English to Tamil Dictionary: கடலிற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beach-rescue
கடலோடிக் காப்பாளர் கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி.
Beachrescue
கடலாடிக் காப்பாளர் கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி.
Floating
மிதத்தல் மிதக்கவிடல் தொடங்கிவதல் சுவரில் சாந்துப்பூச்சு (பெ.) மிதக்கிற வாணிகச்சரக்கு வகையில் கடலிற் செல்கிற மாறும் இயல்புள்ள நிலைத்திராத ஏற்றத்தாழ்வுடைய புழுக்கத்திலுள்ள. பரிமாற்றமுள்ள.
Lane
சந்து முடுக்கு இடைவழி இடுங்கல் வழி முள்வேலிகளுக்கிடையிலுள்ள வழி ஒடுக்கமான தெரு இருவரிசைகளாக நிற்கும் மக்களிடையே உள்ள ஊடுவழி பாதை நெறிச்சந்து பாதைகளில் ஒரு திறப்போர்க்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வழி பெருங்கடலிற் செல்லும் நீராவிக்கப்பல்களுக்காக வரையறை செய்யப்பட்ட கடற்பாதை.
Navigate
கடலிற்செலுத்து கடற்பயணஞ் செய் நீர் வழிச் செலுத்து நீர்வழிப் போக்குவரவு செய் விமானத்தை உகைத்துச் செல் கப்பலைக் குறித்த திசையிற் செலுத்து விமானத்தை விரும்பிய திசையில் இயக்கு.
Promontory
நிலக்கூம்பு கடலிற் பாய்ந்துள்ள நில முனைக்கோடி (உள்.) உந்துறுப்பு உடலில் புறமுனைப்புடைய நீள் பகுதி.
Sail
கப்பற்பாய் கப்பல் பாய்களின் தொகுதி கப்பல் காற்றினால் இயக்கப்படும் கருவிப்பகுதி காற்றாடி அலகுப்பகுதி மீன்வகைகளின் முதுகுத்துடுப்பு கப்பல் தளக்காற்றோட்டக் குழாய் சுரங்கக் காற்றோட்டக் குழாய் குறிப்பிட்ட காலத்துக்குரிய கடற்பயணத் தொலைவு பாய்க்கப்பற்சுற்றுப்பயணம் கடற்பயணம் (வினை.) பாய்க்கப்பலில் பயணஞ்செய் பாயின் உதவியால் கடலிற் செல் கடற்பிரயாணஞ் செய் கடற்பயணம் புறப்படு கடலிற் பிரயாணஞ் செய் பறவைகள் வகையில் காற்றில் தவழ்ந்து செல மிதந்து செல் மகளிர் வகையில் வீறமைதியுடன் நடந்து செல் கப்பலை இயக்கு கடலிற் செலுத்து வழுக்கிச்செல் சறுக்கிச்செல் பொம்மைப்படகை மிதக்கவிடு.
Sea
கடல் மாகடல் நிலவுலகின் சூழ்நீர்ப்பரப்பு மாகடற்பகுதி கடல்வளாகம் கடல்வழி பெருநீர்ப் பரப்பு கடல்போன்ற பேரேரி உள்நாட்டுக் கடல் வேலை ஏற்றத்தாழ்வு நிலை அலை ஏற்றத்தாழ்வு நிலை கடல்போன்ற எல்லையற்ற பெரும்பரப்பு கடல்போன்ற எல்லையற்ற பெருவெளி கடல்போன்ற எல்லையற்ற பெரிய அளவுவேலை பொங்கோதம் பேரலை பெருங்கொந்தளிப்பு (பெ.) கடலில் வாழ்கிற கடலிற்பயன்படுத்தப்படுகிற கடலிற் செல்கிற கடலிற்குரிய கடலருகிலுள்ள கடலோரமான கடல்போன்ற கடலோடியான.
Seafaring
கடற்பயண வாழ்வு வழக்கமாகக் கடலிற் பயணஞ் செய்தல் (பெ.) கடற்பயண வாழ்விலீடுபட்ட.
Seagoing
ஆழ் கடலிற் செல்கிற அடிக்கடி வழக்கமாகக் கடற்பிரயாணஞ் செய்கிற கப்பல் வகையில் ஆழ்கடலிற் பயணஞ் செல்வதற்கேற்ற.
Seasickness
கடற்குமட்டல் நோய் கடலிற் கப்பல் இயக்கத்தால் ஏற்படும் குமட்டல்நோய்.
Stand
நிற்றல் நிற்குஞ் செயல் நிலை நிற்குமிடம் நிற்கும் நிலை நிற்கும் முறை நிலைகொள் மேற்கொள்ளும் நிலை நிறுத்தம் நிறுத்தீடு இயக்கத் தேக்கநிலை இயக்கமுடிவு எதிர்ப்புநிலை தடுப்புநிலை பின்னிடா உறுதிநிலை எதிர்ப்பு எதிர்ப்புக்காக மேற்கொள்ளும் நிலை நிலையமைதி உருவமைதி தொடர்பு நிலையமைதி வளர்ச்சி நிலை திகைப்புநிலை வகையிழப்பு நிலை ஆடை வகையில் நிறைதொகுதி பறவை வகைகளின் கூட்டம் வளர்பயிர்த்தொகுதி ஆஸ்திரேலிய வழக்கில் காட்டுவளத் தொகுதி காட்டுவெட்டுமரக்கள அமர்விடம் வாடகை வண்டி நிலையிடம் கொட்டகைமேடையிடம் கொட்டகைப் பார்வையாளர் தங்கிடம் பொது உந்துகல உந்தூர்தித் தங்கல் நிலையம் பொது உந்தூர்தி இடைநிறுத்த நிலை நாடக உலாமன்ற இடைத்தங்கற்காட்சியிடம் நிலைக்கொளுவி ஆடை நிலமாட்டி நிலையடுக்கு நிலைப்பேழை சந்தைக்கடை அடுக்குப்பேழை நிலைமேடை இசைக்குழுவினர் முதலியோர் இருப்பதற்கோ நிற்பதற்கோ உரிய தனி உயர் இடம் வழக்குமன்ற நிலைக்கூண்டு (வினை.) நில் நேராக நில் நிமிர்ந்து நில் நிமிர்ந்தமைவுறு எழுந்து நிலை சென்று நில நிறுத்து நிறுவு நிமிர்த்திவை நிமிர்த்தி நிறுத்து இருத்து வை இயங்குவதைநிறுத்திக்கொள் இயங்காதிரு அசையாதிரு ஓடாதிரு அமைந்திரு அமைவுற்றிரு அமையப்பெற்றிரு விடப்பட்டிரு காணப்படு நிலைமையில் சிக்கு நிலைகொள் நிலை மேற்கொள் ஏற்றுநில் வழக்கு வகையில் உட்படு ஆட்பட்டிரு திசையிலிரு நேர்வுறு வந்தெய்தப் பெறு நிலையெய்து குறித்து அக்கறைகொண்டிரு பொருத்தமாயிரு சட்டைசெய் இடத்தில் நிலைபெற்றிரு நிலைகொண்டிரு எதிர்த்து நில் தாங்கு பொறுத்தக்கொண்டிரு பொறுத்துக்கொண்டு நிலையாயிரு விடாதிரு தொடர்ந்திரு நீடித்திருஇயங்குநிலையிலேயே தொடர்புறு நடைமுறையிலிரு வழக்காற்றிலிரு செல்லுபடியாகும் நிலையில் நீடித்திரு மாறாதிரு கெடாதிரு மயிரிழை விடாமல் வலியுறுத்து தொடர்புநிலையிலிரு உறவுநிலையிலிரு தயங்கு தடைகூறு நலம்பெற்றிரு நலமுடன் தொடர்ந்திரு உயரமுடையவராயிரு உயரமுடையதாயிரு விலைபெறு செலவு வை தேறல் முதலியன வகையில் தன் செலவில் வழங்கு வேட்டை நாய்வகையில் வேட்டைவிலங்கினைச் சுட்டிக்காட்டுங் குறிப்புடன் நிமிர்ந்து நில் (கப்.) கடலிற் செல்.
Unvoyageable
கடலிற் பயணஞ் செய்யத்தகாத பயணஞ் செய்வதற்கு ஒவ்வாத கடக்க முடியாத.
Random Fonts
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8420
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16603
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50451
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158219
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6257
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6667
Mani Bangla Font
Mani
Download
View Count : 24730
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6850
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29573
Amma Bangla Font
Amma
Download
View Count : 53141

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close