Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஒழுங்கான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adjust
ஒழுங்காக்கு சரிப்படுத்து பொருத்திக்கொள் தக்கவாறு அமைத்துக்கொள்.
Architectonic, Architectonical
சிற்பக்கலை சார்ந்த சிற்பிகளைப் பற்றிய ஆக்குந்திறனுள்ள கட்டுப்படுத்துகிற கட்டளையிடுகிற அறிவுக் கூறுகளை ஒழுங்காயமைப்பது பற்றிய.
Axis
ஊடச்சு கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை செங்கோடு உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு (உட.) விழிநோக்கின்மைவரை உடலுறுப்புகளின் நடு ஊடுவரை வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.
Axis
ஊடச்சு கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை செங்கோடு உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு (உட.) விழிநோக்கின்மைவரை உடலுறுப்புகளின் நடு ஊடுவரை வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.
Beat
முரசொலி முரசறைவு முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு இசைக்குழுத்தலைவரின் கோலசைவு ஒலிஅழுத்தம் தாளம் அடிப்பு துடிப்பு அடுதடுத்து அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி மணிப்பொறித் துடிப்பரவம் காவலர் கடமைச் சுற்று முறைகாவல் ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி வேட்டையாடும் எல்லை சந்திப்பிடம் (பெ) சோர்ந்துபோன களைப்படைந்த மூட்டு வீக்கங் கண்டுள்ள (வினை) அடி துவை புடை தட்டு ஒழுங்காய் ஒசைபடு அடுத்து ஊக்கு ஆட்டு அலைத்துக்கொள் தோற்கடி வெல் வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை கடை கலக்கு செய்யமுடியாததாயிரு ஆற்றல் கடந்ததாயிரு அடித்துத் தகடாக்கு தடம்பதியவை தாளமிடு கோலால் தாளங்குறி.
Bourgiois
(பிர.) நடுத்தர வாணிக வகுப்புக்குடிமகன் வணிகன் கடைக்காரன் நடுத்தர வகுப்புக்குரிய வாழ்க்கை முறைக் கருத்துக்களுடையவர் (பெ.) நடுத்தர வகுப்பைச் சார்ந்த மரபு ஒழுங்கான ஒரேமாதிரியான பழமைப்பற்றுள்ள.
Brigade
படை அணிப்பகுதி களப்பீரங்கிப் பிரிவுல்ன் மூன்று காலாட்பிரிவுகளடங்கிய படைவகுப்பு கவசப்படைப்பகுதி ஒழுங்கும் கட்டுப்பாடுமுள்ள தொண்டர்குழு (வினை) படைப்பகுதியாக அமை படைப்பிரிவுகல் இணை படை வகுப்புக்களாக அமை படைப்பிரிவுடன் இணை படை வகுப்புக்களாக உருவாகு ஒழுங்காக அமை.
Calendar
ஆண்டுக்குறிப்பேடு ஆண்டு விவரக் குறிப்பு 'ஐந்தொகுதி' பஞ்சாங்கம் திருத்தொண்டத் தொகையுட் சேர்ந்த பெரியார்கள்-சிறைச்சாலைக் கைதிகள்-கால ஒழுங்கான ஆவணம் முதலியவற்றின் பட்டியல் பட்டியல் (வினை) பட்டியலில் குறி.
Carriage-clock
தலைமாறி வைத்தாலும் ஒழுங்காய் இயங்கும் கடிகாரம்.
Certain
உறுதியானநம்பகமானதவறாதபிழைபட முடியாதமுழுமன உறுதிப்பாடு கொண்டஐயத்துக்கு இடமற்றவாதத்துக்கிடமில்லாதமுடிந்துபோனமுடிவானதீர்மானமானவிலக்கமுடியாதநடந்து தீரவேண்டியகட்டாயமானநிலையானஒழுங்கானஏதோ சிலஏதோ ஒரு.
Clean-limbed
கட்டமைவுடைய நேர் ஒழுங்கான திட்ப நயமுடைய.
Clock Work
கடிகாரத்தின் பொறியமைப்பு மணிப்பொறி போன்று தானாகவே ஒழுங்காக இயங்கும் இயந்திர அமைப்பு (பெ.) தானாகவே ஒழுங்குபட இயங்குகிற.machinery of clock
Codify
தொகுத்தமை ஒழுங்காக்கு முறைப்படுத்து மனத்திற்கொள்.
Collate
அருகருகே வை ஒருங்கு வை நுணுக்கமாக ஒத்துப்பார் ஏட்டின் பக்க ஒழுங்கு ஆய்ந்து ஒப்பிட்டுப்பார் சீர்செய்து ஒழுங்காக அடுக்கு கோவில் மானியமளி.
Commeil Faut
(பிர.) ஒழுங்கான நயத்தக்க.
Curvate, Curvated
ஒழுங்காக வளைந்துள்ள ஒழுங்காக வளைவாக்கப்பட்ட.
Digest
செரிமானம் செய் உணவின் சாரத்தை வயிற்றினள் ஈர வெப்பநிலைகளில் தக்கபடி பக்கவப்படுத்து வயிற்றிற் செரிமானமாகு. பக்குவமாகு வகைப்படுத்தி ஒழுங்காக்கு மனத்தில் முறைப்படுத்தி வகைப்படுத்து நன்கு சிந்தித்து ஒழுங்குசெய்.
Discipline
கட்டுப்பாடு ஒழுங்குமுறை கண்டிப்பு ஒழுங்காட்சி விதிமுறைப்பயிற்சி உளப்பயிற்சி ஒழுக்கப் பயிற்சி கடும் பயிற்சி கடும்பயிற்சிதரும் துன்பம் தண்டிப்பு தண்டனைக்கருவி தன்னொறுப்பு கடுநோன்பு தன்னொறுப்புக் கருவி திருக்கோயில் நடவடிக்கை ஒழுங்குமுறை பயிற்சி விளைவாகிய அழுங்காற்றல் (வினை) கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவா அடக்கியாள். கட்டுப்படுத்து விதிமுறைப் பயிற்சியளி ஒழுங்கமுறை படிய வை கண்டிப்புடன் பயிற்றுவி தண்டி பயிற்றுவித்துத் தகுதியுடையவராக்கு கண்டித்து ஒறு கடுநோன்புக்கு உட்படுத்து.
Economy
குடும்பநடைமுறையாட்சி குடும்பப் பொருளாட்சி சிக்கனம் சிக்கனச்செயல் செட்டாகச் செலவிடல் மிச்சப்படுதல் மட்டு செட்டு ஓழுங்கமைவு ஒழுங்குபட்ட நடைமுறை ஒழுங்கமைந்த சமுகம் சமய நடை முறை ஒழுங்கு கோட்பாட்டு ஒழுங்குமுறைத் திட்டம் இயற்கையின் ஒழுங்காட்சி.
Erraatic
தவறுகிற நெறிதிறம்பிய ஒழுங்கற்ற ஒழுங்காக இயங்காத நடை ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களில் ஏறுமாறான கருத்துக் குழப்பமுடைய நோய்வகையில் உடலில் இடத்துக்கு இடம் மாறிமாறித் தரவுகிற (மண்.) சூழ்பாறைகளுக்கு அயல் வரவான.
Etiquette
ஒழுங்காசாரம்ம சமுதாய ஆசாரமுறை அரசவை மென்னய ஒழுங்குமுறை வினைமுறை நடையொழுங்கு குழுநலக்கட்டுப்பாட்டொழுங்கு முறை எழுதாக் கட்டு முறைச் சட்டதிட்ட முறை.
Fairly
அழகாக ஒழுங்காக துப்புரவாக நேர்மையாக மட்டான அளவில் கேடிலா முறையில் விரும்பத்தக்க அளவில் நன்முறையில் நம்பத்தக்க வகையில் எதிர்ப்பார்க்கத் தக்கதாக பேரளவில் முற்றிலும் அறிவுக்குப் பொருந்திய நிலையில்.
Formless
உருவற்ற திட்டமான வடிவமில்லாத ஒழுங்கான தோற்றமற்ற.
Graduator
ஒழுங்கான இடைவெளிகள் விட்டுக்கோடுகளை வகுப்பதற்கான கருவி.
Incondite
இலக்கிய ஆக்கவகையில் ஒழுங்காக அமைக்கப்பெறாத செப்பமுறாத. கரடுமுரடான.
Random Fonts
Tam Pattinathar
Download
View Count : 20616
Thurikai
Download
View Count : 13807
Sivabalan
Download
View Count : 13998
Cheithi
Download
View Count : 10645
TML Square
Download
View Count : 22072
Tam Shakti 17
Download
View Count : 6623
TAC-Kambar
Download
View Count : 15777
Sundaram-0819
Download
View Count : 17624
Tab Shakti-20
Download
View Count : 8130
Tab Shakti-12
Download
View Count : 8182
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website