Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஓட்டுத்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Batter
நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள் ஓட்டுதற்கான பசை அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு (வினை) நை நொறுக்கு பீரங்கிகளைக் கொண்டு தாக்கு கடுமையாக நடத்து உருக்குலையுமாறுதகர் அடித்துப் பள்ளமுண்டாக்கு உபயோகத்தின் மூலம் உருச்சிதை.
Blot
புள்ளி கறை அழுக்கு குற்றம் குறைபாடு துடைத்தழிப்பு இழிசெயல் இழி பண்பு (வினை) கறைப்படுத்து அழகுகெடு துடைத்தழி மைஓட்டுத்தாளால் ஒற்று கிறுக்கிவை பொருளற்ற எழுத்தால் நிறப்பு.
Drive
ஊர்தியில் உலாப்போக்கு சிறு சுற்றுலா வண்டிப்பாதை தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை ஊக்கமிக்க பந்தடி வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு வேட்டை விரட்டாட்டம் துரத்துவதற்குரிய பொறியமைவு போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல் தெம்பு செயலுக்கம் தூண்டுதல் உள்ளவா குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம் குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி (வினை) துரத்து அச்சுறுத்தி ஓட்டு வலிந்து விரட்டு அடித்து வெருட்டு காலட்நடைகளை நடத்திச் செல் காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு ஊர்தியினைச் செலுத்து வண்டியோட்டியாகச் செயலாற்று ஏறிச்செல் இட்டுச்செல் உடன்கொண்டு செல் பொறியினை இயக்கு இயங்கும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு இயங்டகும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு இயக்கப்பெறு செலுத்தப்பெறு குறிக்கொண்டு செல் விரைவுபடுத்து ஊக்கு தூண்டு தாக்கு. வேகமாகத் தள்ளு பந்தினை வீசி எறி முன்னேறிச் செல்லுவி வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு வாளை வீசியெறி தொழிலை நடத்து ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு. பாய்ச்சு பாய் குதி விரை விரைந்து செயலாற்று கடுமையாக வேலைசெய்.
Insufflation
மேல் ஊதுதல் உள் ஊதுதல் பேயை ஓட்டுதற்கான சடங்கில் பேய்பிடித்தவர்மீது ஊதுதல்.
Round-up
சுற்றிவளைப்பு கால்நடைகளைச் சுற்றிவளைத்து ஒன்றுதிரட்டு ஓட்டுதல் சூழ்வளைப்பு காவல்துறையினர் தேடிக்டகொண்டிருந்த பேர்வழிகளைக் கண்டுபிடித்துச் சுற்றிச் சூழ்ந்துகொள்ளுதல்.
Tacking
பொருத்தாணி அறைவு ஓட்டுத் தையலீடு கைப்பற்றல் உரிமை கொள்ளல் (சட்) பின்னடைவான முன்னுரிமை பண மசோதாப் பின்னொட்டு வாசகம் மேலவை ஏற்புக்கான பண மசோதாவின் பின்னிணைப்பு விளக்கம் ஒட்டிணைப்பு பின்னொட்டு நெறி திருப்புதல் வெட்டி வெட்டிச் செல்லல் வளைந்து வளைந்து செல்லல்.
Random Fonts
Sundaram-0827
Download
View Count : 13259
Tam Shakti 7
Download
View Count : 22800
Kalaham
Download
View Count : 242036
Agni
Download
View Count : 15132
TAB-Anna
Download
View Count : 65620
TSCu_Paranar
Download
View Count : 79273
Rasigapria
Download
View Count : 10933
Thenmoli
Download
View Count : 12070
TAU_Elango_Kalyani
Download
View Count : 20668
Mathuram
Download
View Count : 29561
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website