Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஓவியம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Animalist
புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர் புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர் விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர் விலங்குகளின் ஓவியம் வரைபவர் விலங்குகளின் உருவம் செதுக்குபவர்.
Aquarelle
நீர்வண்ண ஓவியம் நீர்வண்ணப்படம்.
Bambino
(இத்) குழந்தைஇயநாதரின் குழந்தைத் திருவுருவ ஓவியம் இயநாதரின் குழந்தைத் திருவுருவச்சிலை.
Bas-relier
குவி ஓவியம் பின்னனி அரை அகழ்வான புடைப்புருச் செதுக்கோவியம்.
Blottesque
பொட்டுத்தெறித்து அமைக்கப்படும் ஓவியம் அப்புதல் விரிவான பகட்டு வண்ணப்படம்.
Calvary
இயேசுநாதரைச் சிலுவையில் அறைந்த இடம் சிலுவைக் காட்சி ஓவியம் (தொ.) மூன்று படிகளையுடைய பீடத்திலமைக்கப்பெற்ற சிலுவை.
Camaieu
உள் வண்ணப் பின்னணியுடைய புடைப்புருச் செதுக்கு மணி ஒருவண்ண ஓவியம் இயற்கை வண்ணங்களாக அமையாத எளிய வண்ணங்களில் அமைந்த சித்திரம் கரிக்கோல் சித்திரப்பாணியமைந்த அச்சுப்பட முறை.
Canvas-stretcher
நெய்வண்ண ஓவியம் வரைவதற்கான திரைச்சீலையைத தாங்கும் மரச்சட்டம்.
Cartoonist
ஏளன ஓவியம் வரைபவர் வேடிக்கை ஓவியர்.
Cloud-scape
முகில் அணி வரிசைக்காட்சி முகிலணி ஓவியம்.
Computer Drawing
கணிப்பொறி ஓவியம்
Crayon
வண்ணத் தீட்டுக்கோல் சாயச் சுண்ணக் காம்பு வண்ணக்கோலால் வரையப்பட்ட ஓவியம் மின் விளக்கில் கரிமுனை (வி.) வண்ணக்கோலால் வரை உருவரை கோலு வரைத்திட்டமிடு.
Diorama
ஒளி-நிழல் வண்ண வரைத்திறங்களின் மூலம் எழு ஞாயிறு போன்ற இயற்கை நேர்க் காட்சிப் பண்பு தோன்றத் தீட்டப்படும் ஓவியம்.
Drawing
வரைதல்ஓவியம்/ஓவியம் வரைதல்
Fresco
சுவர்கோல ஓவியம் மேல்மண்டப ஓவியம் (வினை) சுவர் ஓவியம் வரை மேல்மண்டப ஓவியம் தீட்டு.
Fruit-piece
கணி ஓவியம்
Full-length
முழு நீள உருவ அளவுடைய ஓவியம் (பெ.) முழு நீள அளவுடைய (வினையடை) முழு அளவாக நீண்டுள்ள நிலையில்.
Gouache
(பிர.)நீரில் அரைத்துப் பசையைக் கொண்டும் தேனைக்கொண்டும் அடர்த்தியாக்கப்பட்ட மந்தமான வண்ணங்களில் படந்தீட்டும் முறை மந்தமான வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியம்.
Graphic
சித்திரம் வாய்ந்த ஓவியம் சார்ந்த செதுக்குக் கலை சார்ந்த எழுத்துருவமான எழுதும் கலை சார்ந்த விளக்கவுரை சார்ந்த குறிவரைக்குரிய உயிர்ச்சித்திரம் போன்ற விரிவிளக்கமான கனிப்பொருள் வகையில் மேற்பரப்பில் எழுத்துருப்போன்ற வரைத் தடங்கள் உள்ள கனிப்பொருள் வகையில் வெட்டுவாயில் வரைத்தடங்களையுடைய.
Icon
உருவம் உருவச்சிலை புனிதமாகக் கருதப்படும் தெய்வ வடிவம் புனிதச் செதுக்குவண்ண ஓவியம்.
Landscape
இயற்கை நிலக்காட்சி இயற்கைக்காட்சி வனப்புடைய சூழ்நிலம் இயற்கைக்காட்சி ஓவியம்.
Line Art
கோட்டு ஓவியம்
Maulstick
ஓவியம் வரைபவர்கள் இடதுகைத் தாங்கலாகப் பயன்படுத்தும் தோலுருளை அடியுடைய கோல்.
Miniature
ஒண்ணிறமூட்டப்பட்ட கைவரைப்படம் நுணுக்க ஓவியம் தந்தம் அல்லது தோல்தாள் மீது சிற்றுருவாகத் தீட்டப்பட்ட நுண்ணிய ஓவியப்பட்டம் நுணுக்க ஓவியக் கலை நுண்பதிப்பு சிற்றுருவாக்கப்பட்ட மறுபடிவம் சில்காய்ச் சிற்றிலக்கச் சதுரங்க ஆட்டவகை (பெயரடை) நுண்பதிப்பான நுண்ணளவில் காட்டப்பட்ட (வினை) நுண்பதிப்பாக அல்லரது நுணணளவில் காட்டு.
Morbidezza
ஓவிய வகையில் தசைவண்ண உயிர்த்தோற்ற ஓவியம்.
Random Fonts
Akarathi
Download
View Count : 82333
Tam Shakti 22
Download
View Count : 19207
Kanchi
Download
View Count : 43143
Saraswathy
Download
View Count : 23309
GIST-TMOTAbhirami
Download
View Count : 14980
TAU_Elango_Todi
Download
View Count : 20164
Ks_Kamban
Download
View Count : 11363
Tam Shakti 8
Download
View Count : 17696
GIST-TMOTMadhura
Download
View Count : 21101
Mathuram
Download
View Count : 29557
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website