Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கடல்வாழ்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Albatross
பறக்கும் பேராற்றலுடைய கடல்வாழ் பறவை வகை.
Beche-de-mer
(பிர.) சீனமக்கள் விரும்பியுண்ணும் கடல்வாழ் கம்பளிப்பூச்சி வகை.
Clupeoid
கடல்வாழ் மீன் வகை.
Crinoid
(வில.) புதைபடிவக் கல்லுருவில் காணப்படும் கொடி போன்ற காம்பிலிணைக்கப்பட்ட அல்லி வடிவக் கடுந்தோட்டுக் கடல்வாழ் உயிரினம் (பெ.) அல்லிமலர் வடிவுடைய.
Crinoidea
(வில.) முட்டைவடிவத் தோட்டினுள் வாழும் அல்லி வடிவக் கடல்வாழ் உயிர்ப்பேரினம்.
Crossfish
நட்சத்திர மீன் ஐந்து அல்லது ஐந்துக்கு மேற்பட்ட கை போன்ற உடலுறுப்புக்களையுடைய கடல்வாழ் உயிரினம்.
Delphinoid
கடல்வாழ் இயல்புடைய பாலுணி உயிரினக் குடும்பம் (வினை) கடல்வாழ் இயல்புடைய பாலுணி உயிரினக் குடும்பம் சார்ந்த.
Devil-fish
தூண்டில் போன்ற இழைமங்களுள்ள பெருந்தீனி மீன்வகை குருத்தெலும்பும் தகடு போன்ற செவுள்களுமுடைய பேருருவ அமெரிக்க மீன் வகை கைகால் போன்ற எட்டு உறுப்புக்களையுடைய கடல்வாழ் உயிரினம்.
Dugong
தழையுண்ணும் கடல்வாழ் பால்குடி விலங்குவகை.
Fish
மீன் மீன்இறைச்சி மீனினம் கடல்வாழ் உயர் சூழ்ச்சி வலையில் அகப்படுத்துதற்காக நாடப்பெறும் மனிதர் மீன்வகை (பே-வ.) பேர்வழி (வினை) மீன்பிடி நீருக்கடியில் மேடு மறைமுக வழிகளில் தேடு நீரினின்று வெளியே எடு குளம் குட்டையில் மீன்பிடி துருவித்தேடு தூண்டிலிடு கொக்கியில் பிடித்தெடு சிறிது சிறிதாக வெளிப்படுத்து மெல்ல வெளிப்படுத்து மறைவிடத்தினின்று வெளிக்கொணர்.
Flustra
கடற்பாசியை ஒத்த தோற்றமுடைய கடல்வாழ் உயிரின வகை.
Holothurian
(உயி.) புழுவியல்புடைய வட்டவடிவான கடல்வாழ் உயிர்ப் பேரினம் (பெ.) கடல்வாழ் உயிர்ப் பேரினம் சார்ந்த.
Nullipore
கடல்வாழ் தாவரவகை.
Orcorca
திமிங்கில வகை கடல்வாழ் பெருவிலங்கு.
Pelagian
கடல் வாழ்வன (பெ.) கடல்வாழ் உயிரினம்பற்றிய.
Plesiosaurus
மரபற்றுப்போன கடல்வாழுங் குறுவால் நீள்கழுத்துடைய ஊரும் விலங்குவகை.
Poulp Poulpe
பற்றி உறிஞ்சும் எட்டுக் கைகளையுடைய கடல்வாழ் உயிரின வகை.
Purpura
ஊதாநிறச்சாயம் ஈனும் கடல்வாழ் நத்தை வகை.
Sea-pen
இறகுபோன்ற கடல்வாழ் உயிரினம்.
Tangle
கடுஞ்சிக்கல் சிக்கல் வாய்ந்த களம் கந்தறு கோலம் தாறுமாறான பின்னல் கூளம் கடுமுடிச்சு குழம்பிய நிலை கடும்புதி அள்ளடிக்கரண்டி மிக நுண்ணிய கடல்வாழுயிரிகளை அள்ளி மேலே கொண்டு வருவதற்கான அமைவு (வினை) பின்னிச் சிக்கப்படுத்து சிக்கிக்கொள் சிக்கலில் அகப்பட்டுக்கொள் பொறியில் அகப்படுத்து சிக்க வை இடர்களில் தொடர்பு படுத்து மாட்டிவை.
Uranoscopus
கடல்வாழ் வானோக்கி மீன்வகை.
Urchin
போக்கிரிப் பையன் குறும்புக்காரச் சிறுவன் கல்லாச் சிறுவன் பையன் இளைஞன் (பழ.) முள்ளெலி முள்ளமைப்புக் காப்புடைய கடல்வாழ் சிற்றுயிர் வகை படைத்துறையில் தடையரண் வேலிகளாற் சூழப்பட்ட தனிநிறைவுடைய காப்பிடம் ஒப்புரவற்றவர் பழகப்பொருந்தாதவர் பூதம் அருவருப்பான தோற்றமுடைய குறும்புத்தெய்வம் (பெ.) முள்ளெலி போன்ற முள்ளெலி இயல்புடைய குறும்புத்தெய்வத்திற்குரிய குறும்புப் பையன் காரணமான குறும்புத்தனமான.
Random Fonts
Mannaram
Download
View Count : 9371
TheneeUni
Download
View Count : 16774
TAMu_Kadampari
Download
View Count : 9844
aTamilApple
Download
View Count : 11056
GIST-TMOTMina
Download
View Count : 8969
Tam Shakti 17
Download
View Count : 6654
Kilavi
Download
View Count : 51499
TAB-Nambi
Download
View Count : 24672
Tab Shakti-3
Download
View Count : 19673
Akruti TML1
Download
View Count : 11205
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website