English to Tamil Dictionary: ஓவியப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cubism
புதுமுறை ஓவியப் பாணி கன வடிவங்களின் அடிப்படையில் பொருள்களின் பல்வேறு கூறுகளை ஒருங்கே ஒருமித்துக் காட்ட முற்படும் புதுமைச் சித்திரக் கோட்பாட்டு முறை.
Genre
(பிர.) வகை இலக்கிய நடை பாணி வாழ்க்கை நடைமுறைக் காட்சி ஓவியப்பாணி.
Genre-painting
வாழ்க்கை நடைமுறைக்காட்சி ஓவியப்பாணி.
Ground
நிலத்தளம் தரை நிலப்பரப்பின் ஒரு பகுதி நிலம் நில உடைமை மண் மின் துறையில் மண்தொடர்பு நிலை சூழமைவு செயற்களம் நிளைக்களம் அடித்தளம் அடிப்படை வணடல் கசடு அடிமண்டி. போதிய காரணம் எண்பித்ததற்கான அடிப்படை பரப்பு சுற்றெல்லை கலைத்துறையில் பின்னணித்தளம் அடிப்பூச்சு முதற்பூச்சு வண்ணம் சுரங்க வேலையில் சூழ்தளப்பாறை மரப்பந்தாட்டத்தில் மட்டையை வைக்கும் ஆட்டக் கோட்டிற்குப் பின்புறமுள்ள இடம் ஆட்டக் களங்களில் ஊதியம்பெற்ற நிலை ஆட்டக் காரர் (வினை) நிலைநிறுத்து அடித்தளத்தில் உறுதியாக நிலை நாட்டு கொள்கையில் ஊன்றுவி நம்பிக்கையில் உறுதிப்பட வை ஆதாரமாகக் கொள் மூலமாகக் கொள் மூலக்கூறுகளில் ஊன்றிப் பயிற்றுவி பூவேலைக்கியைப் பின்னணியை உகந்ததாக்கு ஓவியப் பின்னனிணாகளச் சுவரில் நீறு பூசு செதுக்கு வேலைக்காகப் பரப்பில் பூச்சுமானமிடு மின்னாற்றலுக்கு நிலத் தொடர்பு உண்டுபண்ணு நிலத்தில் இறங்கு விமானத்திலிருந்து இறங்கு கப்பலிலிருந்து இறங்கு தரை தொடு கரைமீது தட்டிப் பதிந்து கொள்ளவை பறப்பதிலிருந்து விமானியை தடு பறக்காமல் விமானத்தைத் தடுத்து நிறுத்து நிலத்தில் வை நிலத்தின் மீது அமர் ஓய்வு கொள்ளு விமானத் துறையின் நிலக்கிளைப் பணிக் குழுவுடன் இணைவி.
Lilkeness
போன்றிருக்கும் தன்மை ஒத்ததன்மை ஒப்பு ஒப்புமை ஒத்தபடிவம் ஒப்புரு ஒத்த தோற்றம் சாயல் உருவொத்த படம் ஓவியப்படம்.
Lunette
வில்வடிவ முகட்டொளிப் புழைவாய் வளைமாடமுகட்டில் பிறைவடிவான வண்ண ஓவியப்பகுதி அரண்வகையில் முனைப்பான இரண்டு முகப்புக்களையும் இரண்டு இணைச் சிறைகளையும் கொண்ட கட்டுமானம் தட்டை வடிவான கடிகாரக் கண்ணாடிவில்லை (வர.) தலைவாங்கிப் பொறியில் கழுத்தை விடுவதற்கான துளை.
Miniature
ஒண்ணிறமூட்டப்பட்ட கைவரைப்படம் நுணுக்க ஓவியம் தந்தம் அல்லது தோல்தாள் மீது சிற்றுருவாகத் தீட்டப்பட்ட நுண்ணிய ஓவியப்பட்டம் நுணுக்க ஓவியக் கலை நுண்பதிப்பு சிற்றுருவாக்கப்பட்ட மறுபடிவம் சில்காய்ச் சிற்றிலக்கச் சதுரங்க ஆட்டவகை (பெயரடை) நுண்பதிப்பான நுண்ணளவில் காட்டப்பட்ட (வினை) நுண்பதிப்பாக அல்லரது நுணணளவில் காட்டு.
Pageant
ஆரவாரக் கண்காட்சி பேரணிக்காட்சி அருவண்ணக்காட்சி நாடகக் கண்காட்சி வரலாற்றுக்காட்சியணி ஓவியப் பல்வண்ணக்காட்சி அணிவரிசைக்காட்சி வெற்றாரவாரம் புறவண்ணத்தோற்றம்.
Pencil
வரைகோல் கரிக்கோல் வண்ண ஓவியத்தூரிகை தீட்டுப்பாணி வண்ண ஓவியப்பாணி (இய.) குவிகதிர்க்கூம்பு (வடி.) வரைக்கூம்பு ஒருமுனையில் கூடும் பல நேர்க்கோடுகள் (வினை.) வரைகோலாற் குறி கரிக்கோலால் தீட்டு பந்தயப் புத்தகத்தில் குதிரையின் பெயரைப் பதிவுசெய் வண்ணத்தைக் கொண்டு ஒரே மையமுள்ள மெல்லிய பல கோடுகள் வரை.
Poonah Painting
பூனா ஓவியப்பாணி.
Rembrandtesque
ரெம்பரான்டு (1606-6ஹீ) என்னும் டச்சு ஓவியர் கையாண்ட பண்பு முனைப்பான ஒளிநிழல் வண்ண ஓவியப் பாணி (பெயரடை) ரெம்ப்ரான்டு பாணியிலுள்ள.
Skyline
அடிவாள் வானவிளிம்பு பின்னணி வானவரிக்கோடு ஓவியப் பின்னணி வான்வரை.
Tableau
காட்சி வண்ணப்படம் கண்காட்சி ஓவியப் படடி வாய்பேசா ஆட்கூட்டரங்கு செயலற்ற திடுநிலை இக்கட்டுநிலை பொருமுக எழினி நாடகமேடையில் இரு திசைச் சந்திப்பு மூடுதிரை.
Random Fonts
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11871
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16174
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16888
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29968
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11166
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18699
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23044
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13217
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9498
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10173

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close