English to Tamil Dictionary: ஓடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abscond
சட்டத்திற்கு அஞ்சி ஓடிவிடுபதுங்குதலைமறைவாகுflee from lawabsconder (n.)
Abscondence
தலைமறைவு சட்டத்திற்கஞ்சி ஓடி ஒளிதல்.
Absquatulate
மறைந்துவிடு ஓடிவிடு குந்தியிரு.
Air-lock
காற்றழுத்தத்தைக் கூட்டவும் குறைக்கவும் வாய்ப்புடைய காற்றுப்பேழை குழாயில் நீர்ம ஓட்டத்தைத் தடுக்கும் குமிழி.
All-father
கடவுள் பரமபிதா கிரேக்கப்பெருந்தெய்வம் சியூஸ் டியூடானியப்பெருந்தெய்வம் ஓடன்.
Anabranch
ஆற்றிலிருந்து பிரிந்து ஆற்றிலேயே திரும்ப வந்து விழும் ஓடை.
Angular Flow Pump
கோண ஓட்ட எக்கி
Aplanat
உருளாடிக் கோட்டத்துக்கு இடந்தராத முழு ஒளி ஓடுருவவல்ல கண்ணாடி ஈரொட்டுச் சில்லு.
Argus-shell
கண்போன்ற புள்ளிகளையுடைய பீங்கான் ஓடு.
Atlas
நிலப்பட ஏடு வரைதாள் அளவு வகை (உட்.) மண்டை ஓட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப் பூட்டு.
Atmospheric Shell
காற்று மண்டல ஓடு
Autocar
பொறியினால் தானே ஓடும் ஊர்தி.
Automobilism
தானியங்கியைப் பயன்படுத்தும் முறை மோட்டார் ஓட்டுபவர் மரபு.
Automobilist
மோட்டார் வண்டி ஓட்டுபவர் தானியங்கி உடைமையர்.
Batter
நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள் ஓட்டுதற்கான பசை அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு (வினை) நை நொறுக்கு பீரங்கிகளைக் கொண்டு தாக்கு கடுமையாக நடத்து உருக்குலையுமாறுதகர் அடித்துப் பள்ளமுண்டாக்கு உபயோகத்தின் மூலம் உருச்சிதை.
Becalm
அமைதிப்படுத்து காற்றில்லாமல் கப்பலை ஓடாது நிற்கவை.
Beck
சிற்றாறு மலைப்பகுதியிலுள்ள ஓடை.
Bel
ஒலிகள்-மின்ஓட்டங்கள் முதலியவற்றின் செறிவனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவை.
Bicker
சண்டை கலகம் சடசடவெனும் ஒலி கலகலப்பு ஒலி (வினை) பூசலிடு நடுங்கு கலகலப்புடன் ஓடு மின்னு மினுங்கு.
Bicycle
இருசக்கரவண்டி மிதிவண்டி (வினை) மிதிவண்டி ஓட்டு.
Bicyclist
மிதிவண்டி ஓட்டுபவர்.
Blot
புள்ளி கறை அழுக்கு குற்றம் குறைபாடு துடைத்தழிப்பு இழிசெயல் இழி பண்பு (வினை) கறைப்படுத்து அழகுகெடு துடைத்தழி மைஓட்டுத்தாளால் ஒற்று கிறுக்கிவை பொருளற்ற எழுத்தால் நிறப்பு.
Bo, Boh
குழந்தைகளை அச்சுறுத்தும் சொல் வாத்துக்களை ஓட்டுவதற்குப் பயன்படுத்தும் ஒலிக்குறிப்பு.
Boat
ஓடம்தோணிமீன்பிடிக்கும்படகுபசிறுமரக்கலம்படகு போன்ற பாண்டம்(வினை) படகில் செய்படகில் உலாச்செல்படகில் வைபடகில் கொண்டு செல்
Bolter
விரைந்து ஓடுபவர் அடிக்கடி திடீரென ஓடிவிடும் பழக்கமுள்ள குதிரை.
Random Fonts
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27047
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51473
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15266
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9186
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15903
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13094
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 959783
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15766
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79250
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183176

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close