Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கசடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Addle
நீர்க்கசடு சேறு(பெ) அழுகிய வெறுமையான வீணாண குழம்பிய (வினை) குழப்பு சேறாகு.
Caput Mortunnm
(ல.) அடிமண்டி கசடு.
Catch-basin
சாக்கடையில் கசடு பிரிந்து நிறுத்தும் குழியமைவு.
Catharsis
துப்புரவாக்குதல் (மரு.) வயிற்றிளக்கம் பேதி குடல்கசடு நீக்கம் நாடக முதலியவற்றால் ஏற்படும் உணர்ச்சித்தூய்மை.
Cinder
எரிக்கசடு
Coprology
கலை இலக்கியக் கசடு.
Cowdung Digested Slurry
சாண வளிமக்கசடு
Dreggy
கசடுகள் நிறைந்த சேறான அழுக்கான.
Dregs
அடிமண்டி வண்டல் கழிவு சக்கை பயனற்ற பொருள் கசடு மாசு. கூளம்.
Dross
உருக்கிய உரேலாகக் கழிவு மாசு களிம்பு துரு கசடு கழிவுப்பொருள் கலப்படத்தில் கலக்கப்பட்ட அயற்பொருட்கூறு சக்கை சவறு தீயவழியில் ஈட்டிய பணம்.
Drossy
கசடு போன்ற தூய்மையற்ற பயனற்ற.
Filter
வடிகட்டும் அமைவு கசடகற்றி நீர்மம் கடந்து செல்லவிடும் மணல்-கரிப்படுகையமைவு (வினை) வடிகட்டு ஊறிச்செல் ஊடாகச்செய் துப்புரவாக்கு தூய்மையாக்கு செய்தி முதலியவற்றின் வகையில் கசிவுறு வெளிப்படு.
Foot
காலடி பாதம் விலங்கின் கால் ஊர்வனவற்றின் இயங்கு உறுப்பு தட்டுமுட்டுப் பொருள்களின் ஆதாரக்கம்பம் காலடி எடுத்துவைக்கும் தொலை நடைப்பாணி நடைவேகம் அடிப்பகுதி முனைப்பான கீழ்ப்பகுதி கட்டிலடி செய்யுளடியின் சீர் அடி பன்னிரண்டு அங்குல நீளமுள்ள நீட்டலளவைக் கூறு (தாவ.) இழிணைக்கும் உறுப்பு அல்லது பகுதி மலையடிவாரம் குன்று அடிப்புறம் ஏணியின் கீழ்ப்படி சுவரடி பட்டியல் இறுதிப்பகுதி பக்கக் கீழ்ப்பகுதி வகுப்பின் இறுதிக் கூறு வண்டல் மண்டி எண்ணெய்க்கசடு வண்டல் சர்க்கரை (வினை) நடனமாடு கால் அடியெடுத்துவை நட காலுறைக்குப் புதிய அடிப்பகுதி இடு தொகை கூட்டு தொகை ஏறு விலைப்பட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர்.
Froth
நுரை குமிழிகளின் தொகுதி நீர்மத்திலுள்ள கசடு பயனற்ற பொருள் வெட்டிப்பேச்சு (வினை) நுரை பொங்கு நுரை திரட்டு நுரைக்கும் படி செய்.
Ground
நிலத்தளம் தரை நிலப்பரப்பின் ஒரு பகுதி நிலம் நில உடைமை மண் மின் துறையில் மண்தொடர்பு நிலை சூழமைவு செயற்களம் நிளைக்களம் அடித்தளம் அடிப்படை வணடல் கசடு அடிமண்டி. போதிய காரணம் எண்பித்ததற்கான அடிப்படை பரப்பு சுற்றெல்லை கலைத்துறையில் பின்னணித்தளம் அடிப்பூச்சு முதற்பூச்சு வண்ணம் சுரங்க வேலையில் சூழ்தளப்பாறை மரப்பந்தாட்டத்தில் மட்டையை வைக்கும் ஆட்டக் கோட்டிற்குப் பின்புறமுள்ள இடம் ஆட்டக் களங்களில் ஊதியம்பெற்ற நிலை ஆட்டக் காரர் (வினை) நிலைநிறுத்து அடித்தளத்தில் உறுதியாக நிலை நாட்டு கொள்கையில் ஊன்றுவி நம்பிக்கையில் உறுதிப்பட வை ஆதாரமாகக் கொள் மூலமாகக் கொள் மூலக்கூறுகளில் ஊன்றிப் பயிற்றுவி பூவேலைக்கியைப் பின்னணியை உகந்ததாக்கு ஓவியப் பின்னனிணாகளச் சுவரில் நீறு பூசு செதுக்கு வேலைக்காகப் பரப்பில் பூச்சுமானமிடு மின்னாற்றலுக்கு நிலத் தொடர்பு உண்டுபண்ணு நிலத்தில் இறங்கு விமானத்திலிருந்து இறங்கு கப்பலிலிருந்து இறங்கு தரை தொடு கரைமீது தட்டிப் பதிந்து கொள்ளவை பறப்பதிலிருந்து விமானியை தடு பறக்காமல் விமானத்தைத் தடுத்து நிறுத்து நிலத்தில் வை நிலத்தின் மீது அமர் ஓய்வு கொள்ளு விமானத் துறையின் நிலக்கிளைப் பணிக் குழுவுடன் இணைவி.
Saburra
(மரு.) வயிற்றில் தங்கும் பரற்கசடு.
Scab
அசறு கடுந்தழும்பு சிரங்கு கால்நடைச்சொறி தாவரப் பூஞ்சைக்காளான் நோய் கசடன் அழுக்குப்பிடித்தவன் கருங்காலி வேலை நிறுத்தத்தில் சேர மறுப்பவர் தொழிற்சங்கத்தில் சேர மறுப்பவர் வேலை நிறுத்தஞ் செய்தவருக்குப் பதிலாக வேலைக்குச் செல்பவர் (வினை.) புண்வகையில் பொருக்கு வை கருங்காலியாக நட.
Scoria
ஆவிப்புழைகளையுடைய எரிமலைக்குழம்புப்பொருள் உட்கண்ணறைகளையுடைய எரிமலைகுழம்புப் பாறைத்துண்டு உலோக உருக்குக்களக் கசடு.
Screw
திருகாணி திருகுசுரை மேல்வரி அல்லது அகழ்வரிச் சுற்றுடைய நீள்குழை திருகுவிசை புரிசுரை இயக்க மூலம் ஏற்படும் ஆற்றல் முறுக்காற்றல் வல்லடி வற்புறுத்தாற்றல் புரிவிசைக்கருவி முற்கால பெருவிரல் நெரிக்கும் வதைக்குருவி திருகு நெட்டி வாங்கி கப்பலின் புரிவிசையாழி விமானச் சுழல் விசிறி புரிவிசை இயக்கக்கப்பல் திருக்கு திருகுதல் ஒரு சுழற்சி பந்தின் சுழல்விசை சுழல் வியக்கம் தாள் பொட்டலக் குவிசுருள் குவிசருள் தாள் பொட்டலத்திலல்ங்கிய பொருள் புகையிலைச்சுருள் கட்டுக் குலைந்த குதிரை சம்பளத்தொகை கஞ்சன் கசடி கசக்கிப்பறிப்பவர் மூளை இணைப்புக்கூறு (வினை.) திருகாணியால் இறுக்கு திருகாணி இயக்கு திருகி இறுக்கு திருகாணி வகையில் திருகு திருகாணிபோல் இயக்கு யாழ்வகைகளில் புரியாணி முறுக்கு திருக்கு சுழற்றித்திருப்பு திடுமெனத்திருப்பு கோட்டுவி உருத்திரியப்பண்ணு சுரிக்கச்செய் முறுக்கு வலுவேற்று விசைத்திறம் பெருக்கு செயலுக்கு ஒருக்கமாக்கு பந்துவகையில் சுற்றிச் சுழலுவி சுழன்று சுழன்று செல் வழிபிறழ்ந்து செல் திருகத்தக்கதாயிரு சுற்றிச்செல் சுற்றியணை மாற்றியமைத்துக்கொள் நெருக்கி வலியுறுத்து அடக்குமுறை செய் தொல்லைப்படுத்து வலிந்து இணங்குவி கசக்கிப்பிழி திருகிப்பறி தொல்லைப்படுத்தி வாங்கு கசடு கஞ்சத்தனம் பண்ணு.
Scum
கலிப்பு நுரை மாசேடு கசடு கழிவு சவறு சக்கை செத்தை மக்கள்தொகையின் கழிகடை கழிசடை மக்கள் (வினை.) மேற்பரப்பிலுள்ள கழிவு நுரையை எடு கலிப்பு ஏட்டினை நீக்கு மேற்கசடாய் அமை கலிப்பேடாக உருவாகு மேல்நுரைப்பு எய்தப்பெறு.
Sewage Sludge
கழிவுத் திரட்டுசாக்கடைக்கசடு
Sharps
குறுநொய் மாப்பரல் முழுதும் அரைபடாப்பருக்கை மாவில் சலித்த பரற்கசடு.
Slag
மண்டூரம் தாதுமண்டம் உருக்கிய சுரங்க உலோகக்கசடு இரும்புக்கிட்டம் சம்மட்டியால் அடிக்கப்பட்ட காய்ச்சிய இரும்பில் எழும் இரும்புக்கரியக உயிரகைச்சிம்பு செங்கல் கடும்பதக்கட்டி கடுவேக்காட்டில் சூளையில் ஏற்படும் செங்கற்கட்டி கொல்லுலைச் சாம்பற்கட்டி காரோடு எரிமலைக்குழம்பின் இறுகிய சாம்பற்கட்டி (வினை.) தாதுமண்டம்படுத்து இரும்புக்கிட்டமாக்கு செங்கற் கடும்பதக்கட்டியாக்கு சாம்பற்கட்டியக்கு உலோகக் கசடுபடு கடும்பதக்கட்டிபடு சாம்பற்கட்டியாகு.
Slag
கசடு
Slag
மண்டூரம் தாதுமண்டம் உருக்கிய சுரங்க உலோகக்கசடு இரும்புக்கிட்டம் சம்மட்டியால் அடிக்கப்பட்ட காய்ச்சிய இரும்பில் எழும் இரும்புக்கரியக உயிரகைச்சிம்பு செங்கல் கடும்பதக்கட்டி கடுவேக்காட்டில் சூளையில் ஏற்படும் செங்கற்கட்டி கொல்லுலைச் சாம்பற்கட்டி காரோடு எரிமலைக்குழம்பின் இறுகிய சாம்பற்கட்டி (வினை.) தாதுமண்டம்படுத்து இரும்புக்கிட்டமாக்கு செங்கற் கடும்பதக்கட்டியாக்கு சாம்பற்கட்டியக்கு உலோகக் கசடுபடு கடும்பதக்கட்டிபடு சாம்பற்கட்டியாகு.
Random Fonts
Tab Shakti-17
Download
View Count : 6460
Akruti TML2
Download
View Count : 8763
TAU_Elango_Panchali
Download
View Count : 34791
Sri-TSC
Download
View Count : 21689
Tab Shakti-16
Download
View Count : 7496
Tam Shakti 14
Download
View Count : 7658
Tab Shakti-5
Download
View Count : 10611
Tam Shakti 39
Download
View Count : 22054
Arangam
Download
View Count : 16596
Ganesha
Download
View Count : 93346
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website