Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஒழுங்கற்ற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Accidented
ஒழுங்கற்ற
Anarchic, Anarchical
அரசழிந்த குழப்பமான சட்ட ஒழுங்கற்ற.
Anomalistical
முறை விலகிய அமைதி நிலைக்கு மாறான ஒழுங்கற்ற.
Anomalous
ஒழுங்கு மீறிய பொதுநிலை திறம்பியஒழுங்கற்ற தாறுமாறான ஒருசில வண்ணங்களைத் தௌிவாகக் காணமாட்டாத.
Anomaly
ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Anomaly
ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Artless
திறமையற்ற பண்பாடில்லாதஒழுங்கற்ற இயல்பான கபடற்ற பேதைமையான.
Asymmetric System
ஒழுங்கற்ற முறைமை
Chaos
பெருங்குழப்பம் ஒழுங்கற்ற நிலை.
Chaotic
குழப்பமான தாறுமாறான ஒழுங்கற்ற.
Colluvies
திரண்ட குப்பைக் கூளம் வீணர் கூட்டம் ஒழுங்கற்ற கும்பல்.
Cranky
வளைந்த கோணலான நொய்ய உறுதியற்ற வலுவற்ற மனம்போன போக்கான எண்ண ஒழுங்கற்ற ஏடாகோடாமான.
Crenulate Shore Line
அரைவட்ட வெட்டுள்ள (ஒழுங்கற்ற) கடற்கரை
Cross-bedding
(மண்.) பொது அடுக்கமைவுக்கு மாறாகச் செல்லும் ஒழுங்கற்ற சிறு அடுக்கு.
Discrder
சீர்க்குலைவு ஒழுங்கற்ற நிலை குழப்பம் அமைதிக்பேடு கொந்தளிப்பு உல்ல்நிலைக்கோளாறு நோய் (வினை) ஒழுங்குகெடு அமைதிகுலை சமநிலை கெடு குழப்பு கோளாறு உண்டாக்கு தொந்தரவு செய்.
Dishevelled
தலைமுடி வகையில் பரட்டையான கட்டாது தாறுமாறாகத் தொங்குகிற விரிகோலமான பம்பைத் தலையுடைய ஒழுங்கற்ற திரைதத சுருக்கங்கள் கொண்ட திருந்தாத் தோற்றமுடைய பண்படாத.
Disreputable
இழிவான மானக்கோடான ஒழுங்கற்ற இழிதோற்றமுடைய மதிப்பற்ற.
Doggerel
நையாண்டிச் செய்யுள் பயனற்ற கீழ்த்தரமான பாடல் (பெயரடை) சந்த ஒழுங்கற்ற அற்ப கீழ்த்தரமான ஒழுங்கற்ற.
Erraatic
தவறுகிற நெறிதிறம்பிய ஒழுங்கற்ற ஒழுங்காக இயங்காத நடை ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களில் ஏறுமாறான கருத்துக் குழப்பமுடைய நோய்வகையில் உடலில் இடத்துக்கு இடம் மாறிமாறித் தரவுகிற (மண்.) சூழ்பாறைகளுக்கு அயல் வரவான.
Fie-fie
தகாத ஒழுங்கற்ற பழிப்புக்குரிய.
Grobian
கோமாளித்தனம் வாய்ந்த நடையுடை ஒழுங்கற்ற மனிதர்.
Grub
பூச்சிகளின் முட்டைப்புழு அறிவிலா ஊழியவேலை செய்பவர் இலக்கிய வகையில் சிறு கூலிக்கு மட்டுமிஞ்சிய உழைப்புச் செய்பவர் ஒழுங்கற்றவர் தூய்மையற்றவர் குறுகிய நோக்கமும் தற்பெருமையுமுடையவர் மட்டைப்பந்தாட்டத்தில் தரையோடு சேர்ந்தாற்போல் வீசப்படும் பந்து உணவு உண்டி (வினை) தோண்டு மேலீடாகக் கிளறு நிலத்தினின்று வேர் முதலிய வற்றைப் பறித்தெறி தோண்டி யெடு கிளறித் தேடு ஓயாது உழை துன்பப்பட்டு வேலைசெய் உணவளி உணவு ஏற்பாடு செய்.
Grubby
அழுக்கான களிம்பான ஒழுங்கற்ற புழுநிரம்பிய தூய்மையற்ற.
Indecoous
தகுதிக்கேடான ஒழுங்கற்ற நயமுறையற்ற முறைகேடான சுவைகேடான.
Indequality
ஒப்பின்மை உயர்வுதாழ்வுநிலை பரப்பின் ஒழுங்கற்ற தன்மை மேடுபள்ள அமைவு மாறுந்தன்மை இயக்க வகையில் ஒழுங்குநிலையற்ற போக்கு.
Random Fonts
Viththi
Download
View Count : 13674
Tam Shakti 24
Download
View Count : 20721
TAU_Elango_Rewathy
Download
View Count : 13475
Kurinji
Download
View Count : 42835
Akarathi
Download
View Count : 82323
Akruti TML2
Download
View Count : 8753
Mohanam
Download
View Count : 24821
Sundaram-1351
Download
View Count : 13311
Kalaimakal
Download
View Count : 40105
Tam Pattinathar
Download
View Count : 20636
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website