English to Tamil Dictionary: கடல்மீன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bass
கடல்மீன் இனங்களின் வகை.
Bonito
கடல்மீன் வகை.
Cavally
அமெரிக்கக் கடல்மீன் வகை.
Conger
விலாங்கு இனத்தைச் சேர்ந்த பெரிய கடல்மீன் வகை.
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Flat-fish
தட்டைக் கடல்மீன் வகை.
Fry
முட்டையிலிருந்து வெளிவந்த மீன்குஞ்சுத் திரள் இரண்டாவது ஆண்டிலுள்ள கடல்மீன் வகை தேனீ தவளை போலப் பெருவாரியான இனப்பெருக்கமுள்ள உயிரினங்களின் குஞ்சுகள் குஞ்சுகுறுவாலிகள் தொகுதி சிற்றின்த்திரள்.
Gadoid
கடல்மீன் இனப்பிரிவு. (பெ.) கடல்மீன் இனப்பிரிவு சார்ந்த.
Gurnard, Gurnet
கடல்மீன் வகை பெரிய தலையும் கவசக்காப்புடைய மூன்று கை போன்ற உறுப்புக்களும் செவுள்களும் கொண்ட கடல்மீன் வகை.
Ink
மை எழுதும் மை கருநிறக் குழம்பு அச்சடிப்பதற்குப் பயன்படும் வண்ணப் பசை கடல்மீன் வகையிலிருந்து வெளிப்படும் கருநிற நீர்மம் (வினை) அச்சுருக்கள் மீதுமை பூசு மையினால்ட எழுது கரிய வண்ணம்பூசு.
Ink-bag
கடல்மீன்வகை எதிரிகளிடமிருந்து தப்புவதற்காகத் தன் உடலினின்று வெளிப்படுத்தும் கருநீர்மம்.
Ling
பதன உணவாகப் பயன்படுத்தப்படும் நீண்ட மெல்லிய வட ஐரோப்பியக் கடல்மீன் வகை.
Pilchard
சிறு கடல்மீன் வகை.
Pink-eye
குதிரைகளுக்கு வரும் ஒட்டுவாரெட்டிக் காய்ச்சல் ஒட்டுவாரொட்டியான கண்ணோய்வகை கடல்மீன்களின் செந்நிறக் கோளாறு.
Rock-sucker
விலாங்குபோன்ற கடல்மீன் வகை.
Sar
சிறு கடல்மீன் வகை.
Sarding
பதனச் சிறு கடல்மீன் வகை.
Scabbard-fish
ஓலைவாளை வாளுறைபோல மின்னும் கடல்மீன் வகை.
Sea-dace
ஐரோப்பிய கடல்மீன்வகை.
Sea-devil
கடற்பேய் கடல்மீன் வகை.
Sea-dog
கடல்நாய் கடல்மீன் வகை எலிசபெத் அரசிகாலத்தில் விரி கடலோடி கடற்கொள்ளைக்காரர்.
Sea-owl
கடல்மீன்வகை வயிற்றுப்புற உறிஞ்சு தகட்டினாற் பொருள்களை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்ளும் முட்கள் செறிந்த மீன்வகை.
Sea-wolf
கடல்மீன்வகை கடற் கொள்ளைக்காரன்.
Sergeant-fish
பக்கவாட்டுக் கோடுகளையுடைய கடல்மீன் வகை.
Shanny
பசுமை நிறக் கடல்மீன் வகை.
Random Fonts
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9451
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26625
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21884
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28272
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21306
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10930
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31308
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22046
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14900
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17965

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close