயர்நிலை இயல்பு நாட்டுச் சிறப்புப்பண்பு இனப்பண்பு சமுதாயப் பொதுப்பண்பு மக்கட்பண்பு அமைப்புமுறைத் தனியியல்புக்கூறு.
Fenestration
கட்டிடத்தில் சாளரங்களின் ஒழுங்கமைப்பு (தாவ. வில.) பலகணியொத்த சிறு தொளையுடைய.
Formalize
சட்ட உருக்கொடு விதிமுறைப்படுத்து ஆசாரமாக்கு வழுவிலா ஒழுங்கமைதி அளி நௌிவு இழைவு அற்றதாக்கு.
Get-up
கட்டமைப்புத் தோற்றம் ஒழுங்கமைதி இணைவமைதி.
Inconsistent
முரண்பாடான ஒவ்வாத முன்னுக்குப் பின் மாறுபட்ட முரணியலான அக ஒழுங்கமைதியற்ற.
Inorganic
உயிரியல் உறுப்பமைதியற்ற உயிர்ப்பொருள் சார்பில்லாத ஒழுங்கமைவில்லாத இயல்பான அகவளர்ச்சியற்ற புறவளர்ச்சியான தற்செயல் வளர்ச்சியான உயிர் வளர்ச்சியற்ற (வேதி) கரியமற்ற கனிப்பொருள் தோற்றமுடைய.
Random Fonts
Sashi
Download
View Count : 8417
Sundaram-3811
Download
View Count : 16887
TAU_Elango_Neelampari
Download
View Count : 14133
TMNews
Download
View Count : 10173
Renuka
Download
View Count : 9415
Tam Shakti 18
Download
View Count : 6668
PorunaiTSC
Download
View Count : 23126
DenukaPC
Download
View Count : 16337
SM-Tamil-01
Download
View Count : 38904
Kumutham
Download
View Count : 13119
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website