English to Tamil Dictionary: ஓரச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Baseband Coaxial Cable
தளஅலை ஓரச்சுவடம் அடிக்கற்றை இணையச்சு வடம்
Bow
வில் விளைவு வானவில் யாழ்வில் நரப்பிசைக்கருவிவகை வாசிக்க உதவும் நீள் நரப்புக்கருவி உலோகக் கைப்பிடி ஒன்றிரண்டு கண்ணிவளையங்களை முடிச்சு கழுத்துப்பட்டியின் அணி முடிச்சு யாழ்வில்லின் ஓரசைப்பு (வினை)யாழ்வில் கையாளு யாழ்வில் மீட்டு.
Coaxial
ஓரச்சு
Coaxial Cable
ஓரச்சு வடம்
Decrease Indent
ஓரச் சீர்மை குறை
Diphthong
இணையுயிர் ஓரசையாக ஒலிக்கப்படும் இரண்டு உயிரெழுத்தொலிகள் ஒரே உயிரொலியையுடைய ஈரெழுத்து இரண்டு உயிரெழுத்துக்கள் இணைந்த அச்சுரு.
Edging Pass
ஓரச்செல்கை
Edging Roll
ஓரச்சுருளி
Increase Indent
ஓரச் சீர்மை / மிகு
Incrustation,n.
மேலேடு படிவு மேலேடு புறஓடு பொருக்கு தோடு திண்பூச்சு கட்டட ஓரச்சலவைக் கற்கட்டு பழக்க வழக்க உறைபடிவு.
Justification
ஒரு சீர்படுத்தல்/நேர்ப்படுத்தல்ஓரச்சீராக்கம்
Justified Left
இடப்புற ஒருசேர்ப்புஇட ஓரச்சீர்மை
Justified Right
வலப்புற ஒருசேர்ப்புவல ஓரச்சீர்மை
Justify
ஓரச்சீர்மை
Left Justified
இடதுச்சீர்ப்புஇடது ஓரச்சீரமை
Micro Justification
நுண் சீராக்கம்/ஒருவுடைச் சீராக்கம்நுண் ஓரச்சீராக்கம்
Monosyllable
ஓரசைச்சொல்.
Paeon
ஓரசை நீண்ட நாலசைச்சீர்.
Proclitic
(இலக்.) கிரேக்க மொழியில் ஓரசைச் சொல் வகையில் தனக்கென அழுத்திசைப்பின்றி வருசொல்லுடன் இணைந்தொலிக்கிற.
Shde-slip
பக்கச்சறுக்கல் ஓரச்சாய்வு விலாத்தல் விமானத்தின் ஓரச்சாய்வியக்கம் தப்புப்பிள்ளை முறைகேடாக்பிறந்த குழந்தை நாடக அரங்கின் காட்சிமாற்றப்பக்க அறை (வினை.) பக்கவாட்டில் சறுக்கு விலாத்து விமானவகையில் ஓரமாகச் சாய்ந்தியங்கு.
Sidelong
ஓரச்சாய்வான (வினையடை.) ஒருக்கணிப்பாக ஓரச்சாய்வாக.
Stool
முக்காலி குந்துமணை கால்மணை முழந்தாளிடுவதற்கான விசிப்பலகை பலகணி ஓரச்சட்டம் கழிபட்டி மலங்கழிக்கும் இடம் கழிமலம் அடிமுளைக்கட்டை தளிர்க்கும் தூர்க்கட்டை கண்ணிப்புள் அமர்கழி (வினை.) வேரிலிருந்து முளைவிடு மலங்கழிக்கச் செய் மலங்கழி.
Tooling
இணைவரிக்கொத்து கல்லில் இணைக்கோடுகளாகச் செதுக்கி அணிசெய்யும் முறை புத்தகஓரச் சூட்டு வரிப் படிவ ஒப்பனை காய்ச்சிய கருவிகளை அழுத்திப் புத்தக ஓரங்களிற் படிவங்களிட்டு ஒப்பனை செய்யும் முறை.
Random Fonts
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75757
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7140
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9931
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9630
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8696
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15138
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27070
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8407
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94404
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13332

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close