Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கடலோடி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Beach-rescue
கடலோடிக் காப்பாளர் கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி.
Blue-jacket
கடற்படையிலுள்ள கடலோடிகப்பற்படை வீரர்seaman in Navy
Buccaneer
கடற்கொள்ளைக்காரர் கடலோடி ஸ்பானிய அமெரிக்கக் கடலோரக்கொள்ளைக்காரர் நாடோடி வீர வேட்டையாடி வாழ்பவர் (வினை) கடற்கொள்ளைக் காரனாகக் செயலாற்று.
Canteen
பணிமனைச் சிற்றுண்டிச்சாலை உலாக் கேளிக்கைக்குரிய உணவுக்கலப் பேழை பாசறை மதுக்கடை கடலோடிகளின் மதுப்புட்டிக் கலம்.
Chanty
கடலோடிகள் கூடிச்சேர்ந்து ஒருவன் இடைக்குரல் கொடுக்கப் பாடும் பாடல்.
Chantyman
கடலோடிகளின் குழுப்பாடலில் இனிய தனிக்குரல் கொடுப்பவன்.
Cutlass
கடலோடிகள் பயன்படுத்தும் அகல் அலகுடைய வளைந்த குறுவாள்.
Deck-hand
கப்பல்தளத் தொழிலாளி பொதுநிலைக் கடலோடி.
Ditty-bag, Ditty-box
கடலோடிகளும் மீன் படவர்களும் துண்டுத்துணுக்குப் பொருள்கள் வைத்துக்கொள்ளும் பை.
Kroo,krou,kru
0*மேலை ஆப்பிரிக்காவில் லைபீரியா நிலத்தின் கரையோரப் பகுதியில் உள்ள திறமைவாய்ந்த கடலோடிகளான நீக்ரோ இனத்தவர் (பெ.) லைபீரியா நிலத்து நீகிரோ இனத்தைச் சார்ந்த.
Mariner
கடலோடி. கப்பலோட்டி.
Maritime
கடலருகில் வாழ்கிற கடற்கரையோரம் காணப்படுகிற கடலோடு இணைந்த கடல்சார்ந்த.
Nautical
பக்பல்துறை சார்ந்த கப்பலோட்டிகள் பற்றிய கடலோடிகளுக்குரிய கடற்படை-வணிகக் கப்பல் ஆகியவை பற்றிய.
Rate
தகவு வீதம் விழுக்காடு வேகமானம் வேகம் கணிப்புவீதம் நடைமுறைவீழ்ம் படியளவு வரையளவு சரி எதிரீட்டளவு விலைவாசி வரிவீழ்ம் கட்டண நிலவரம் செலவுவீதம் திணைவரி சிறு திறவரி. தரம் படி மதிப்பு கப்பலின் தகுதிநிலை கடலோடிகளின் படித்தரம் நிலை செய்வகை முறை (வினை) மதிப்பீடுசெய். விலை மதிப்பீடு நாணயம் அல்லது உலோக வகையில் செலாவணி நிலவரப் படி மதிப்பீட்டுறுதி செய் கணி மதி எண்ணு கருது வரிவீதத்துக்கு உட்படுத்து காப்புறுதி வகையில் கட்டணஞ் சுமத்து கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்து.
Rate
தகவு வீதம் விழுக்காடு வேகமானம் வேகம் கணிப்புவீதம் நடைமுறைவீழ்ம் படியளவு வரையளவு சரி எதிரீட்டளவு விலைவாசி வரிவீழ்ம் கட்டண நிலவரம் செலவுவீதம் திணைவரி சிறு திறவரி. தரம் படி மதிப்பு கப்பலின் தகுதிநிலை கடலோடிகளின் படித்தரம் நிலை செய்வகை முறை (வினை) மதிப்பீடுசெய். விலை மதிப்பீடு நாணயம் அல்லது உலோக வகையில் செலாவணி நிலவரப் படி மதிப்பீட்டுறுதி செய் கணி மதி எண்ணு கருது வரிவீதத்துக்கு உட்படுத்து காப்புறுதி வகையில் கட்டணஞ் சுமத்து கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்து.
Sailor
கடலோடி.
Sailor-man
கடலோடி.
Salt
உப்பு (வேதி.) உவரப்பாசிகை (வேதி.) அடிப்படைக்காடி வேர்மக்கலவை நீரகத்தினிடமாக உலோக அணுக்கள் இடம் பெற்றுள்ள காடிச்சேர்மம் (வேதி.) பழைய வழக்கில் கரைதிறமும் சுவையும் எரிகாப்பும் உடைய திண்மம் உவர்ச்சதுப்புநிலம் வேலை உள்வாங்கு சதுப்புநிலம் சுவைத்திறம் பதனநிலை மட்டுநிலை மிகமுக்கியபகுதி மேம்பட்ட கூறு மேம்படுத்துங்கூறு நல்லெண்ணெம் கார்ப்பு உறைப்பு கடுப்பு வசைத்திறம் புண்படுத்துந் தன்மை காரசாரம் சொல்திறம் சொல்துடுக்கு கரைபொருள் கடலோடி பழங் கடலோடி உப்புத்தட்டம் பேதிமருந்து உவர்ப்பிரிவு (பெ.) உப்புச் செறிவுற்ற உப்படங்கிய உப்பிலிட்ட உப்புப்பதளமிட்ட கைப்புச் சுவையுடைய கடுப்புடைய உறைக்கின்ற கடுமையான கடுகடுத்த துயரார்ந்த ஆவல் தூண்டுகிற கீழ்மையான பட்டியல் கட்டணவகைகளில் அமிதன்ன கடல்நீர்மேல் ஒடப்பெற்ற (தாவ.) கடலில் வளர்கிற உவர்நிலத்தில் வளர்கிற (உயி.) உவர்நீரில் வாழ்கிற (வினை.) உப்பிலிடு உப்புப்பதனஞ் செய் உப்புச்சுவையூட்டு உப்பிட்டுச் சுவைப்படுத்து உப்புத்தூவு பனிமீது உப்புத் தூவி உருகவை கால-இடச் சூழலிடையே தடைகாப்புரஞ் செய் நிழற்படத்தாளை உப்பினால் பதஞ்செய் கணக்கு வரவினம்-சுரங்கவிளைவு ஆகியவற்றின் வகையில் போலிப்பெருக்கங் காட்டு.
Scrimshaw
கடலோடிகளது பொழுதுபோக்குக் கவின்வினை (வினை) கைவல் வினைசெய்.
Sea
கடல் மாகடல் நிலவுலகின் சூழ்நீர்ப்பரப்பு மாகடற்பகுதி கடல்வளாகம் கடல்வழி பெருநீர்ப் பரப்பு கடல்போன்ற பேரேரி உள்நாட்டுக் கடல் வேலை ஏற்றத்தாழ்வு நிலை அலை ஏற்றத்தாழ்வு நிலை கடல்போன்ற எல்லையற்ற பெரும்பரப்பு கடல்போன்ற எல்லையற்ற பெருவெளி கடல்போன்ற எல்லையற்ற பெரிய அளவுவேலை பொங்கோதம் பேரலை பெருங்கொந்தளிப்பு (பெ.) கடலில் வாழ்கிற கடலிற்பயன்படுத்தப்படுகிற கடலிற் செல்கிற கடலிற்குரிய கடலருகிலுள்ள கடலோரமான கடல்போன்ற கடலோடியான.
Sea-dog
கடல்நாய் கடல்மீன் வகை எலிசபெத் அரசிகாலத்தில் விரி கடலோடி கடற்கொள்ளைக்காரர்.
Seafarer
கடலோடி பரதவர்.
Seaworthy
கடற்பயணத்திற்குப் பொருத்தமான கடலோடும் கட்டுர வலிமையுடைய.
Ship
கப்பல் நாவாய் மரக்கலம் பாய்க்கப்பல் மூன்றுபாய்மரங்களையுடைய பெருங்கலம் தோணி பந்தயப்படகு கடல் மிதவை கடலோடு கலம் புணை பெரும்பரப்பைக் கடக்கும் சாதனம் வான்கலம் சேண்கலம் விண்வெளி நடக்கும் சாதனம் (வினை.) கப்பலேற்று கப்பலேறு கப்பலில் ஏற்றிக்கொள் கப்பலில் இடங்கொடு கப்பலேற்றி அனுப்பு கப்பலிற் செல் கப்பலில் ஏற்றிக்கொண்டுசெல் கப்பல் தளப்பணியில் ஏற்றுக்கொள் சரக்குகளைக் கொண்டு சேர்க்கும்படி வாணிகமுகவரிடம் அனுப்பி ஒப்படை கப்பல் பாய்மரம் நாட்டு கப்பல் பயின்நட்டையினைக்கொளுவு தண்டுகளைக் கழற்றிக் கலத்தினுள்ளிடு ஒருநிலைப்படுத்து நிலையுறுதிசெய்.
Storm-card
புயல் நெறிவிளக்க வரைபடம் புயலின் போது அதன் மைய ஆற்றல் நெறிகள் கணித்துத்தகுநெறி காட்ட உதவும் கடலோடியின் கணிப்பு விளக்க விவர விரை படம்.
Random Fonts
Elcot Thanjavur
Download
View Count : 27036
Silapam Plain
Download
View Count : 11307
Ranjani Regular
Download
View Count : 10464
TBoomiS
Download
View Count : 13978
Tab Shakti-20
Download
View Count : 8128
TAMu Kalyani
Download
View Count : 12627
Kanchi
Download
View Count : 43119
Kallar
Download
View Count : 40104
Ganesha
Download
View Count : 93246
TSCVerdana
Download
View Count : 20668
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website