English to Tamil Dictionary: கடிதங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Copying-press
கடிதங்களை அழுத்திப் படியச்சு எடுக்கும் பொறி.
Correspondence
பொருத்தம் இயைபுடன்பாடு இடை ஒப்புமை ஒத்திசைவு நட்புத் தொடர்பு கடிதத்தொடர்பு கடிதங்கள்.
Credentials
அறிமுகச் சான்றுக் கடிதங்கள்.
Dispatch-rider
விரைந்து குதிரையிலோ விசைமிதியிலோ கடிதங்களைக் கொண்டு செல்பவர்.
Letter-case
கடிதங்களை வைத்துக்கொள்வதற்கான சிறு கையேடு.
Letters
சட்டச் சார்பான கடிதங்கள் தொழிற்சார்பான எழுத்துமூலங்கள் இலக்கியம் இலக்கியப்புலமை கலை இலக்கியத்துறை.
Poste Restante
அஞ்சற் காப்பகம் கேட்கும் வரையில் கடிதங்களை வைத்திருக்கும் அஞ்சல் நிலைய அரங்கம்.
Random Fonts
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12429
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11408
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7826
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 115006
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8421
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 13941
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19078
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9301
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13500
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29575

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close