Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கசையால்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Flagellant
தன்னைத்தானே கசையால் அடித்துக் கொள்பவர் கசை நோன்பாளர் (பெ.) கசையால் அடிக்கும் இயல்புடைய.
Flagellate
கசையால் அடி அடித்துநொறுக்கு கசையடித் தண்டனையளி.
Flagellate
கசையால் அடி அடித்துநொறுக்கு கசையடித் தண்டனையளி.
Hide
விலங்கின் தோல் பதனிட்ட தோல் (வி.) தோலுரி கசையாலடி.
Lash
கசையடி தோல்வார்ச் சுடக்கு சாட்டைபோன்ற தொய்வான பொருளாலடிக்கும் அடி சுளீர் வீச்சு சுளீர்ச்சுடக்கீடு கசையின் வார் கசைமுனை சாட்டை கசையடித்தண்டனை வசையடி வசைத்தாக்குதல் (வினை) கசையாலடி வாரால் அடி வாலால் அடி சடாரென்றடி பாய்ந்தூற்று விசையுடன் கொட்டு தாக்குவிசையுடன் அடி அடி எற்று உதை மோது கண்டி திட்டு வசைமொழியால் தாக்கு வன்சொல் வீசு சாட்டையாலடித்துத் தூண்டு அடித்துத் தூண்டுதலளி.
Lasher
கசையாலடிப்பவர் மோதுவது அணை அணையின்மீது ஓடும் நீர் அணையின் கீழுள்ள சிறு குட்டை.
Pickle
ஊறவைப்பதற்குரிய நீர்மம் ஊறல் உப்புநீர் ஊறற் புளியங்காடி ஊறற் சிறுதேறல் துப்புரவாக்குவதற்கான காடிக் கரைசல் குறும்புக்குழந்தை (வினை.) உவர்நீர் முதலியவற்றில் ஊறவைத்துப் பதனமிடு புளிக்காடியில் ஊறுகாய் போடு உப்புநீர் முதலியவை ஊட்டிப் பக்குவஞ்செய் (கப்.) ஆளைக் கசையாலடித்த பிறகு அவன் முதகில் உப்பு அல்லது புளிக்காடி தடவித் தேய்.
Sjambok
காண்டை வார்க்கசை காண்டாமாவின் தோல் வாராலான சவுக்கு (வினை.) காண்டை வார்க்கசையால் அடி.
Slash
வீச்சடி வீக்கடி வீச்சடித்தடம் கீறற்காயம் வெட்டுச் சிதைவுத்தடம் பிளவுத்தடம் வெட்டுச்சிதைவுக்கூளம் (வினை.) வீக்கு சுளீரென அடி கத்தியால் தாக்கு வாளால் மொத்து கசையாலடி சாட்டையால் சொடுக்கு குத்திக்கீறு வெட்டிப்பிள வெட்டிச்சிதை (படை.) கொப்புக்கவரரண் எழுப்புவதற்காக மரங்களை வெட்டிவீழ்த்து.
Vapulation
(அரு.) கசையடி கசையால் அடித்தல்.
Whip
சாட்டை கசை சாட்டையடி கசையடித் தண்டனை மிலாறு சுள்ளிக்கிளை காற்றாலைப் பாய்மரக் கை வண்டியோட்டி நாயாட்டி வேட்டைநாய்களுக்குப் பொறுப்பு வகிக்கும் வேட்டைத்துணைமுதல்வர் கட்சிக் கொறடா கட்சிக் கொறடாவின் கட்டளைச் சுற்றறிவிப்பு கப்பிக் கயிற்றுப் பாரஞ்சாம்பி கடைபாலேட்டு முட்டைப் பண்ணியம் இழைமடித் தைப்பு எளிதில் திறந்து மடியும் படியாக இடப்படும் புத்தகத் தையற்பாணி பணப் பிரிப்புக்கோரிக்க சரிசமப் பணவழங்கீட்டுக்கூறு வெட்டி வெட்டி இயக்கும் விளையாட்டுமுறை உந்துகலத்தொடர் (பே-வ) கணம் நெடி (வினை.) கசையாலடி சாட்டையால் சொடுக்கிடு கசையடியால் தூண்டு சவுக்கடியால் குதிரை அடித்தோட்டு கசையடித் தண்டனையளி அடித்துத் துரத்து அடித்தோட்டு ஒறுத்துத்திருத்து அடித்தடக்கு வேட்டைநாய்களைக் கசையடித்து ஒருங்கு திரட்டுகட்சிக்காரர்களைக் கொறடாக் கட்டளையால் ஒருங்கு திரட்டு சாடு கண்டி வசைபேசித் தாக்கு விரைந்து இயக்கு வேகமாகப் பாய்வி வீசி எறிந்து செலுத்து பாய்ந்து செல் சரேரென இயங்கு வெட்டிப்பறி வெட்டித்தள்ளு வெட்டிவீசு சட்டென நகர்ந்து செல் அடித்துக்கலக்கு முட்டைபாலேடு முதலியவற்றறை நுரையெழக் கடை தூண்டிலெறி தூண்டிலிட்டு மீன்பிடி கயிறு கழி ஆகியவற்றின் மீது சுற்றுவரிஇறுக்கிக் கட்டு கயிற்றின் மீதாகக் கயிறு மேல்வரிந்து கட்டு சுற்றிக் கட்டு இழைமடித்தையல் இடு நீட்டுமேலோட்டத்தையல் போடு நிலக்கரி முதலியவற்றைப் பாரஞ்சாம்பிமூலம் ஏற்று (இழி.) தோற்கடி வென்று மேம்படு விஞ்சு.
Random Fonts
ELCOT Salem
Download
View Count : 12581
TAU-Kaveri
Download
View Count : 14097
Kumutham
Download
View Count : 13112
Tab Shakti-17
Download
View Count : 6460
Kataragama
Download
View Count : 8001
Latha
Download
View Count : 1441253
TMNews
Download
View Count : 10168
Tam Shakti 27
Download
View Count : 6441
TAB-Amala
Download
View Count : 22792
RojaACI
Download
View Count : 37012
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website